இந்த புலி சுற்றுலா பயணிகளின் வாகனத்தை எப்படி இழுக்குது பாருங்க.. வைரலாகும் மாஸ் வீடியோ.. மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கணவர் ! காயங்களுடன் உயிருக்கு பெண் போராட்டம் இந்த வருடத்தின் ஸ்டைலிஷ் கார் இது தான் ! சந்தையில் தூள் கிளப்பும் மெர்சிடஸ் பென்ஸ் சொதப்பல் வீரர்களை கழற்றி விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் – வீரர்கள் ஏலத்திற்கு முன் பரபரப்பு அதிவிரைவாக பரவும் கொரோனா.. மீண்டும் ஊரடங்கை அமல்படுத்தும் நாடுகள்.. ஐஸ் கிரீம் வழியா கொரோனா பரவுது! உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை எங்க நாட்டில் கொரோனா இல்லை! அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுதான் உலகின் பயங்கரமான காடு.. இங்கு மக்கள் செல்ல பயப்படுவதற்கு என்ன காரணம் தெரியுமா..? சிங்கிள் சார்ஜில் 1000 கி.மீ பயணம்.. டாடாவின் எலக்ட்ரிக் கார்கள் விரைவில் அறிமுகம்.. பழங்களில் ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கர்களுக்கு என்ன அர்த்தம் தெரியுமா..? பயனுள்ள தகவல்.. ஹனி ட்ராப் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதித்த கும்பல்.. 2 பெண்கள் உள்ளிட்ட 7 பேர் கைது.. டிவி பார்த்துக் கொண்டே சாப்பிட்டால் போதும்.. உங்களுக்கு ரூ.35,000 சம்பளம்.. எந்த நிறுவனத்தில் தெரியுமா..? பேராபத்தில் 1.7 கோடி மக்கள்.. அதிர வைக்கும் காரணம்.. வாகன ஓட்டிகள் இனிமே இதற்கும் அபராதம் செலுத்த வேண்டும்.. காவல்துறை எச்சரிக்கை.. ஒருவழியாக முடிவுக்கு வருகிறது வடகிழக்கு பருவமழை.. எப்போது முதல் தெரியுமா..?

86% பேருக்கு அறிகுறிகள் இல்லாமலே கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது – முதல்வர் பழனிசாமி

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் பழனிசாமி இன்று விளக்கமளித்தார்.

முதல்வர் பழனிசாமி

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றி முதல்வர் எடப்பாடி முதலமைச்சர் இன்று தமிழக மக்களிடம் உரையாற்றினார். அப்போது பேசிய அவர் “ சீனாவில் கொரோனா தொற்று பரவத் தொடங்கிய உடனே, தமிழகத்தில் துரித நடவடிக்கைகளை தொடங்கினோம். விலகி இருங்கள், விழித்திருங்கள் என்று அரசு விதித்த கோரிக்கைக்கு மக்கள் ஒத்துழைத்தனர்.

தமிழகத்தில் தான் அதிக கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுவரை சுமார் 6 லட்சம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. விமான நிலையங்களில் அதிக சோதனை, எல்லைகள் மூடல் உள்ளிட்ட நடவடிக்கைகள் காரணமாக நோய்த் தொற்று பரவுவது குறைந்தது. தமிழகத்தில் 86% பேருக்கு அறிகுறிகள் இல்லாமலே கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. கொரொனா தடுப்பு நடவடிக்கைக்காக 4,430 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

2,500 செவிலியர்கள், 530 மருத்துவர்கள் புதிதாக நியமனம் செய்யப்பட்டனர். 292 தனியார் மருத்துவமனைகள் மூலம் கொரோனா சிகிச்சை வழங்கப்படுகிறது. சொத்து வரி உள்ளிட்ட பல்வேறு வரிகள் செலுத்த மக்களுக்கு கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டது. நியாய விலைக்கடைகளில் விலையில்லா பொருட்கள் தொடர்ந்து வழங்கப்படுகின்றன.

coronaindia south

3 லட்சம் பாதையோர வியாபாரிகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. 17 லட்சம் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இனியும் பொதுவெளியில் செல்லும் போது முகக்கவசம் அணிய வேண்டும். சமூக விலகலை பின்பற்றி கொரோனாவை வெல்வோம்” என்று தெரிவித்தார்.

1newsnationuser1

Next Post

தமிழகத்தில் முதன்முறையாக ஒரே நாளில் 1,515 பேருக்கு கொரோனா தொற்று.. பலி எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்வதால் அச்சம்..

Sun Jun 7 , 2020
தமிழகத்தில் முதன்முறையாக ஒரே நாளில் புதிதாக 1515 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது கவலையை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 4 கட்டங்களை, கடந்து தற்போது 5-ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. எனினும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதே தவிர, குறைந்தபாட்டில்லை. இந்நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக, கடந்த ஒரு வாரமாக […]
தமிழகத்தில்

You May Like