உச்சத்தில் உள்ள பெட்ரோல், டீசல் விலை! எப்போது குறையும்? இனி பிரிட்ஜில் வைக்க தேவை இல்லை! உணவு பொருட்கள் கெட்டுப்போகாமல் இருக்க சில டிப்ஸ்…. சாத்தான்குளம் விவகாரம்: தப்ப முயன்ற காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் கைது மூக்கிரட்டை கீரை பற்றி தெரியுமா? நீளும் பட்டியல்..அடுத்தடுத்து சீனாவிற்கு குவியும் தடைகள்..மத்திய அரசு தடாலடி உடல் எடையை குறைக்கும் டீ! சாத்தான்குளம் விவகாரம்: ஓடி ஒளிந்த எஸ்.ஐ உள்ளிட்ட 4 காவலர்கள்..நள்ளிரவில் தூக்கிய சி.பி.சி.ஐ.டி இந்தியாவில் 6 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு.. இன்னும் 3 நாட்களில் உலகளவில் 3-வது இடத்தை எட்டும் அபாயம்.. ‘இந்திய ஊழியர்களுக்கு ஒரு செய்தி..’ மத்திய அரசு தடை விதித்த பிறகு, டிக்டாக் CEO கடிதம்.. சாத்தான்குளம் கொலை வழக்கு.. எஸ்.ஐ. ரகு கணேஷ் கைது.. சிபிசிஐடி அதிரடி நடவடிக்கை.. தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் இயங்காது – அரசு அறிவிப்பு சென்னைக்கு நேரம் சரியில்லை.. வெள்ளகாடாக மாறும் என ஐஐடி எச்சரிக்கை #BreakingNews : தமிழகத்தில் 94,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு.. ஒரே நாளில் 63 பேர் பலி.. விபத்தில் சிக்கியவர்களுக்கு கட்டனமில்லா சிகிச்சை..மத்திய அரசு திட்டம் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் புதிய கொரோனா மருந்து

நாளுக்கு நாள் புதிய உச்சம்.. உயரும் பலி எண்ணிக்கை.. தமிழக கொரோனா பாதிப்பு விவரம்..

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,989 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தற்போது 5-ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ள போதிலும், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு திவிரமடைந்து வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, கடந்த சில நாட்களாகவே, சராசரியாக 1500-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. எனவே, இந்தியாவில் அதிகம் கொரோனா பாதித்த மாநிலங்களில் தொடர்ந்து தமிழகம் 2-வது இடத்திலேயே உள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் இன்று பதிவான கொரோனா பாதிப்பு குறித்து சுகாதார துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் “ தமிழகத்தில் இன்று மட்டும் சுமார் 17,000 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. அதில் இன்று ஒரே நாளில் புதிதாக 1,989 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 42,687- ஆக அதிகரித்துள்ளது.

india coronavirus

இன்று சென்னையில் மட்டும் 1,487 பேருக்கு கொரோனா உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 30,447-ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 30 பேர் உயிரிழந்துள்ளாதால் கொரோனா பலி எண்ணிக்கை 397-ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 23,409 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 18,878 பேர் மருத்துவமனையில் கொரோனாவிற்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1newsnationuser1

Next Post

மேற்குவங்கத்தில் கால்வாய்க்குள் இடிந்து விழுந்த 3 மாடி கட்டடம்.. வீடியோ உள்ளே..

Sat Jun 13 , 2020
மேற்கு வங்கத்தில் 3 மாடி கட்டடம் ஒன்று இடிந்து கால்வாய்க்குள் கவிழ்ந்து விழும் வீடியோ வைரலாகி வருகிறது. மேற்குவங்க மாநிலத்தின் மிட்னோபூர் மாவட்டத்தில் உள்ள நிஸ்சிந்தாபூர் என்ற கிராமத்தில் 3 மாடி கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. அம்மாநிலத்தின் தெற்கு மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை பெய்து வரும் சூழலில், அந்த கட்டடம் இன்று காலை இடிந்து அருகிலுள்ள கால்வாயில் விழுந்தது. இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி […]
building collapse

You May Like