உயிரை பறிக்கும் எமனாக மாறும்..இன்வர்ட்டர்.அதிர்ச்சி தகவல்… பெற்றோரை இழந்து தவித்த சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரக்கன்…சென்னையில் அதிர்ச்சி… ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை திறக்க தடையில்லை.. ஆனால் ஒரு நிபந்தனை.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.. உடலுறவின் போது உயிரிழந்த நபர்.. ‘அதீத உச்சம்’ தான் காரணமாம்.. 16 கிலோ தங்க நகைக்காக பலியான தாய் மற்றும் மகன்… “எடப்பாடி பழனிசாமி மக்களால் முதல்வராகவில்லை.. இது எல்லாருக்கும் தெரிஞ்சது தான்..” பிரேமலதா விஜயகாந்த் 49 வயது ஆண் காதலன், வேறொரு ஆணுடன் பழகியதால் கொலை செய்த 20 வயது இளைஞர்…. வேலைக்கு சென்ற பெற்றோர்;தண்ணீர் பக்கெட்டில் துடிதுடித்து உயிரிழந்த குழந்தை… கங்குலி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி.. நெஞ்சுவலி ஏற்பட்டதாக தகவல்.. காதலனை பிடிக்கவில்லை;காதலனின் அந்தரங்க பகுதியில் சிகரட் சூடு.. புதுசா கார் வாங்க போறவங்களுக்கு ஒரு முக்கிய செய்தி.. இந்த விதிகள் எல்லாம் மாறப்போகின்றன.. தகாத உறவால் தாய், மகனுக்கு நடந்த கொடூரம்… பெண்கள் மீது வெறுப்பு; சைக்கோ பட பாணியை கையாண்டு, 18 பெண்களைக் கொன்ற சைக்கோ கில்லர் … சசிகலா எஃபெக்ட்.. ஒபிஎஸ் – இபிஎஸ் இணைந்து வெளியிட்ட அறிக்கை… திருமணமாகி ஒரு மாதமான நிலையில்…காதல் மனைவியை கண்டுபிடித்து தருமாறு கதறும் கிரிக்கெட் வீரர்…

பாரபட்சம் காட்டாத கொரோனா..பிரபல தனியார் மருத்துவமனை இயக்குனர் உயிரிழப்பு

சென்னையில் உள்ள விஜயா மருத்துவமனையின் இயக்குனர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

download 66

கொரோனா வைரஸ் தாக்கி தமிழகத்தில் அரசியல், திரை மற்றும் தொழில் பிரபலங்களும் பலியாகி வருவது துயரத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பணம் படைத்தவர்களுக்கே இந்த நிலையென்றால், வாழ்வாதாரத்திற்கே வழி இன்றி தவிக்கும் சாமானிய மக்களின் நிலை என்ன என்கிற கேள்வியையும் கொரோனா இறப்புகள் எழுப்பியிருக்கின்றன.

முதலாவதாக தி.மு.க எம்.எல்.ஏ அன்பழகன் கொரோனாவால் உயிரிழந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைதொடர்ந்து, பிரபல பாடகர் ஏ.எல். ராகவனும் சமீபத்தில் கொரோனா தாக்கி உயிரிழந்தார். இந்த நிலையில், மற்றோரு பிரபலமான சரத்ரெட்டியும் நேற்று கொரோனா தாக்கி இறந்து போனார். இவர், வடபழனியில் உள்ள விஜயா மருத்துவமனையின் இயக்குனர் ஆவார். பிரபல படத் தயாரிப்பாளரும் வாகினி ஸ்டுடியோவின் நிறுவனருமான நாகி ரெட்டியின் மகன் விஸ்வநாத ரெட்டியின் இரண்டாவது மகன் இவர். தற்போது, 52 வயதான இவரை கொரோனா வைரஸ் தாக்கியதையடுத்து, கடந்த சில தினங்களாக விஜயா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனளிக்காமல் நேற்று சரத் ரெட்டி உயிரிழந்தார். சரத் ரெட்டியின் உடலை சுகாதாரத்துறையினரே அடக்கம் செய்தனர்.

ஜெ. அன்பழகன்

அதேபோல, பார்சன்ஸ் சுந்தரம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான நாராயண்சாமி பாலகிருஸ்ணனும் கொரோனா தாக்கி உயிரிழந்தார். சுந்தரம் பாஸ்னர்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக கடந்த 12 ஆண்டுகளாக இவர், பணியாற்றி வந்தார். சென்னை ஐ.ஐ.டியில் எம். டெக் பட்டம் பெற்ற இவர் , முன்னதாக பாரத் போர்ஜ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். 2008- ம் ஆண்டு சுந்தரம் பார்ஸனர்ஸ் நிறுவனத்தில் இவர் பணிக்கு சேர்ந்தார். இவருக்கு மனைவியும் இரு மகள்களும் உள்ளனர். தங்கள் சொத்து போன்று திகழ்ந்த ஒருவரை இழந்து விட்டதாக சுந்தரம் பார்ஸனர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

1newsnationuser4

Next Post

2020-ம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் : எந்த நகரத்தில், எப்போது தெரியும்..? எவ்வளவு நேரம் நீடிக்கும்..?

Sun Jun 21 , 2020
2020-ம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று தோன்றியது. பூமி தன் சுற்றுப்பாதையில் சூரியனையும், நிலவு தன் சுற்றுப்பாதையில் பூமியையும் சுற்றி வருகின்றன. இந்நிகழ்வில் சூரியன், பூமி, நிலவு ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது, சூரியனுக்கும் – பூமிக்கும் இடையில் நிலவு இருக்கும். அப்போது சூரிய ஒளியை நிலவு மறைப்பதால், அதன் நிழல் பூமியில் தெரியும் நிகழ்வே சூரிய கிரகணம் என அழைக்கப்படுகிறது. […]
சூரிய கிரகணம்

You May Like