3 நிமிடத்தில் கொரோனாவை கொல்லக்கூடிய மாஸ்க்.. இதன் விலை எவ்ளோ தெரியுமா? சர்ஜிக்கல் தாக்குதலைப் போல, சீனாவிலும் தாக்குதல்..! இந்திய ராணுவ பலத்தை பார்த்து அலறிய சீன ராணுவ ஜெனரல்..! 2 ஆயிரம் சதுர அடி வரையிலான கட்டிடங்களுக்கு ஆட்சியரின் ஒப்புதல் பெற அவசியமில்லை..! இவர்கள் கூட ஒப்புதல் தரலாம்..! மீண்டும் பெரியாரை சீண்டிய காவி!!! திருச்சியில் பெரியார் சிலை மீது காவிசாயம் பூசி அவமரியாதை… சிஎஸ்கே தோல்வியில் இருந்து மீண்டு வரும்..! நிச்சயம் திருப்பி அடிக்கும்..! முன்னாள் வீரர் எச்சரிக்கை “விபச்சாரம் ஒரு கிரிமினல் குற்றம் அல்ல” உயர்நீதிமன்றம் அதிரடி… கைது செய்யப்பட்ட பெண்களையும் விடுவிக்க உத்தரவு… இன்று தொடங்குகிறது பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி..! பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா? அக்டோபர் முதல் மீண்டும் உயர்கிறது சுங்கக் கட்டணம்..! 2 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என அறிவிப்பு ஆல்கஹால் சர்வாதிகாரி.. உலகின் பயங்கரமான ஆட்சியாளர்களில் இவரும் ஒருவர்.. அப்படி என்ன செய்தார்..? கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனாரு..! ஹெச்.ராஜாவின் பதவி பறிப்பு..! கட்சித் தலைமை நடவடிக்கை..! 5 சென்டிமீட்டர், 2 ஆணிகள் மூளையில் இருந்தும் எந்த பாதிப்பும் ஏற்ப்படாத 29 வயது பெண்… சீனா பரப்பிய மற்றொரு பெருந்தொற்று நோய்.. ‘புருசெல்லோசிஸ்’ ஏற்கனவே இந்தியாவில் பரவிவிட்டது என விஞ்ஞானிகள் எச்சரிக்கை.. சர்க்கரை நோயா..? இதனை தண்ணீரில் கலந்து குடித்து பாருங்கள்..! கொல்கத்தா அணி வெற்றிபெற 143 ரன்கள் இலக்கு! டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது!

முதல்வர் நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ள அரசு அதிகாரிக்கு கொரோனா; முன்னரே நடத்திய சோதனையால் தப்பிய எடப்பாடி!

அலாட் ஆன முதல்வர்; அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க இருந்த  பொதுப்பணித்துறை அதிகாரிக்கு கொரோனா!

திருச்சியில் நாளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்ள நிகழ்வில், பங்கேற்கவிருந்த பொதுப்பணித்துறை அதிகாரிக்கு கொரோன உறுதியாகியுள்ளது. சேலத்திற்கு அடுத்து, பொது நிகழ்வில் பங்கேற்று இரண்டாவது முறையாக கொரோனாவிடமிருந்து முதல்வர் தப்பித்துள்ளார்…


கொரோனா பரவல் தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையிலும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பல மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுவருகிறார். ஏற்கனவே சேலத்தில் மேம்பாலத்தினை முதல்வர் திறந்து வைத்த நிகழ்ச்சியில், கலந்து கொண்ட கேமிரானுக்கு தொற்று உறுதியாகியிருந்தது. இதனையடுத்து பொது நிகழ்வில் கலந்து கொள்ளும் முன்பாக தன்னை அலாட்ஆக்கி கொண்டார் எடப்பாடி பழனிச்சாமி.

அலாட் ஆன முதல்வர்; அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க இருந்த  பொதுப்பணித்துறை அதிகாரிக்கு கொரோனா!

இந்தநிலையில் திருச்சியில் நாளை காவிரி, டெல்டா பகுதிகளை பார்வையிடவும், குடிமராத்து பணிகளை ஆய்வு செய்யவும் மற்றும் விவசாயிகளுக்கான பல்வேறு நலத்திட்டங்களை முன்னெடுக்கும் வகையில் முதல்வர் வருகை தரவுள்ளார். ஏற்கனவே சேலத்தில் பெற்ற முன் அனுபவத்தின் காரணமாக, கொரோனா தொற்று முதல்வருக்கு பரவாமல் இருக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு அதிகாரிகள் மற்றும் செய்தியாளர்கள், புகைப்படகலைஞர்கள், வீடியோ ஒளிப்பதிவாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் அனைத்து துறையினை சேர்ந்த அதிகாரிகள், ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருந்தது.

அலாட் ஆன முதல்வர்; அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க இருந்த  பொதுப்பணித்துறை அதிகாரிக்கு கொரோனா!

இதனையடுத்து நாளை முதல்வர் நிகழ்ச்சியில் பங்கேற்கவிருந்த, காவிரி வடி நில கோட்ட மயிலாடுதுறை பொதுப்பணித்துறை செயற்பொறியாளருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து மருத்துவனையில் அதிகாரி தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். கொஞ்சம் அலாட்ஆ இல்லைனே நிச்சயம் தமிழக முதல்வருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியிருக்கும் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை.

1newsnationuser2

Next Post

கொரோனா தடுப்பு மருந்துகள் வாங்க 3 மாதங்களில், தமிழகத்திற்கு ரூ.6,600 கோடி நிதி ஒதுக்கியுள்ள மத்திய அரசு!

Fri Jun 26 , 2020
தமிழகத்திற்கு கொரோனா தடுப்பு மருந்துகள் வாங்குவதற்காக, இதுவரை ரூ.6,600 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் கொரோனா வைரசுக்கு இதுவரை மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கவில்லை. அதற்கான முயற்சிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டிருந்தாலும், இன்னமும் சோதனை கட்டத்தில் தான் உள்ளது. இந்த சூழலில் ஒவ்வொரு நாளும் அதிகரிக்கும் கொரொனா பரவலை கட்டுப்படுத்த பல கட்ட நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுவருகிறது. தற்போது இந்தியாவினை […]
கொரோனா தடுப்பு மருந்துகள் வாங்க 3 மாதங்களில், தமிழகத்திற்கு ரூ.6,600 கோடி நிதி ஒதுக்கியுள்ள மத்திய அரசு!

You May Like