தினமும் குடித்து விட்டு கணவனை தூக்கி போட்டு மிதிக்கும் மனைவி..! கணவர் போலீசில் தஞ்சம்..! வரதட்சணை கேட்ட கணவன் வீட்டார்..! போஸ்டர் அடித்து தெரு முழுக்க ஒட்டிய மருமகள்..! "அவனை ஆவியாக வந்து பழிவாங்குவேன்" கற்பழிக்கப்பட்ட பெண் தற்கொலைக்கு முன் கடிதம்..! “விவசாயிகளுக்கு வழங்கப்படும் மரண தண்டனை..” வேளாண் மசோதாக்களுக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு அமெரிக்க தேர்தலில் போட்டியிடும் ஜோ பைடனும் தமிழ்நாட்டுகாரர் தானாம்..! உயிர் பிரிந்த அந்த ஓர் நொடி…! அண்ணன் தங்கை இருவரும் ஒரே நேரத்தில் மரணம்…! எனக்கு இந்த பதவி தான் வேணும்..! அடம்பிடிக்கும் ஓபிஎஸ்..! குழப்பத்தில் ஈபிஎஸ்..! விக்ராந்த் காதலித்து திருமணம் செய்து கொண்ட அந்த பிரபல சீரியல் நடிகை யார் தெரியுமா…? "லோன் தேவையா… உங்க நம்பருக்கு ஒரு ஓடிபி வரும் அத சொல்லுங்க.." பணத்தை திருட மாத சம்பளத்தில் ஆட்கள்..! பாலியல் வன்கொடுமை செய்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட கும்பல்..! இந்தியாவில் கோவிட்-19 சோதனையை அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றி செல்லும் டாடா CRISPR…! இதனால் என்ன பயன்…? அவரு கூப்பிட்டாரு.. நானும் போனேன்..! ஆனா இப்படி பண்ணுவாருன்னு தெரியாது..! மாணவி அதிர்ச்சி வாக்குமூலம் 300க்கும் குறைவான தொழிலாளர்கள் கொண்ட நிறுவனங்கள் அரசாங்க அனுமதி இன்றி…. ரஜினி பட வசனத்தை போட்டு ட்வீட் போட்ட இம்ரான் தாஹிர்.. "இன்னும் தரமான சம்பவம் காத்திட்டுருக்கு" கிணத்த காணோம் குளத்த காணோம்னு சொன்னீங்க..! இப்போ ஒரு ரயிலையே காணமே..!

#BreakingNews : தமிழகத்தில் இன்று மட்டும் 2,516 பேருக்கு கொரோனா பாசிட்டிவ்.. 64,000-ஐ கடந்த மொத்த பாதிப்பு..

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,516 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால் மொத்த பாதிப்பு 64,000-ஐ கடந்துள்ளது.

தமிழகத்தில்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. எனவே, இந்தியாவில் அதிகம் கொரோனா பாதித்த மாநிலங்களில் தொடர்ந்து தமிழகம் 2-வது இடத்திலேயே உள்ளது. கடந்த சில நாட்களாகவே, 2,000-க்கும் அதிகமானோருக்கு வைரஸ் கண்டறியப்பட்டதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 62,000-ஐ கடந்துள்ளது.

இந்நிலையில் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் “ தமிழகத்தில் இன்று மட்டும் 25,148 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. அதில் இன்று புதிதாக 2,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 64,603- ஆக அதிகரித்துள்ளது. இன்று சென்னையில் மட்டும் 1,380 பேருக்கு கொரோனா உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 44,132-ஆக அதிகரித்துள்ளது.

india coronavirus

இன்று மட்டும் 39 பேர் உயிரிழந்துள்ளதால் கொரோனா பலி எண்ணிக்கை 833-ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 1,277 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனதால், கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 35,589-ஆக உயர்ந்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1newsnationuser1

Next Post

உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீரருக்கு கொரோனா பாதிப்பு

Tue Jun 23 , 2020
உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீரரான நோவக் ஜோகோவிச்சுற்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. உலகின் ‘நம்பர்-1’ டென்னிஸ் வீரர் செர்பியாவின் ஜோகோவிச். சக வீரர்களுடன் இணைந்து கண்காட்சி டென்னிஸ் தொடர் நடத்த முடிவு செய்தார். அட்ரியாவில் முதல் தொடர் நடந்தது. இதில் சமூக இடைவெளியே ரசிகர்கள் பின்பற்றவில்லை என புகார் எழுந்தது. டென்னிஸ் வீரர்கள் உட்பட 1000 பேரிடம் சோதனை நடத்தப்பட்டது. உலகத் தரவரிசையில் 19வது […]
Novak Djokovic AP444

You May Like