இலவச மின் இணைப்பு வேண்டுமா?.. இந்த அறிவிப்பை மிஸ் பண்ணாதீங்க..! உங்க மொபைல் போனை ரீப்பேர் செய்ய கொடுக்க போறீங்களா..? அப்ப மறக்காம இந்த விஷயங்களை முதலில் செய்யுங்க.. மத்திய அரசு கொண்டு வந்த விவசாய மசோதாக்கள் பயனளிக்குமா..? பாதகமாகுமா…? மிகப்பெரிய கப்பல்கள் கடலில் மூழ்க என்ன காரணம் தெரியுமா..? பலருக்கும் தெரியாத சுவாரஸ்ய தகவல்கள்.. இரவில் தூங்கும் போது கை, கால் நரம்புகள் பிடித்து இழுக்கிறதா…? இந்த பாலை குடிச்சு பாருங்க..! கொரோனாவிற்கு எதிராக போராடும் மருந்து இதுதான்.. பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் வெளியிட்ட தகவல்.. ஐபிஎல்…. சென்னை அணி த்ரில் வெற்றி! எல்லையில் பதற்றம் நீடிக்கும் நிலையில் தீயாக பரவும் தகவல்.. கைலாய மலையை இந்திய ராணுவம் கைப்பற்றிவிட்டதா..? ஐபிஎல் கிரிக்கெட் போட்டி…சென்னை அணிக்கு 163 ரன்கள் இலக்கு! மும்பையை பழிவாங்கும் எண்ணம் இல்லை … தல தோனி பேச்சு! தோனியின் புதிய லுக்… மாஸ் காட்டும் தல… ஐபிஎல் அதிரடி கொண்டாட்டம்… சென்னை அணி பந்துவீச்சு! வேளாண் மசோதா… அரசியலாக்க வேண்டாம்… முதல்வர்! சிஎஸ்கே எடுத்த அந்த ஒரு தவறான முடிவு.. 2 ஆண்டுகள் ஆகியும் தீராத சிக்கல்.. இந்த முறை என்னவாகும்..? மைதானத்தில் நான் இல்லை என்பதை நம்ப முடியவில்லை… ரெய்னா ட்வீட்!

பேருந்துகளில் இணையதள பண பரிவர்த்தனை சாத்தியமா???

ஐந்தாம் கட்ட ஊரடங்கில் பேருந்துகள் குறிப்பிட மாகாண எல்லைகளுக்குள் இயக்க அரசு அனுமதித்துள்ள சூழ்நிலையில் பேருந்து கட்டண வசூல் இணையதள பரிவர்த்தனையை நோக்கி நகரவுள்ளதாக அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

vijayabaskarvehicleacts

நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பேருந்து கட்டணங்கள் இணைய வழியில் மேற்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். இது மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் தவிர நம் கிராமங்களில் வசிக்கும் தொழில்நுட்பம் தெரியாத அதற்கான வசதிகள் இல்லாதோருக்கு இந்த முடிவு அலைச்சலை ஏற்படுத்துமோ என்ற அச்சம் நிலவுகிறது. இந்த பிரச்சனைகளை சமாளிக்க அரசாங்கம் என்ன வசதிகள் செய்யும் என மக்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

1 luMSPGFDXVskXkqfW0TGUw

மேலும் அவர் கூறுகையில், போக்குவரத்து ஊழியர்களுக்கு சம்பளம் பிடித்ததாக வெளிவரும் செய்திகள் உண்மையில்லை என்றும் அவர்களுக்கு உரிய சம்பளம் கிடைக்க வழிசெய்யப்பட்டுள்ளது என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

1newsnationuser5

Next Post

தெரிந்துகொள்ளுங்கள் இன்றைய பெட்ரோல், டீசல் விலை...

Tue Jun 2 , 2020
நேற்றைய தினத்தை போல் எந்த மாற்றமும் இன்றி இன்றும் (02.06.2020) சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.75.54 காசுகளுக்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.68.22 காசுகளுக்கும் விற்பனையாகிறது. ஐந்தாம் கட்ட ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில் பல்வேறு தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது. பொது போக்குவரத்தும் சில கட்டுபாடுகளுடன் குறிப்பட்ட மாகாண எல்லைகளுக்குள் இ-பாஸ் இன்றி செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.75.54 […]
fuel pump

You May Like