முன்னாள் நிதி அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்.. பிரதமர் மோடி இரங்கல்… ஒரே செலவில் இரட்டிப்பு லாபம்..! மஞ்சள் தோட்டத்தில் சின்ன வெங்காயம் சாகுபடி..! 3 நிமிடத்தில் கொரோனாவை கொல்லக்கூடிய மாஸ்க்.. இதன் விலை எவ்ளோ தெரியுமா? சர்ஜிக்கல் தாக்குதலைப் போல, சீனாவிலும் தாக்குதல்..! இந்திய ராணுவ பலத்தை பார்த்து அலறிய சீன ராணுவ ஜெனரல்..! 2 ஆயிரம் சதுர அடி வரையிலான கட்டிடங்களுக்கு ஆட்சியரின் ஒப்புதல் பெற அவசியமில்லை..! இவர்கள் கூட ஒப்புதல் தரலாம்..! மீண்டும் பெரியாரை சீண்டிய காவி!!! திருச்சியில் பெரியார் சிலை மீது காவிசாயம் பூசி அவமரியாதை… சிஎஸ்கே தோல்வியில் இருந்து மீண்டு வரும்..! நிச்சயம் திருப்பி அடிக்கும்..! முன்னாள் வீரர் எச்சரிக்கை “விபச்சாரம் ஒரு கிரிமினல் குற்றம் அல்ல” உயர்நீதிமன்றம் அதிரடி… கைது செய்யப்பட்ட பெண்களையும் விடுவிக்க உத்தரவு… இன்று தொடங்குகிறது பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி..! பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா? அக்டோபர் முதல் மீண்டும் உயர்கிறது சுங்கக் கட்டணம்..! 2 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என அறிவிப்பு ஆல்கஹால் சர்வாதிகாரி.. உலகின் பயங்கரமான ஆட்சியாளர்களில் இவரும் ஒருவர்.. அப்படி என்ன செய்தார்..? கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனாரு..! ஹெச்.ராஜாவின் பதவி பறிப்பு..! கட்சித் தலைமை நடவடிக்கை..! 5 சென்டிமீட்டர், 2 ஆணிகள் மூளையில் இருந்தும் எந்த பாதிப்பும் ஏற்ப்படாத 29 வயது பெண்… சீனா பரப்பிய மற்றொரு பெருந்தொற்று நோய்.. ‘புருசெல்லோசிஸ்’ ஏற்கனவே இந்தியாவில் பரவிவிட்டது என விஞ்ஞானிகள் எச்சரிக்கை.. சர்க்கரை நோயா..? இதனை தண்ணீரில் கலந்து குடித்து பாருங்கள்..!

#BreakingNews : தமிழகத்தில் தொடர்ந்து 4-வது நாளாக புதிய உச்சம்.. ஒரே நாளில் 4,000-ஐ நெருங்கிய கொரோனா பாதிப்பு..

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,940 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு 82,000-ஐ கடந்துள்ளது.

கொரோனா

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. எனவே, இந்தியாவில் மகாராஷ்டிரா, டெல்லிக்கு அடுத்தபடியாக, அதிகம் கொரோனா பாதித்த மாநிலங்களில் தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது. கடந்த சில நாட்களாகவே, 2,500-க்கும் அதிகமானோருக்கு வைரஸ் கண்டறியப்பட்டதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இந்நிலையில் 4-வது நாளாக இன்றும் 3,500 பேருக்கு மேல் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தமிழகத்தில் இன்று புதிதாக 3,940 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 82,275- ஆக அதிகரித்துள்ளது. இன்று சென்னையில் மட்டும் 1,992 பேருக்கு கொரோனா உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 53,762-ஆக அதிகரித்துள்ளது. மற்ற மாவட்டங்களில் 1,948 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

india coronavirus

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மட்டும் 183 பேருக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டது. மதுரையில் ஒரே நாளில் 284 பேருக்கும், கள்ளக்குறிச்சி 164 பேருக்கும், திருவண்ணாமலையில் 142 பேருக்கும், திருவள்ளூரில் 146 பேருக்கும், சேலத்தில் 109 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

இன்று மட்டும் 54 பேர் உயிரிழந்துள்ளதால் கொரோனா பலி எண்ணிக்கை 1079-ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 1,443 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனதால், கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 45,537-ஆக உயர்ந்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1newsnationuser1

Next Post

சிறுமுகை வனத்திற்குள் மருத்துவக்குழு வராமல் உயிருக்கு போராடிவரும் யானையை காப்பாற்ற வனத்துறையினர் முயற்சி!

Sun Jun 28 , 2020
சிறுமுகை வனச்சரகத்தில் உடல் நலம் குன்றியுள்ள யானைக்கு, சிகிச்சை அளிக்க மருத்துவக்குழு வராதமையால் அந்த யானை உயிருக்கு போராடிவருகிறது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை வனச்சரக பகுதிக்குட்பட்ட பெத்திகுட்டை பகுதியில் தண்ணீர் தேடி வந்த ஒற்றை ஆண் காட்டுயானை ஒன்று உடல் நலக்குறறைவு ஏற்பட்டு பவானி சாகர் நீர் தேக்கபகுதியில் மயங்கி விழுந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் சிறுமுகை வனத்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். வனத்துறையினர் விரைந்து […]
சிறுமுகை வனத்திற்குள் மருத்துவக்குழு வராதமையாயல் உயிருக்கு போராடுவரும் யானை!..

You May Like