வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட புகழ் தவசி காலமானார்… அவருக்கு வயது 60… நிவர் புயல் அப்டேட் : நாளை மதியம் முதல் இந்த 7 மாவட்டங்களில் பேருந்துகள் ஓடாது.. தமிழக அரசு அறிவிப்பு.. ஜான்சன் பேபி பவுடரில் ரசாயனம்..! கேன்சர் விளைவித்த அந்த நிறுவனத்திற்கு எவ்வளவு அபராதம் தெரியுமா? திருமணம் செய்து கொள்வதாகக் கூறி காதலியை அனுபவித்த காதலன்..! திடீரென வேறு பெண்ணுடன் திருமணம்..! நடந்தது என்ன? நெருங்கி வரும் நிவர் புயல்..! சென்னையில் இருந்து செல்லும் விரைவு ரயில்கள் ரத்து..! எங்கெங்கு தெரியுமா? மாருதி கார்கள் மிகக்குறைந்த விலையில் விற்பனை..! எவ்வளவு தெரியுமா? முழு விவரம் உள்ளே..! எப்படியும் நாங்க கேக்குறத நீங்க தரமாட்டீங்க..! விலகும் தேமுதிக…! அப்செட்டில் அதிமுக..! குஷியில் திமுக..! கரையைக் கடக்க தயாராகும் நிவர் புயல்..! எந்தெந்த மாவட்டங்களில் பாதிப்பு இருக்கும்? நார்வே வானிலை மையம் எச்சரிக்கை..! தீபாவளியன்று ரஜினி வீட்டில் நடந்தது என்ன? போலீஸ் செய்த செயலால், போயஸ் கார்டனில் கோபமடைந்த ரஜினி..! 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..! சென்னையிலேயே அருமையான வேலை..! கொரோனா பரவலின் இரண்டாம் அலை..! எச்சரிக்கும் நிபுணர்கள்..! நிவர் புயல் கரையை கடக்க தாமதமானால் சென்னைக்கு ஆபத்து..? வெதர்மேன் வெளியிட்ட தகவல்.. வீட்டை விட்டு ஓடிய காதலர்கள்..! தாய்க்கு வேறு ஒருத்தரை திருமணம் செய்து வைத்த பெண் வீட்டார்..! தோப்புக்குள் மரத்தில் கட்டிபோட்டு பாலியல் தொல்லை..! விடிய விடிய கொடுமையை அனுபவித்த சிறுமி..! 'நிவர்' புயலுக்கு இந்த பெயர் வைத்தது யார் தெரியுமா..?

தமிழகத்தில் இன்று மட்டும் 48 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ; 690 லிருந்து 738 ஆக அதிகரிப்பு

samayam tamil 1 1

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் இன்று மட்டும் 48 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பாதிப்பின் எண்ணிக்கை 690 லிருந்து 738 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.


தமிழத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த சுகாதாரப்பணியாளர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த நிலையில் இன்று மட்டும் 48 பேர் கொரோனா உறுதியானதை தொடர்ந்து பாதிப்பின் எண்ணிக்கை 690 லிருந்து 738 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். 48 பேரில் 42 பேர் டெல்லி மாநாட்டிற்கு சென்றவர்கள் என குறிப்பிட்டுள்ளார்.

1newsnationuser3

Next Post

தனி ஒருவன் படத்தின் சித்தார்த் அபிமன்யூ கேரக்டரின் முதல் தேர்வு அரவிந்த் சாமி இல்லை.. இந்த மாஸ் ஹீரோ தான்..!!

Wed Apr 8 , 2020
தனி ஒருவன் படத்தில் சித்தார்த் அபிமன்யூ கேரக்டரில் நடிக்க தனது முதல் தேர்வாக இருந்தது இந்த இந்த மாஸ் ஹீரோ தான் என்றும், அதன்பிறகே அதில் அரவிந்த் சாமி நடித்ததாக இயக்குனர் மோகன் ராஜா தெரிவித்துள்ளார். ஜெயம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ராஜா. இந்த தனது தம்பியின் ஹீரோவாக்கியதை தொடர்ந்து, தானும் இயக்குனரானார். ஆரம்பக்கட்டத்தில் மற்ற மொழிகளில் வெற்றிப் பெற்ற படங்களை ரீமேக் செய்து மட்டுமே இயக்கி […]
aravind samy

You May Like