மக்களே உஷார்..! புதிய கொரோனா வைரஸ் 70 நாடுகளுக்கு பரவியுள்ளது..! WHO விடுக்கும் எச்சரிக்கை..! 'பூவே உனக்காக' படத்தில் நடித்த ஹீரோயினா இது..! அட.. ஆளே அடையாளம் தெரியாத மாதிரி மாறிட்டாங்களே..! தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை.. வானிலை மையம் தகவல்.. ஜெயலலிதா பிறந்தநாள் இனி அரசு விழா.. முதல்வர் அறிவிப்பு.. 'மாமியார் வீட்டுல இராணுவ வீரர்னு சொல்லிட்டேன்.. அதான்..' சீருடை அணிய தெரியாமல் சிக்கிய போலி இராணுவ வீரர்..! ஜெயலலிதா சிலை திறப்புக்கு உதவிய நடிகர் அஜித்.. எப்படி தெரியுமா..? பளிச்சென்று பறந்து கொண்டிருந்த UFO..! "இப்படி ஒன்றை பார்க்கவே முடியாது" ஷாக் ஆன விமானி..! யூடியூப், பேஸ்புக் வீடியோக்களுக்கு வருகிறது கட்டுப்பாடு..! பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு..! பயணி போல் நடித்து கார் டிரைவர் கொலை..! 15 ஆண்டுகளாக நீதிமன்றத்தை ஏமாற்றிய கொலையாளி..! "Boyfriend இல்லாமல் கல்லூரிக்கு வரக்கூடாது.." பிரபல கல்லூரியின் நோட்டீஸால் சர்ச்சை.. தொடர்ந்து 18 கொலைகள்..! சிக்கிய சீரியல் கில்லர் கொடுத்த பகீர் வாக்குமூலம்..! இனி இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பேருந்திலேயே செல்லலாம்..!! டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி..? 'இதெல்லாம் ரொம்ப தவறுங்க..' மேலாடையோடு தொட்டால்.. உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு SC இடைக்கால தடை..! ஜெ. நினைவில்லம்.. அனுமதி மறுத்த உயர்நீதிமன்றம்.. மேல் முறையீடு செய்த தமிழக அரசு.. உயரம் என்னவோ குறைவு தான்.. ஆன அவுங்க காதல் பெரிசுங்க.. மணமக்களுக்கு குவியும் வாழ்த்து..!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு – பேருந்துகள் இயங்க அனுமதி

தமிழகத்தில் ஜூன் 30 வரை ஊரடங்கை நீட்டித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

ஊரடங்கு நீட்டிக்கப்படவே

கொரானா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 25ம் தேதி தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தொடர்ந்து, 2 மாதத்திற்கு மேலாக 4 கட்டங்களாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில், படிப்படியாக பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டன.

நான்காம் கட்ட ஊரடங்கு இன்றுடன் முடிய உள்ள நிலையில் ஊரடங்கு முடிவுக்கு வருமா அல்லது மீண்டும் நீட்டிக்கப்படுமா என கேள்வி எழுந்த நிலையில், ஜூன் 30 வரை ஊரடங்கை நீட்டித்து கட்டுபடுத்தபட்ட பகுதிகளில் முழு அளவில் ஊரடங்கை பின்பற்ற வலியுறுத்தி புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டது.

202005231241374295 Tamil News CM Edappadi Palaniswami Explain to RS Bharathi Arrested SECVPF

இதனை தொடர்ந்து, தமிழகத்திற்கான தளர்வுகள் குறித்து முதலமைச்சர் தற்போது வெளியிட்டுள்ளார்.

 1. தமிழகம் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு 50% பேருந்துகள் இயக்கப்படும்.
 • சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பேருந்து சேவைகளுக்கான தடை தொடரும்.
 • மறு உத்தரவு வரும்வரை வழிபாட்டு தலங்கள் திறக்க தடை போன்ற அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.
 • வணிக வளாகங்கள் தவிர பிற பெரிய கடைகள் 50% பணியாளர்களுடன் செயல்படலாம்.
 • தகவல் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்கள் 20% பணியாளர்கள் அதிகபட்சம் 40 பேருடன் இயங்கலாம்.
 • 50% ஊழியர்களுடன் அனைத்து தனியார் நிறுவனங்கள் செயல்பட அனுமதி.
 • தமிழகத்தில் ஜூன் 1 முதல் 7ஆம் தேதி வரை காய்கறிக்கடைகள், உணவகங்கள் காலை 6 மணி முதல் 8 மணி வரை இயங்கலாம்.
 • ஜூன் 8 முதல் தேநீர் கடைகள், உணவகங்களில் 50% இருக்கைகளுடன் செயல்பட அனுமதி.
 • வணிக வளாகங்கள், தங்கும் விடுதிகள் ஆகியவற்றை திறக்க தடை நீட்டிப்பு- தமிழக அரசு.
 • திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் அனுமதி.
 • ஒரு பேருந்தில் 60 சதவீத இருக்கைகளில் பயணிகள் அனுமதிக்கப்படுவர்.
 • பொது போக்குவரத்தில் பயணிக்க இ-பாஸ் தேவையில்லை.
 • பிற மாநிலங்களுக்கான போக்குவரத்து தடை நீட்டிப்பு.
 • ஒரு மண்டலத்தில் இருந்து மற்றொரு மண்டலத்திற்கு பயணம் செய்ய இ-பாஸ் தேவை.
 • மண்டலத்திற்குள் பயணம் செய்ய இ-பாஸ் தேவையில்லை- தமிழக அரசு.
 • நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு செல்ல தடை.
 • ரிசார்ட்டுகள், விருந்தோம்பல் சேவைகளுக்கு தடை தொடர்கிறது.
 • கொரோனா பணியில் உள்ளவர்களுக்கு தடையில் இருந்து விலக்கு.
 • மறு உத்தரவு வரும் வரை தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்கள் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை நீடிக்கும்.
 • வணிக வளாகங்கள் தவிர்த்து அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் ( நகை, ஜவுளி போன்றவை) 50 % பணியாளர்களுடன் செயல்படலாம்.
 • ஒரே நேரத்தில் 5 வாடிக்கையாளர்கள் மட்டுமே கடைக்குள் இருக்க வேண்டும் – தமிழக அரசு.
 • ஜூன் 30ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள், பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களை திறக்க தடை நீட்டிப்பு.
 • இணைய வழி கல்வியை கல்வி நிறுவனங்கள் தொடரலாம்.

1newsnationuser4

Next Post

கொரோனாவால் இறந்தவரை குடுமபத்துக்கு தெரியாமல் தகனம் செய்த கொடுமை..

Sun May 31 , 2020
கொரோனாவால் பாதிக்கப்பட்டு மும்பை மருத்துவமனையில் இறந்த நபரை, அவரது குடும்பத்தினருக்கு தெரியப்படுத்தாமல் தகனம் செய்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை இந்தியாவிலேயே மும்பையில் தான் அதிகம் உள்ளது. அங்கு கொரோனா வார்டுகளில் இருந்து இறந்தவர்கள் உடல்களை அப்புறப்படுத்துவதில் மும்பை மாநகராட்சி பெரும் குளறுபடியை சந்திப்பதாக சில நாட்களுக்கு முன் விமர்சனம் எழுந்தது. இந்த நிலையில் மும்பையின் வடாலா பகுதியில் வசிக்கும் ராகேஷ் வர்மா […]
Tamil News large 2549238

You May Like