தொப்புள்கொடியை தாயத்தாக கட்டுவது மூடநம்பிக்கையா….? மறைக்கப்படும் அறிவியல்..! "ஆத்தா நான் பாஸ் ஆயிட்டேன்"..! கன்னடத்தில் தேர்ச்சி பெற்ற சின்னம்மா..! விடுதலையில் அரசியல் விளையாட்டு..! இதுதான் சின்னம்மாவின் புது ரூட்டு..! 2 பந்துகளில் 27 ரன்கள் அடித்த ஆர்ச்சர்…. 9 சிக்ஸர்கள் அடித்த சஞ்சு சாம்சன்…. மாஸ் காட்டியா ராஜஸ்தான்… அம்பத்தி ராயுடு விலகல்…தோனி கூறிய காரணம்! ஐபிஎல் கிரிக்கெட் போட்டி…சென்னை அணிக்கு 217 ரன்கள் இலக்கு! 4வது லீக் ஆட்டம்….காயம் காரணமாக அம்பத்தி ராயுடு விலகல்! 4வது லீக் ஆட்டம்…சென்னை அணி பந்துவீச்சு தேர்வு! ரெய்னா, தினேஷ் கார்த்திக் சாதனைகளை முறியடிப்பாரா தல தோனி? சர்ச்சையில் சிக்கிய பஞ்சாப் கேப்டன் கே.எல்.ராகுல்..! ஏற்கனவே வாய்க்கா தகராறு.. இப்போ இது வேறயா?.. கொஞ்சமா நெஞ்சாமா… குடித்துவிட்டு இன்ஸ்பெக்டர் செய்யும் அராஜகம்! குட்நியூஸ்..!! அதிரடியாக குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்.. Record Break..!! சிஎஸ்கே vs மும்பை இடையிலான முதல் ஐபிஎல் போட்டியை எத்தனை கோடி பேர் பார்த்தனர் தெரியுமா..? நான் அப்படி என்ன சொல்லிட்டேன்னு அவரு என் மேல கோவமா இருக்காரு?.. அதிமுக எம்பி காட்டம்..! குடும்ப உறுப்பினர்களால் அதிகளவில் பெண்கள் கற்பழிக்கப்படுகின்றனர்…பாக்., நாடாளுமன்ற உறுப்பினர் பரபரப்பு பேச்சு! கொரோனாவை விட கடுமையான புதிய பாக்டீரியா தொற்று.. சீனாவில் பரவுவதால் இந்தியாவிற்கு என்ன ஆபத்து..?

7 வயது சிறுமியை சிதைத்த காமக் கொடூரர்கள்.. கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என முதலமைச்சர் உறுதி..

புதுக்கோட்டையில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

7 வயது சிறுமி

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஏம்பல் கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி தனது வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது காணாமல் போனார். இதனைத் தொடர்ந்து, சிறுமியைத் தீவிரமாக தேடும் பணியில் பெற்றோர்கள், உறவினர்கள் ஈடுபட்ட நிலையில், இதுதொடர்பாக காவல்துறையிலும் புகார் அளிக்கப்பட்டது.

பின்னர் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் நேற்று சிறுமியின் உடலை கண்டுபிடித்தனர். கருவேல மரங்கள் நிறைந்த பகுதியில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது . இதனைத் தொடர்ந்து, சிறுமியின் உடலை கைப்பற்றிய போலீசார், அதனை உடற்கூறாவுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு போலிசார் அனுப்பி வைத்தனர். இன்று வெளியான பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் உறுதி செய்யப்பட்டது.

இது தொடர்பாக ராஜேஷ் என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக மேலும் ஒருவரைத் தேடி வருவதாகவும் காவல்துறையினர தெரிவித்துள்ளனர். இதனிடையே இந்த வழக்கில் சிறுமிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

202005251907430596 Tamil News Manapparai girl Murdered case school student arrested MEDVPF

இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இந்த குற்ற செயலில் ஈடுபட்டவர்களுக்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே ஏழு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நெஞ்சை பதறச் செய்கிறது. இக்கொடூர செயலில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். சிறுமியின் குடும்பத்தினருக்கு எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

1newsnationuser1

Next Post

சம்பளம் கொடுக்க முடியவில்லை - தனியார் பள்ளிகள் சார்பில் உண்ணாவிரத போராட்டம்...

Fri Jul 3 , 2020
வரும் ஜூலை 10ம் தேதி தமிழக தனியார் பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள், நிர்வாகிகள் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக தனியார் பள்ளிகள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு நர்சரி, ப்ரைமரி, மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்க பொது செயலாளர் நந்தக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தனியார் பள்ளிகள் திறக்காத இந்த வேளையில் மாணவர்கள் சேர்க்கைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாணவர்களிடமிருந்தும் பள்ளி கட்டணங்களை வசூலிக்காமல் வேலை செய்யும் ஆசிரியர், […]
செப்டம்பர்

You May Like