"அவனை ஆவியாக வந்து பழிவாங்குவேன்" கற்பழிக்கப்பட்ட பெண் தற்கொலைக்கு முன் கடிதம்..! “விவசாயிகளுக்கு வழங்கப்படும் மரண தண்டனை..” வேளாண் மசோதாக்களுக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு அமெரிக்க தேர்தலில் போட்டியிடும் ஜோ பைடனும் தமிழ்நாட்டுகாரர் தானாம்..! உயிர் பிரிந்த அந்த ஓர் நொடி…! அண்ணன் தங்கை இருவரும் ஒரே நேரத்தில் மரணம்…! எனக்கு இந்த பதவி தான் வேணும்..! அடம்பிடிக்கும் ஓபிஎஸ்..! குழப்பத்தில் ஈபிஎஸ்..! விக்ராந்த் காதலித்து திருமணம் செய்து கொண்ட அந்த பிரபல சீரியல் நடிகை யார் தெரியுமா…? "லோன் தேவையா… உங்க நம்பருக்கு ஒரு ஓடிபி வரும் அத சொல்லுங்க.." பணத்தை திருட மாத சம்பளத்தில் ஆட்கள்..! பாலியல் வன்கொடுமை செய்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட கும்பல்..! இந்தியாவில் கோவிட்-19 சோதனையை அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றி செல்லும் டாடா CRISPR…! இதனால் என்ன பயன்…? அவரு கூப்பிட்டாரு.. நானும் போனேன்..! ஆனா இப்படி பண்ணுவாருன்னு தெரியாது..! மாணவி அதிர்ச்சி வாக்குமூலம் 300க்கும் குறைவான தொழிலாளர்கள் கொண்ட நிறுவனங்கள் அரசாங்க அனுமதி இன்றி…. ரஜினி பட வசனத்தை போட்டு ட்வீட் போட்ட இம்ரான் தாஹிர்.. "இன்னும் தரமான சம்பவம் காத்திட்டுருக்கு" கிணத்த காணோம் குளத்த காணோம்னு சொன்னீங்க..! இப்போ ஒரு ரயிலையே காணமே..! ஐபிஎல் வரலாற்றில் 100 போட்டிகளை வென்ற ஒரே கேப்டன் தோனி… மேலும் ஒரு சாதனை இருக்கு… கொரோனா சிறப்பு ரயிலில் பயணித்ததால் நடந்த விபரீதம்..! அடுத்தடுத்து நிகழ்ந்த மரணம்..!

தூய தமிழில் பேசினால் ரூ.5 ஆயிரம் பரிசு – தமிழக அரசு புதிய திட்டம்

தூய தமிழில் பேசுவோருக்கு 5 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கும் புதிய திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனாவினை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை தேவை?சென்னை வருகிறது மத்தியக்குழு

இது தொடர்பாக செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்குனர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நடைமுறை வாழ்க்கையில் கலப்பு சொற்கள் தவிர்த்து, தூய தமிழில் பேசுவோரில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் 3 பேருக்கு ரூபாய் 5 ஆயிரம் பரிசு தொகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும், தகுதியோடையோர் சொற்குவை.காம் என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, நாடறிந்த தமிழ் பற்றாளர்கள் இருவரிடம் தமது தமிழ் பற்றை உறுதி செய்து சான்றிதழ் பெற்று, சுய விவர குறிப்புகளுடன் விண்ணப்பிக்க வேண்டும். இதையடுத்து, நற்சான்றிதழ் அளிக்கும் தமிழறிஞர்களின் ஒருபக்க அளவிலான தனது விவர குறிப்புகளையும், ஒளிபடத்துடன் இணைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும் என செந்தமிழ் சொற்பிறப்பியல் அகர முதலி திட்ட இயக்குனர் கேட்டுக் கொண்டுள்ளார்.

1newsnationuser4

Next Post

தவறு செய்யும் காவலர்களை ஆயுதப்படைக்கு மாற்றுவது ஏன் தெரியுமா?

Sun Jun 28 , 2020
காவலர்கள் எங்கு தவறு செய்தாலும் அதைத் தொடர்ந்து எடுக்கப்படும் நடவடிக்கையில் முக்கியமாக பார்க்கப்படுவது, சம்பந்தப்பட்ட நபர் ஆயுதப்படைக்கு மாற்றம் என்பதே. அப்படி மாற்றப்படும் நபர் ஆயுதப்படையில் என்னதான் செய்வார்? ஆயுதப்படைக்கு மாற்றுவது எந்தவகையில் தண்டனையாகிறது எனபதன் விளக்கமே இந்த செய்தி தொகுப்பு. காவல்துறையில் மூன்று பிரிவுகள் இருக்கின்றன. அதில் முதலாவது சட்டம், ஒழுங்கு மற்றும் குற்ற வழக்குகளைக் கையாளும் பிரிவு. காவல் நிலையங்களில் பணிபுரிவோர் இந்தப் பிரிவின் கீழ் வருவர். […]
n194254330a57e94c274d4768f065dc33cfaa80f43a6f7335a59670736cfe6f0261f8501d9

You May Like