கல்லூரி முதலாம் ஆண்டு.. பாடம் ஒன்னும் புரியல.. ஆன்லைன் வேற..! மாணவன் செய்த கொடூர காரியம்..! “ஸ்டாலின் இந்த குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை வழங்கினால்.. நான் தேர்தலில் போட்டியிட மாட்டேன்..” பொள்ளாச்சி ஜெயராமன் சவால்.. "எனக்கு இல்லாத நீ யாருக்கும் கிடைக்க கூடாது" காதல் மனைவியை குத்தி கொன்ற காதலன்..! இனி மதுபானம் வாங்க அரசிடம் ரூ.12000 செலுத்தி உரிமம் பெற வேண்டுமா??? அதிருப்தியில் குடிமக்கள்.. விவசாயிகள் மீது போலீசார் தடியடி.. கண்ணீர் புகைக்குண்டு வீச்சு.. டெல்லி ட்ராக்டர் பேரணியில் பெரும் பதற்றம்.. குடியரசு தினத்தில் அதிரடியாக வெளியான FAU-G..! பதிவிறக்கம் செய்வது எப்படி..? சிறுமியை பலாத்காரம் செய்தவருக்கு 17 மாதங்களில் ஜாமீன்..! அதிர்ச்சியை ஏற்படுத்திய DNA ரிப்போட்..! நாய், பூனைகளுக்கும் கோவிட் -19 தடுப்பூசி தேவை – விஞ்ஞானிகள் குழு 'அம்மா அந்த இடத்தில வலிக்குது' கதறிய சிறுவன்..! விசாரணையில் சிக்கிய 4 சிறுவர்கள்..! பிப்ரவரி 1 முதல் பயணிகள் ரயில் இயக்கப்படுவது உண்மையா..? PIB வெளியிட்ட அதிகாரபூர்வ தகவல்..! நம்ம இமான் அண்ணாச்சி காதல் திருமணமாம்..! அதுவும் யாரை தெரியுமா..? வெளியான சுவாரஸ்ய இரகசியம்..! முன்னணி ஆபாச தளத்திலிருந்து 2 மில்லியன் பயனர்களின் தரவுகள் திருட்டு.. ஹேக்கர்களிடம் விற்கப்படுவதாகவும் தகவல்.. 1950 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் குடியரசு தின கொண்டாட்டம்..! பெருமிதமான வரலாற்று புகைப்படங்கள் ஒரு பார்வை..! அதிர்ச்சி.. டேட்டிங் வலைதளத்தின் 2.28 மில்லியன் பயனர்கள் தரவுகள் கசிவு..! மொபைல் நம்பர், இருப்பிடம் அனைத்தும்.. தமிழகத்திற்கு மீண்டும் மழை எச்சரிக்கை.. எப்போது முதல் தெரியுமா..?

#BreakingNews : இன்றும் புதிய உச்சம்.. ஒரே நாளில் 2,396 பேருக்கு கொரோனா பாசிட்டிவ்.. 56,000-ஐ கடந்த பாதிப்பு..

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,396 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. எனவே, இந்தியாவில் அதிகம் கொரோனா பாதித்த மாநிலங்களில் தொடர்ந்து தமிழகம் 2-வது இடத்திலேயே உள்ளது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால், இந்த 4 மாவட்டங்களில் மட்டும் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களாகவே, 2,000-க்கும் அதிகமானோருக்கு வைரஸ் கண்டறியப்பட்டதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 54,000-ஐ கடந்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் இன்று பதிவான கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் “தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 2,396 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 56,835- ஆக அதிகரித்துள்ளது.

corona newss

இன்று சென்னையில் மட்டும் 1,254 பேருக்கு கொரோனா உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 39,641-ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 38 பேர் உயிரிழந்துள்ளதால் கொரோனா பலி எண்ணிக்கை 704-ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 1,045 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனதால், கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 33,316-ஆக உயர்ந்துள்ளது. தமிழகம் முழுவதும் மொத்தம் 24,822 பேர் கொரோனா பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1newsnationuser1

Next Post

லஞ்சம் வாங்கி குவித்ததால் கைதான மனைவி: அவமானத்தில் கணவன் தற்கொலை

Sat Jun 20 , 2020
அதிகளவு லஞ்ச பணத்தை வாங்கி குவித்த பெண் அரசு அதிகாரி கைது செய்யப்பட்ட நிலையில் அவமானத்தில் அவர் கணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஹைதராபாத்தை சேர்ந்தவர் சுஜாதா. இவர் வருவாய்த்துறையில் அதிகாரியாக உள்ளார். சுஜாதா மீது ஊழல் மற்றும் லஞ்ச புகார் எழுந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை பொலிசார் அவர் வீட்டை சோதனை செய்தனர். அப்போது வீட்டில் கட்டுக்கட்டாக ரூ 30 லட்சம் அளவில் பணம், தங்கம் மற்றும் விலையுயர்ந்த […]
n19230026686fade068b8319562e3e7575a0d6b06155f1904da43345bb225c453306bc4702

You May Like