ESIC உறுப்பினர்களுக்கு குட்நியூஸ்.. !! மகப்பேறு நல நதி அதிகரிப்பு.. எவ்வளவு உயர்த்தப்பட்டுள்ளது தெரியுமா..? தமிழகத்தில் முதல்முறையாக ஒரே நாளில் ரூ.123.35 கோடி வருவாய்..! எந்த துறையில் தெரியுமா? 80 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த 62 வயது முதியவர்..! குடிபோதையில் அரங்கேறிய கொடூரம்..! தலை தீபாவளிக்கு மனைவி கூப்டா போயிடுங்க..! இல்லைனா இப்படிதான் ஆகும்போல..! ஆட்டமிழந்த கோபத்தில் கிறிஸ் கெயில் செய்த செயல்.. மைதானத்தில் பரபரப்பு.. வாண வேடிக்கையில் இமாலய சாதனை படைத்த கிறிஸ் கெயில்..! WHO-ன் கோவிட்-19 தடுப்பூசி காப்பீடு திட்டம்.. எதற்காக தெரியுமா..? சிஎஸ்கே, ராஜஸ்தான் அணிகள் செய்த காரியத்தால், ஒரு இடத்திற்கு போட்டிப் போடும் 4 அணிகள்..! ஊரடங்கில் என்னென்ன புதிய தளர்வுகளை எதிர்பார்க்கலாம்.. இன்று வெளியாக உள்ள அறிவிப்பு.. கிராமப்புற மாணவர்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு..! சம்பளம் ரூ.50 ஆயிரம்..! இன்று கனமழை கொட்டி தீர்க்கப் போகும் 6 மாவட்டங்கள் இவை தான்.. வானிலை மையம் தகவல் துருக்கியை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்… 22 பேர் பலி.. சுமார் 400 பேர் படுகாயம்.. சுனாமியும் ஏற்பட்டதால் மக்கள் அச்சம்.. சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! உடனே அப்ளை பண்ணுங்க..! “நினைவிருக்கட்டும்… நீங்களும் இப்படித்தான் விரைவில் உதிர்ந்து போவீர்கள்” கமல் எச்சரிக்கை.. உடல் எடையை குறைக்க இந்த சின்னசின்ன டிப்ஸ்களை ஃபாலோ பண்ணுங்க..!

தமிழக அரசு வேலை வாய்ப்பு..! எழுதப்படிக்க தெரிந்தால் போதும்…!

தமிழக அரசு சமூக நலத்துறையில் காலியாக உள்ள 273 பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்பு இணையத்தில் வெளியாகியுள்ளது.

Tamil Nadu TN Government Jobs

நிர்வாகம் : தமிழக அரசு சமூக நலத்துறை

மொத்த பணியிடங்கள்: 273

பணிகள்: சத்துணவு அமைப்பாளர் – 49, சமையலர் – 23, சமையல் உதவியாளர் – 125,

கல்வித்தகுதி: 5, 8 , 10 வகுப்பு தேர்ச்சி (அ) தேர்ச்சி பெறாதவர்கள் (அ) எழுதப்படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை: Offline

விண்ணப்பிக்க கடைசி தேதி:24.09.2020

வயது: 18 முதல் 40 (குறிப்பிட்ட பிரிவினருக்கு தளர்சிகள் உண்டு)

சம்பளம்:

சத்துணவு அமைப்பாளர் – ரூ.7700 – ரூ.24200

சமையலர் – ரூ.4100 – ரூ.12500

சமையல் உதவியாளர் – ரூ.3000 – ரூ.9000

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 24-09-2020 க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

இணையதள முகவரி: https://cms.tn.gov.in/sites/default/files/announcement/NME_Recruitment_170920.pdf

தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணபித்து பயன்பெறுங்கள்.

1newsnationuser5

Next Post

விஷம் தடவிய கடிதம் அனுப்பி அதிபரை கொல்ல சதி?

Sun Sep 20 , 2020
அமெரிக்காவில் விரைவில் அதிபர் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் வெள்ளை மாளிகைக்கு மர்மநபர்கள் விஷம் தடவிய கடிதம் அனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் விரைவில் அதிபர் தேர்தல் நடக்கவுள்ளது. அதற்கான வேலைகளிலும் அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டன் டிசியில் அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகை அமைந்துள்ளது. அதிபரின் அதிகாரப்பூர்வ மாளிகையாக திகழும் வெள்ளை மாளிகை மற்றும் அதனை சுற்றிலும் அதிகளவில் பலத்த பாதுகாப்பு […]
10 வருசமா வருமான வரியை செலுத்தவில்லை... தலைமுடியை ஸ்டைலாக்க 55,000 டாலர் செலவழித்த டிரம்ப்!

You May Like