வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட புகழ் தவசி காலமானார்… அவருக்கு வயது 60… நிவர் புயல் அப்டேட் : நாளை மதியம் முதல் இந்த 7 மாவட்டங்களில் பேருந்துகள் ஓடாது.. தமிழக அரசு அறிவிப்பு.. ஜான்சன் பேபி பவுடரில் ரசாயனம்..! கேன்சர் விளைவித்த அந்த நிறுவனத்திற்கு எவ்வளவு அபராதம் தெரியுமா? திருமணம் செய்து கொள்வதாகக் கூறி காதலியை அனுபவித்த காதலன்..! திடீரென வேறு பெண்ணுடன் திருமணம்..! நடந்தது என்ன? நெருங்கி வரும் நிவர் புயல்..! சென்னையில் இருந்து செல்லும் விரைவு ரயில்கள் ரத்து..! எங்கெங்கு தெரியுமா? மாருதி கார்கள் மிகக்குறைந்த விலையில் விற்பனை..! எவ்வளவு தெரியுமா? முழு விவரம் உள்ளே..! எப்படியும் நாங்க கேக்குறத நீங்க தரமாட்டீங்க..! விலகும் தேமுதிக…! அப்செட்டில் அதிமுக..! குஷியில் திமுக..! கரையைக் கடக்க தயாராகும் நிவர் புயல்..! எந்தெந்த மாவட்டங்களில் பாதிப்பு இருக்கும்? நார்வே வானிலை மையம் எச்சரிக்கை..! தீபாவளியன்று ரஜினி வீட்டில் நடந்தது என்ன? போலீஸ் செய்த செயலால், போயஸ் கார்டனில் கோபமடைந்த ரஜினி..! 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..! சென்னையிலேயே அருமையான வேலை..! கொரோனா பரவலின் இரண்டாம் அலை..! எச்சரிக்கும் நிபுணர்கள்..! நிவர் புயல் கரையை கடக்க தாமதமானால் சென்னைக்கு ஆபத்து..? வெதர்மேன் வெளியிட்ட தகவல்.. வீட்டை விட்டு ஓடிய காதலர்கள்..! தாய்க்கு வேறு ஒருத்தரை திருமணம் செய்து வைத்த பெண் வீட்டார்..! தோப்புக்குள் மரத்தில் கட்டிபோட்டு பாலியல் தொல்லை..! விடிய விடிய கொடுமையை அனுபவித்த சிறுமி..! 'நிவர்' புயலுக்கு இந்த பெயர் வைத்தது யார் தெரியுமா..?

தமிழகத்தில் 7 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி..!

தமிழகத்தில் கொரானா வைரஸ் அறிகுறியோடு 7 பேர் தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

corono 2


இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி, கொரானா வைரஸ் பரவுவதை தடுக்க தமிழகத்திலும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தியா முழுவதும் உள்ள 30 சர்வதேச விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய சர்வதேச விமான நிலையங்களிலும் தீவிர மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த சோதனையின் அடிப்படையில் இதுவரை 1601பேர் வீட்டு கண்காணிப்பிலும், 7 பேர் மருத்துவ கண்காணிப்பிலும் வைக்கப்பட்டுள்ளதாக அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதில் 79 பேரிடம் மாதிரிகள் பெறப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதில், 76 பேருக்கு நோய் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் இருவரின் ஆய்வு முடிவுகள் இதுவரை கிடைக்க பெறவில்லை எனவும், ஓமனில் இருந்து வந்தவர் இன்னும் சில தினங்களில் வீடு திரும்புவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் மக்கள் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சோதனை செய்து கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும், இருமல்/தும்மல் வரும் சமயங்களில் கைக்குட்டைகள் போன்றவற்றை பயன்படுத்தவும் சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதனிடையே, மத்திய அரசு கொரானாவை தேசிய பேரிடராக அறிவித்துள்ளது. இதன் மூலம், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு ஆகும் அனைத்து செலவையும் மத்திய அரசு ஏற்கும் எனவும், உயிரிழப்பு ஏற்பட்டால் அவருக்கு 4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

1newsnationuser4

Next Post

நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு.. போபால் திரும்பிய காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்.. ம.பி அரசியல் குழப்பம் முடிவுக்கு வருமா..?

Sun Mar 15 , 2020
மத்தியப் பிரதேச சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், ஜெய்ப்பூரில் இருந்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் போபாலுக்கு திரும்பியுள்ளனர். ஜோதிராத்ய சிந்தியா காங்கிரஸில் இருந்து விலகியதால் மத்தியப் பிரதேச அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பு நிலவியது. அவரைத் தொடர்ந்து 22 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்ததால் அங்கு தொடர்ந்து 15 மாத கால காங்கிரஸ் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. 230 உறுப்பினர்கள் கொண்ட மத்தியப் பிரதேச […]
congress bjp

You May Like