உறங்கிக் கொண்டிருந்த பெண்ணை உல்லாசத்திற்கு அழைத்த வாலிபர்..! ஒத்துழைக்க மறுத்ததால் வெட்டிக்கொலை..! விவசாயிகளுக்கு சேவை செய்யவே நாங்கள் உள்ளோம்…பிரதமர் ட்வீட்! முதல்வர் பழனிசாமி தன்னை விவசாயி என்று கூறிக் கொள்வதை வரலாறு மன்னிக்காது.. ஸ்டாலின் கடும் விமர்சனம்.. வீட்டுக்கு இரவு தாமதமாக வந்ததால் ஆத்திரம்..! கணவன் செய்த கொடூர செயல்..! தமிழகத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு… விவசாயிகள் மகிழ்ச்சி! மசோதா நகல் கிழிப்பு.. மைக் உடைப்பு.. கடும் எதிர்ப்புக்கு மத்தியில் 2 வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றம்.. விஷம் தடவிய கடிதம் அனுப்பி அதிபரை கொல்ல சதி? தமிழக அரசு வேலை வாய்ப்பு..! எழுதப்படிக்க தெரிந்தால் போதும்…! பிறக்கப்போகும் குழந்தை ஆணா, பெண்ணா… கணவன் என்ன செய்தார் தெரியுமா? கருவில் இருப்பது ஆணா.. பெண்ணா…? மனைவியின் வயிற்றை கிழித்த கணவன்..! காதலியால் சிறைக்கு சென்ற மாணவன்..! காதலை நிராகரித்ததால் மாணவி தற்கொலை..! தினமும் குடித்து விட்டு கணவனை தூக்கி போட்டு மிதிக்கும் மனைவி..! கணவர் போலீசில் தஞ்சம்..! வரதட்சணை கேட்ட கணவன் வீட்டார்..! போஸ்டர் அடித்து தெரு முழுக்க ஒட்டிய மருமகள்..! "அவனை ஆவியாக வந்து பழிவாங்குவேன்" கற்பழிக்கப்பட்ட பெண் தற்கொலைக்கு முன் கடிதம்..! “விவசாயிகளுக்கு வழங்கப்படும் மரண தண்டனை..” வேளாண் மசோதாக்களுக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு

10ம் வகுப்பில் ஆல் பாஸ் – முதலமைச்சர் அறிவிப்பு

தமிழகத்தில் 10ம் வகுப்பில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

Whatsapp exam


கொரானா ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தளர்வுகளை அறிவித்தாலும் கூட கல்வி நிலையங்கள் ஜூலை மாதங்களுக்கு பிறகே திறக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகின. இதனால் நாட்டின் பல மாநிலங்களிலும் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு உள்ளிட்ட பல தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.

இந்நிலையில், தமிழகத்தில் மாநிலத்தில் 10-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அதிகாரிகள் உடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இதைதொடர்ந்து, செயதியாளர்களை சந்தித்த முதலமைச்சர் பழனிசாமி, கொரானா பரவல் காரணமாக தேர்வு நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால், அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவார்கள் என்று அறிவித்தார். மேலும், ஏற்கனவே நடந்த காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்கள் மற்றும் வருகைப்பதிவில் 20% ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்த அவசரம் காட்டுவது ஏன் என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. ஆனால் வரும் நாட்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க கூடும் என்பதால், இப்போது தேர்வு நடைபெறவில்லை என்றால், பிறகு நடத்தவே முடியாது என்று தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் நேற்று தெரிவித்து இருந்தது. இந்த சூழலில் முதலமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்

1newsnationuser4

Next Post

15 நாட்களுக்குள் செய்து முடிக்க அனைத்து மாநிலங்களுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவு

Tue Jun 9 , 2020
புலம் பெயர் தொழிலாளர்களை 15 நாட்களுக்குள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக வருமானம் இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பலரும், கால்நடையாகவே வெவ்வேறு மாநிலங்களில் இருந்தும் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருக்கின்றனர். இதில் பலர் உணவு இன்றியும், சாலை விபத்துக்களில் சிக்கியும் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு […]
supreme court

You May Like