காதலனை கரம்பிடிக்க சட்டவிரோதமாக எல்லை தாண்டிய பெண்..! RCB வெல்ல ஸ்கெட்ச் போட்டது யார்..? உண்மையை போட்டுடைத்த சாஹல்..! தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு….? சுகாதாரத்துறை செயலாளர் இராதாகிருஷ்ணன் விளக்கம்..! "என் இதயம் உட்பட அனைத்து உறுப்புகளும் விற்பனைக்கு" பிள்ளைகளின் மருத்துவ செலவிற்காக நிதி திரட்டும் பெண்..! சத்துணவு பணியாளர் வேலை வாய்ப்பு..! யார் விண்ணப்பிக்கலாம்..? 54 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை இங்க வச்சா கடத்திட்டு வருவீங்க..! சுங்கத்துறை அதிகாரிகளிடம் சிக்கிய தந்தை மகன்…! "வேற்றுகிரகவாசிகளை கண்டறிந்த பிறகு வீனஸ் எங்களது கிரகம்" உரிமை கொண்டாடும் ரஷ்யா..! இதன் மூலம் வெறும் 15 வினாடிகளில் கொரோனாவை முழுமையாக செயலிழக்க செய்ய முடியுமாம்… விஞ்ஞானிகள் தகவல்.. முதல்ல 'இந்தி' கத்துகிட்டு வா அப்புறம் லோன் தரேன்..! மருத்துவரை விரட்டியடித்த பிரபல வங்கி..! விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிரபல சீரியலின் கதாநாயகிக்கு கொரோனா தொற்று..! பார்வையற்றவர்களுக்கு மீண்டும் பார்வை கொடுக்கும் பயோனிக் கண்..! தமிழகத்தில் காலாண்டு விடுமுறை அறிவிப்பு..! ஆன்லைன் கிளாஸ் கிடையாது..! மீறினால் நடவடிக்கை..! "உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்"..! புற்றுநோயுடன் போராடும் பிரபல நடிகை வெளியிட்ட உருக்கமான வீடியோ..! படுக்கையை பகிர்ந்து கொண்ட காதலியை பாதியில் விட்டுச் சென்ற காதலன்..! உல்லாச வீடியோவை நண்பனுக்கு அனுப்பி… கொரோனாவால் கப்பல் வேலையை இழந்த கணவன்..! மனைவியை வேலைக்கு போகச்சொன்னதால் விபரீத முடிவு..!

தமிழகத்தை தொடர்ந்து மிரட்டும் கொரோனா.. 2வது நாளாக இன்றும் 1,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு..

தமிழகத்தில் இன்றும் 1,000 பேருக்கு மேல் கொரோனா தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 23,000-ஐ கடந்துள்ளது.


சீனாவில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 200 க்கும் மேற்பட்ட பரவியுள்ளதால், உலக நாடுகளுக்கே மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. வைரஸ் பரவுதலைக் கட்டுப்படுத்த அரசு தீவிர முயற்சி எடுத்து வந்தாலும் கூட, இந்தியாவில் கடந்த சில தினங்களாகவே கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை 1.9 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

global coronavirus Adobe rm

இதேபோல் தமிழகத்திலும் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. தினமும் சராசரியாக 700-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. இதன் காரணமாக இந்தியாவில் அதிகம் கொரோனா பாதித்த மாநிலங்களில் தொடர்ந்து தமிழகம் 2-வது இடத்திலேயே உள்ளது. நேற்று முதன்ம்இதுவரை இல்லாத உச்சமாக நேற்று மட்டும் 1149 பேருக்கு தொற்று உறுதியானதால், தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 22,000-ஐ தாண்டியது.

இந்நிலையில் தமிழகத்தில் தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் 1,000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதுகுறித்து சுகாதாரத் துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் “ இன்று மட்டும் புதிதாக 1,162 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 23,495 ஆக அதிகரித்துள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வந்த 51 பேருக்கு இன்று தொற்று உறுதியாகி உள்ளது.

corona economic

இன்று சென்னையில் மட்டும் 964 பேருக்கு கொரோனா உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15,770ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 11 பேர் உயிரிழந்துள்ளாதால் கொரோனா பலி எண்ணிக்கை 184-ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் 413 பேர் குணமடைந்ததால், கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 13,170-ஆக அதிகரித்துள்ளது. தற்போது 10,138 பேர் மருத்துவமனையில் கொரொனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1newsnationuser1

Next Post

இன்று முதல் சிலிண்டர்கள் விலை திடீர் உயர்வு!

Mon Jun 1 , 2020
நாடு முழுவதும் இன்று முதல் சில வர்த்தகங்களுக்கு தளர்வு அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து சிலிண்டர்களின் விலை உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதனால் கடந்த மூன்று மாதங்களாக சிலிண்டர்கள் விலை குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இன்று முதல் அன்லாக் 1.0 என சில தளர்வுகளுடன் மத்திய அரசு புதிய ஊரடங்கை அமலுக்கு கொண்டுவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பல்வேறு வர்த்தக அமைப்புகள் இன்று […]
568346 gas

You May Like