அரிய வகை உயிரினம் சருகுமான் குட்டி பிறக்கும் அற்புத காட்சி..! பிரமிட் முன்பு பழங்கால உடையுடன் போஸ் கொடுத்த மாடல்..! கைது செய்த போலீஸ்..! கடந்த கால நினைவை ஏற்படுத்தும் புரவி புயல்..! 2000ஆம் ஆண்டு நினைவலைகள்..! இனி இருந்த இடத்திலேயே ஓபிசி சான்றிதழை நீங்களே விண்ணப்பிக்கலாம்..! முழு விவரம் இதோ..! ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரே பாஜக நிர்வாகி தானாமே.. "அவருக்கு நடிக்க பிடிக்கவில்லை" சீரியலில் இருந்து விலகிய கார்த்தி குறித்து கூறிய ஜனனி..! தனது வேலையை காட்டும் புரவி புயல்..! 'இந்த' மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்..! “தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்.. வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்..! புதுப்பெண்ணின் கண்ணில் ஃபெவி க்விக் ஊற்றிய காதலி..! “என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி.. கர்ப்பிணி பெண் வயிற்றில் தர்பூசணி..! அதுக்குள் இருந்த பொருளால் அதிர்ச்சி..! "புது அனுபவம் கிடைக்கும்.." விமானத்தில் பாலியல் பொழுதுபோக்கு..! விசாரணையில் பணிப்பெண்..! மின்சார திருத்த மசோதா 2020 ஆபத்தா..? விவசாயிகள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்..? ஒருவழியாக அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட்டார் ரஜினிகாந்த்.. ‘மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம்..’ என ட்வீட்.. பிரபல வங்கியில் வேலை வாய்ப்பு..! 220 காலியிடங்கள்..!

இனி மயிலாடுதுறை புதிய மாவட்டம்.. முதல்வர் அறிவிப்பு.. தற்போது தமிழகத்தில் 38 மாவட்டங்கள்..

நாகை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை தனி மாவட்டமாக உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

mayiladuthurai

வரும் 31-ம் தேதி வரை நடைபெற இருந்த தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர், கொரோனா பீதி காரணமாக இன்றுடன் நிறைவடைகிறது. கொரோனா முன்னெச்சரிக்க தொடர்பாக பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு வருகிறார். அதன்படி இன்று மாலை முதல் தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு அமலுக்கு வரும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் பேசிய முதல்வர், தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் தலா ரூ.1000 கொரோனா நிவாரண நிதியாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும் கொரோனா நிவாரண நிதி தொடர்பாக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

இந்த சூழலில் புதிய மாவட்டம் தொடர்பான அறிவிப்பை முதல்வர் வெளியிட்டுள்ளார். சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் உரையாற்றிய அவர், நாகை மாவட்டத்தில் இருந்து பிரித்து மயிலாடுதுறை தனி மாவட்டமாக உருவாக்கப்படும் என்று அறிவித்தார். நிர்வாக வசதிக்காக நாகை மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு மயிலாடுதுறையை தலைநகராக கொண்டு புதிய மாவட்ட உருவாக்கப்படும் என்று தெரிவித்தார்.

palaniswamy TN CM

மயிலாடுதறையை தனி மாவட்டமாக உருவாக்க வேண்டும் என்ற அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று முதல்வர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை 38-ஆக உயர்ந்துள்ளது.

1newsnationuser1

Next Post

வாக்கி டாக்கியை தொலைத்துவிட்டு என்ஜீனியர் மீது திருட்டு பழி சுமத்திய சப் இன்ஸ்பெக்டர்... பணி இடமாற்றம்...

Tue Mar 24 , 2020
விருதுநகர் அருகே வாக்கி டாக்கியை கவனக்குறைவால் தொலைத்துவிட்டு, காவல் நிலையத்திற்கு வந்த என்ஜீனியர் மீது திருட்டு பழி சுமத்தி அடித்து உதைத்ததால் சப் இன்ஸ்பெக்டர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அடுத்த சாலைமறைக்குளத்தை சேர்ந்தவர் தனசேகர் மகன் தவக்கண்ணன். இவர் தனது டிப்ளமோ என்ஜினீயர் படிப்பை முடித்துவிட்டு, வெளி நாட்டில் வேலை செய்வதற்காக பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்திருந்தார். பாஸ்போர்ட் சரிபார்த்தல் விசாரணைக்காக அ.முக்குளம் காவல் நிலையத்திற்கு கடந்த 21 ந்தேதி […]
Sub Inspector who blamed theft on the engineer after he lost the walkie talk ...

You May Like