வெளுத்துவாங்கும் கனமழை…தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்டா? ப்ராவோ விளையாடமாட்டார்?… பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளமிங்! முன்கூட்டியே விடுதலையாகிறார் சசிகலா?.. சிக்னல் வந்ததால், சிட்டாக பறந்த தினகரன்..! சிக்ஸ் பேக் காட்டி செம போஸ் கொடுத்த சூரி… எதுக்குனு தெரியுமா? கனமழை முதல் மிக கனமழை பெய்யும்..! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்த மாவட்டங்கள் இதுதான்..! உறங்கிக் கொண்டிருந்த பெண்ணை உல்லாசத்திற்கு அழைத்த வாலிபர்..! ஒத்துழைக்க மறுத்ததால் வெட்டிக்கொலை..! விவசாயிகளுக்கு சேவை செய்யவே நாங்கள் உள்ளோம்…பிரதமர் ட்வீட்! முதல்வர் பழனிசாமி தன்னை விவசாயி என்று கூறிக் கொள்வதை வரலாறு மன்னிக்காது.. ஸ்டாலின் கடும் விமர்சனம்.. வீட்டுக்கு இரவு தாமதமாக வந்ததால் ஆத்திரம்..! கணவன் செய்த கொடூர செயல்..! தமிழகத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு… விவசாயிகள் மகிழ்ச்சி! மசோதா நகல் கிழிப்பு.. மைக் உடைப்பு.. கடும் எதிர்ப்புக்கு மத்தியில் 2 வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றம்.. விஷம் தடவிய கடிதம் அனுப்பி அதிபரை கொல்ல சதி? தமிழக அரசு வேலை வாய்ப்பு..! எழுதப்படிக்க தெரிந்தால் போதும்…! பிறக்கப்போகும் குழந்தை ஆணா, பெண்ணா… கணவன் என்ன செய்தார் தெரியுமா? கருவில் இருப்பது ஆணா.. பெண்ணா…? மனைவியின் வயிற்றை கிழித்த கணவன்..!

அரசு தேர்வுத்துறை இணையதளத்தில் 10ம் வகுப்பு மாணவர்களின் வருகைப்பதிவு விவரம்

வருகிற 30-ந்தேதி முதல் அரசு தேர்வுத்துறையின் இணையதளத்தில் 10வகுப்பு மாணவர்களின் வருகைப்பதிவேடு விவரங்களை பதிவேற்றம் செய்ய முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

school

அரசு தேர்வுகள் இயக்குனர் சார்பில், அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:

www.dge.tn.gov.in என்ற அரசு தேர்வுத்துறையின் இணையதளத்தில் இருந்து மாவட்ட கல்வி அலுவலகங்கள் 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுடைய முகப்பு தாளை நாளை பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டும். ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள மாணவர்களுடைய வருகைப்பதிவேட்டை சரிபார்த்து பள்ளிநாட்கள் எத்தனை? மாணவர்கள் வருகை தந்த நாட்கள் எத்தனை? என்பதை அதில் குறிப்பிட வேண்டும்.

எத்தனை மார்க்

அதன்பின்னர், வருகிற 30-ந்தேதி முதல் அரசு தேர்வுத்துறையின் இணையதளத்தில் வருகைப்பதிவேடு விவரங்களை பதிவேற்றம் செய்யவேண்டும். வருகைப்பதிவு அடிப்படையில் 20% மதிப்பெண்ணும், காலாண்டு மற்றும் அரையாண்டு மதிப்பெண் அடிப்படையில் 80% என மொத்தம் 100 மதிப்பெண்கள் கணக்கிடப்படும்.

இந்த பணிகள் யாவும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பணிகள் என்பதால் எவ்வித புகாருக்கும் இடம் கொடுக்காமல் கவனமாக செயல்படவேண்டும், என குறிப்பிடப்பட்டு உள்ளது.

1newsnationuser4

Next Post

10 ஆயிரம் படுக்கைகளுடன் செயல்பாட்டுக்கு வரும் தற்காலிக மருத்துவமனை

Sun Jun 28 , 2020
டெல்லியில் 10 ஆயிரம் படுக்கை வசதிகளை கொண்ட, தற்காலிக கொரோனா மருத்துவமனை 4 நாட்களில் செயல்பாட்டுக்கு வர உள்ளது. தேசிய அளவிலில் நோய்த்தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், தலைநகர் டெல்லியிலும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் பெருகி கட்டுக்கடங்காமல் உள்ளது. மேலும், கொரோனா பாதிப்புகளால் மருத்துவமனைகளில் இடம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதை அடுத்து, 10 ஆயிரம் படுக்கைகளுடன் சர்தார் படேல் எனும் பெயரில் மிகப்பெரிய தற்காலிக மருத்துவமனை செயல்பாட்டுக்கு […]
1593310279113428

You May Like