பிரபல முன்னணி நடிகரின் மகளை ஜிம்மில் வைத்து..! பயிற்சியாளர் செய்த செயலால், அதிர்ச்சியில் சினிமா வட்டாரம்..! இந்திய ஐடி துறையின் தந்தை காலமானார்..! குழந்தையை எடுத்து விட்டு துணியை வைத்து தைத்த அரசு மருத்துவர்..! "இது என்ன ஸ்விட்ச் கண்ட்ரோலா… பட்டனை தட்டியவுடனே போய்ப் பார்ப்பதற்கு"..! முதல்வர் ஆவேசம் சிறுமிக்கு பிறந்த பெண் குழந்தை..! வீட்டின் அருகில் புதைக்கப்பட்டதால் பரபரப்பு..! 29-ம் தேதி உருவாக உள்ள புதிய புயல்.. வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை.. பல மாநில பெண்களை வைத்து பாலியல் தொழில்..! கொத்துக் கொத்தாக சிக்கிய பாலியல் ஆவணங்கள்..! டெஸ்ட் போட்டிகளில் இருந்து நீக்கம்..! மீண்டும் இந்தியா திரும்பிய ரோகித் ஷர்மா..! இதற்கெல்லாம் காரணம் இவர்தானாம்..! ஏலியன்களுக்கு சொந்தமானதா..? 12 அடி உயர பளபளப்பான மர்மப் பொருள்.. பாலைவனத்தில் கண்டுபிடிப்பு.. 24 ஏக்கர் நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்த திமுக பிரமுகர்..! புகார் கொடுத்தவரை ஓட ஓட தாக்கியதால் பரபரப்பு..! நிவர் புயல் காரணமாக கொரோனா சிகிச்சை பெற முடியாமல் மருத்துவர் உயிரிழப்பு பகலில் "நைட்டி" அணிந்தால் ரூ.2 ஆயிரம் அபராதம்..! தகவல் கொடுப்பவருக்கு ரூ.1,000 சன்மானம்..! ஆற்றில் மூழ்கிய பெண்ணை லாவகமாக காப்பாற்றிய போலீஸ்..! மனித சங்கிலி மூலம் காப்பற்றப்பட்ட உயிர்..! சீன பொருட்களுக்கு தடை – அத்தியாவசிய பொருட்கள் முதல் ஆடம்பர பொருட்கள் வரை அனைத்தும் விலை ஏற்றம் இயேசுவின் குழந்தை பருவ வீடு..! தொல்லியல்ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு..!

தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்கள் வட்டி வசூலிக்க தடை- தமிழக முதல்வர் அறிவிப்பு

201901130313240087 Edappadi Palanisamy interview SECVPF

சென்னை : கொரோனா வைரஸ் பரவுவதலை  தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த நிலையில், தனியார் வங்கிகள், நிதிநிறுவனங்கள் மக்களிடம் வட்டி வசூலிக்க கூடாது எனவும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.


இந்தியாவிலும் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் பரவுவலை தடுக்கும் விதமாக 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவினை அனைவரும் கடைப்பிடிக்க வேணடும் என பிரதமர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவினால்  அனைத்து மக்களாலும் பணிக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.  இந்த நிலையில் தமிழக  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுவருகிறார்

.அதன்படி, ஊரடங்கு உத்தரவினால் மக்கள்  யாரும் பணிக்கு செல்ல முடியாமல் தவித்துவருகின்றனர். சம்பளம்  இல்லாததால்  மக்கள் வாங்கிய கடனை கட்ட முடியாது நிலைக்கு வந்துவிட்டனர். இந்த சூழலில்  தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்கள் வட்டியினை வசூலிக்க தடை விதித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். அதனை மீறியும்  வசூலிக்க முயற்சிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முதல்வர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

1newsnationuser3

Next Post

இந்தியாவில் முதல் கொரோனா சிகிச்சை மருத்துவமனை ஒடிசாவில் துவக்கம்

Thu Mar 26 , 2020
“ஆயிரம் படுக்கை வசதிகளுடன் அமைக்கப்படவுள்ள புதிய கொரோனா சிகிச்சை மருத்துவமனை”… புவனேஸ்வர் : கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனியாக சிகிச்சை அளிக்கும் வகையில் இந்தியாவில் முதல் கொரோனா சிகிச்சை மருத்துவமனை இன்னும் 2 வாரத்தில் ஒடிசா மாநிலத்தில் செயல்படவுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்துவருகிறது. இந்த நிலையில் கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்களை தனியாக சிகிச்சை அளிப்பது தற்போது […]
CM's consultation with the medical team?

You May Like