இந்தியாவில் மருத்துவ பரிசோதனையின் மேம்பட்ட கட்டங்களில் ஐந்து கோவிட் -19 தடுப்பூசி மருந்துகள் உள்ளன. விரைவில் இவை பயன்பாட்டிற்கு வரலாம் – எய்ம்ஸ் இயக்குநர் நம்பிக்கை குளிர்காலத்தில் மாடுகளுக்கு போர்வை வழங்க உத்திரபிரதேச அரசு திட்டம் இந்திய விமான நிறுவனங்கள் இயக்க அனுமதிக்கப்பட்ட உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கையை தற்போது 80 சதவீதமாக உயர்வு இந்தியாவை கண்டு அஞ்சி நடுங்கும் சீனா மற்றும் பாகிஸ்தான்.. காரணம் இதுதான்.. நகம் கடிப்பது வயிற்றுக்கு மட்டுமல்ல வாய்க்கும் தீங்கு விளைவிக்குமாம்.. எப்படி தெரியுமா..? பிரட், தேன் போன்ற பொருட்களை ஃப்ரிட்ஜில் வைக்க கூடாது.. ஏன் தெரியுமா..? உங்களுக்கு BP இருக்கா..? அப்போ இந்த உணவை தொடவே தொடாதீங்க..! 50 லட்சம் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்க அரசு திட்டம்.. எப்போது முதல் தெரியுமா..? இனி மருத்துவமனை போன்ற இடங்களில் காற்றில் உள்ள கொரோனா வைரஸை இப்படி கொல்லலாம்..! சீன வரைபடத்தில் அக்சாய்-சின்..! விக்கிப்பீடியா காட்டியதால் கடுப்பான இந்தியா..! பாம்பனை நோக்கி வேகமாக நகரும் புரெவி புயல்.. தென் தமிழகத்திற்கு ரெட் அலர்ட்.. ரஜினியின் திடீர் அறிவிப்பு.. குஷியில் பாஜக.. 2021-ல் தமிழகத்திலும் தாமரை மலருமா..? அரிய வகை உயிரினம் சருகுமான் குட்டி பிறக்கும் அற்புத காட்சி..! பிரமிட் முன்பு பழங்கால உடையுடன் போஸ் கொடுத்த மாடல்..! கைது செய்த போலீஸ்..! கடந்த கால நினைவை ஏற்படுத்தும் புரவி புயல்..! 2000ஆம் ஆண்டு நினைவலைகள்..!

தனிமனித இடைவெளி: அன்றே சொன்ன தமிழர்

தனிமனித இடைவெளி குறித்து 56 ஆண்டுகளுக்கு முன்பே, வேதாத்ரி மகரிஷி என்பவர் எழுதியுள்ள புத்தக குறிப்பு தற்போது அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

vethatri

கொரோனா வைரஸை தடுக்க தனிப்பட்ட மருந்துகள் ஏதும் இதுவரை இல்லாத நிலையில், பொதுமக்கள் தனிமனித இடைவெளியை பின்பற்றுவதுடன், மாஸ்க் அணிய வேண்டும் என, உலக அளவில் சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.

ஆனால், பொது இடங்களில், மூன்று அடி இடைவெளி விட வேண்டும் என, 1964ல், வேதாத்திரி மகரிஷி எழுதிய, ‘ஞானமும் வாழ்வும்’ என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.அதில், அவர் கூறியிருப்பதாவது:எந்த காரணத்தை கொண்டும், பிறர் அணியும் செருப்பு, உடுத்தும் துணி, படுக்கும் பாய் உள்ளிட்டவற்றை மற்றவர் உபயோகிக்க கூடாது. தவிர்க்க இயலாத சமயத்தில் பிறர் பயன்படுத்திய பாயின் மீது, துணி விரித்து படுப்பது நல்லது.

n196751584e92d0a46aa544d18005bfeb39bec70403b003c857cf7c7f8ffaaf92a0e4bcb12

மக்கள் கூட்டமாக கூடும் இடங்களில், மூன்று அடிக்கு ஒருவருக்கு மேல் நெருங்கி இருக்கக் கூடாது. மூச்சு விடும்போது, அவற்றில் வெளிவரும் சத்துக்கள் மிகவும் வேகமானவை.இருவர் மூச்சும் ஒன்று சேரும்போது, உடனே கிருமிகளாக மாறும் தன்மையுடையன. அத்தகைய காலங்களில் கிருமிநாசினி புகையோ, அல்லது சாம்பிராணி புகையோ இடைவிடாமல் பரப்பி கொண்டே இருக்க வேண்டும். இவ்வாறு, அதில் அவர் கூறியுள்ளார்.உடல்நலம் கருதி, 56 ஆண்டுக்கு முன்பே வேதாத்திரி மகரிஷி எழுதியது, கொரோனா காலத்துக்கு கச்சிதமாக பொருந்தியுள்ளது.

1newsnationuser4

Next Post

புகுந்த வீட்டில் தொடர்ந்து பலாத்காரம்... மாமனாரும் மைத்துனரும் சேர்ந்து கொடூரம்...

Wed Jul 8 , 2020
ராஜஸ்தானில் திருமணமாகி குழந்தை இல்லாத ஒரு பெண்ணை அவளது மாமனாரும் மைத்துனரும் மாறி மாறி பலாத்காரம் செய்துள்ளது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் ஜல்ராபத்தானில் உள்ள பால்தா பகுதியில் உள்ள பெண் தன் கணவர் பிரதான்சிங்குடன் வசித்து வருகிறார். கூட்டுக்குடும்பமாக வாழும் இவர்களுடன் மாமனார் பரத் சிங் மற்றும் மைத்துனர் மகேந்திர சிங் இருந்துள்ளனர். திருமணமாகி குழந்தை இல்லாத காரணத்தால் பெரும் மன உளைச்சலில் இருந்துள்ளார் அந்த பெண். […]

You May Like