ஒரே ஒரு லிங்க்-ஐ கிளிக் செய்ததால், ரூ. 99,000 பணத்தை இழந்த சாப்ட்வேர் இன்ஜினியர்.. பகீர் சம்பவம்.. ஷாக் ரிப்போர்ட்..! புகைபிடிப்பவர்களுக்கும் சைவ பிரியர்களுக்கும் தான் இந்த நோய் பாதிப்பு குறைவாம்..! கோவாக்சின், கோவிஷீல்ட் இரண்டில் எது பாதுகாப்பானது..? நிபுணர்கள் தரும் விளக்கம்..! இனிமே வங்கிகளுக்கு செல்ல தேவையில்லை.. வீட்டிலிருந்தே பணப்பரிமாற்றம் செய்யலாம்.. எப்படி தெரியுமா..? "பிளடி ராஸ்கல்.. திருட மாட்டேன்னு சொல்லுறதையே திருட்டு தனமா வந்து சொல்லுற.." வாட்ஸ்அப்பை வைச்சு செய்யும் நெட்டிசைன்கள்..! பாடத் திட்டத்தை குறைத்த தமிழக அரசு.. எந்தெந்த வகுப்பு மாணவர்களுக்கு தெரியுமா..? மர்மமான ‘ரத்த நீர் வீழ்ச்சி’.. சிவப்பு நிறத்தில் கொட்டும் தண்ணீர்.. என்ன காரணம் தெரியுமா..? தன்னை விட வயது குறைவான நபருடன் லிவிங் டுகெதர் வாழ்க்கை..! எலும்புக்கூடாய் மாறிய கொடூரம்..! “ஊசி போல இருந்தது..” ஒருவழியாக கொரோனா குறித்த உண்மையை ஒப்புக்கொண்ட சீன விஞ்ஞானிகள்.. காதலனுடன் போன் பேச தடையாக இருந்த தந்தை..! கொடூரமாக கொலை செய்த மகள்..! தடுப்பூசி போட்டுக் கொண்ட 447 பேருக்கு உடல்நல பாதிப்பு.. மத்திய அரசின் அதிகாரப்பூர்வ தகவல்.. முன்னாள் கணவரின் மகனையே திருமணம் செய்து கொண்ட பெண்.. வினோத சம்பவம்.. ரூ. 5000-க்கு சிறந்த ஸ்மார்ட்போன்கள்.. அதுவும் இத்தனை சிறப்பம்சங்களுடன்.. விவரம் உள்ளே.. தினமும் ஒரே ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் போதும்.. ஆச்சர்யப்படுத்தும் பல நன்மைகள்.. என்னென்ன தெரியுமா..? 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி… அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..

வேணும் ஆனால் வேண்டாம் – முதலமைச்சர் விளக்கம்

தமிழக மக்கள் கொரானாவை பற்றி அச்சம் கொள்ள வேண்டாம், ஆனால் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

tn cm edapadi

கொரானா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள நான்காம் கட்ட ஊரடங்கு, வரும் 31ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில், மீண்டும் ஜூன் 1ம் தேதி முதல் 5வது கட்ட ஊரடங்கு அறிவிக்கலாமா அல்லது அதிகளவில் தளர்வுகள் வழங்கலாமா என்பது குறித்து சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதலமைச்சர், இந்தியா முழுவதும் கொரானா வைரஸ் பரவல் அதிகமாக உள்ளது. தமிழகத்தின் பிற மாவட்டங்களில் கொரானா குறைக்கப்பட்டாலும் சென்னையில் அதிகரிகிறது. தமிழகத்தில் கொரானா பரவல் கட்டுக்குள் உள்ளது. வல்லரசு நாடுகளை விட தமிழகத்தில் கொரானா இறப்பு விகிதம் குறைவாகவுள்ளது. நோய்த்தொற்று பற்றி மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்; ஆனால் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என்றார்.

அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்

தமிழகத்தில் நோய் பாதிப்பு கண்டறியப்பட்ட நாள் முதல் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். தடுப்பு நடவடிக்கைக்காக இதுவரை மாநில பேரிடர் மேலாண்மை சார்பில் 14 கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இந்திய மருத்துவ முறை மருத்துவர்கள் ஆலோசனை கூட்டம் ஒரு முறை நடத்தப்பட்டது. அரசு கொடுத்திருக்கும் வழிகாட்டுதல்களை மக்கள் சரியாக பின்பற்ற வேண்டும். கொரானா நோய் பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. மருந்து கொள்முதல், உபகரணங்கள் கொள்முதல் ஆகியவற்றை அரசு தொடர்ந்து செய்து வருகிறது என முதலமைச்சர் தெரிவித்தார்.

1newsnationuser4

Next Post

"நிர்வாண புகைப்படங்களை செய்தியில் வெளிவிடுவேன்" பெண் காவலாளியை மிரட்டிய மளிகைக்கடைகாரர்...

Fri May 29 , 2020
திருநெல்வேலியில் தன்னுடன் பழகிய பெண் காவலாரின் பணம் நகை ஆகியவற்றை ஏமாற்றி பறித்து கொண்டு திரும்ப கேட்டால் நிர்வாண புகைப்படங்களை செய்தி இணைய தளத்தில் வெளியிட்டுவேன் என மளிகைக்கடைக்காரர் மிரட்டல் விடுத்துள்ளார். திருநெல்வேலி ராதாபுரத்தை சேர்ந்தவர் சிவபிரேம்குமார். இவர் அப்பகுதியில் மளிகைக்கடை நடந்தி வருகிறார். கூடவே ஒரு லோக்கல் செய்தி இணைய தளத்திலும் வேலை செய்து வருகிறார். இவரது முதல் மனைவி குடும்ப தகராறு காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளார். […]
daf32578dae416a72e3eca7e29958e15

You May Like