சாத்தான்குளம் கொலை வழக்கு : தலைமறைவான மற்றொரு காவலர் முத்துராஜ் கைது.. “எனக்கு கோவிட் 19 பாசிட்டிவ்..” பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ட்வீட்.. நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகள் ஒத்திவைப்பு : புதிய தேதிகளை அறிவித்த மத்திய அரசு.. டெல்லி அருகே நிலநடுக்கம்.. வலுவான நில அதிர்வுகள் உணரப்பட்டதால் மக்கள் அச்சம்.. “யாரோ பொய் சொல்கின்றனர்..” லடாக் எல்லை விவகாரம் குறித்து ராகுல்காந்தி கருத்து.. #BreakingNews : தமிழகத்தில் 1 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு.. சென்னையை தவிர மற்ற மாவட்டங்களிலும் உயரும் எண்ணிக்கை.. “காவல்துறையின் மீதான மக்களின் புகார்களை யார் விசாரிப்பது..? ஆண்ட, ஆளும் கட்சிகளை மக்கள் அகற்றும் நேரம் இது..” கமல்ஹாசன் ட்வீட் “இந்திய ராணுவ வீரர்களின் வீரத்தையும், கோபத்தையும் எதிரிகள் கண்டுள்ளனர்..” பிரதமர் மோடி பேச்சு.. சிஆர்பிஎஃப் வீரர், 6 வயது சிறுவனை கொன்ற தீவிரவாதி, என்கவுண்டரில் சுட்டுக்கொலை.. காஷ்மீர் போலீஸ் அதிரடி.. தமிழகத்தில் ஜூலை மாதத்திலும் ரேஷன் பொருட்கள் இலவசம்.. முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.. ரூ.75,000 சம்பளத்தில் தமிழக அரசு வேலை வாய்ப்பு! மணல் கொள்ளைக்கு துணை போகததால் பணி மாற்றம்… கொரோனா தொற்று உறுதி… வணிக வளாகத்தில் கதறி அழுத பெண்… "செதஞ்ச அந்த பச்சப்பிள்ள ஒடம்ப பாத்தாலே பதறுதே" – ஹர்பஜன் சிங் மருதாணி வைப்பதில் இவ்வளவு நன்மைகளா?

இடப்பற்றாக்குறையை தவிர்க்க தமிழக அரசு கையகப்படுத்தும் 4 தனியார் மருத்துவமனைகள்

சென்னையில் தனியாருக்கு சொந்தமான நான்கு மருத்துவமனைகளை தற்காலிகமாக சுகாதாரத்துறை கையகப்படுத்துகிறது.

Corona 70 20200319 402 602

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில்தான் கொரோனா தொற்றின் தீவிரம் அதிகமாகியுள்ளது.

சென்னையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரானா சிறப்பு வார்டுகளில் அனைத்து படுக்கைகளும் நிரம்பியுள்ளன. இந்த நிலையில், தமிழக சுகாதாரத்துறை தனியார் வசமுள்ள மருத்துவமனைகளை தற்காலிகமாக கையகப்படுத்துகிறது.

கையகப்படுத்தப்படும் மருத்துவமனைகள் அரசின் தற்காலிக கொரானா மருத்துவமனைகளாக மாற்ற புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பெசன்ட் நகரில் இயங்காமல் உள்ள தனியார் மருத்துவமனை, வளசரவாகத்தில் அனுமதி பெறாமல் கட்டப்பட்ட தனியார் மருத்துவமனை, அரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனை மற்றும் சென்னை துறைமுகத்திற்கு சொந்தமான மருத்துவமனையின் ஐந்தாவது, ஆறாவது மாடியையும் அரசு கொரானா சிறப்பு வார்டாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

coronavirus disease covid 19 outbreak in singapore 38a4ed08 8a39 11ea 804e 137f71f5151d

இந்த மருத்துவமனைகள் கையகப்படுததப்பட்டு முழுமையாக கொரானா வார்டாக மாற்றப்படும் நிலையி,ல் கூடுதலாக 2500 படுக்கை வசதிகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

இந்த சிறப்பு மருத்துவமனைகளில் பணியாற்ற 1500 மருத்துவர்களும், அட்சோர்சிங் முறையில் 600 செவிலியர்கள் மற்றும் 350 ஆய்வக பணியாளர்களையும் பணி நியமனம் செய்ய உள்ளது சுகாதாரத்துறை. இதில் இரண்டு மருத்துவமனைகள் உரிய அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ளதால் அது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ள நிலையில் நீதிமன்ற அனுமதியுடன் தற்காலிக அரசு மருத்துவமனைகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

1newsnationuser4

Next Post

விஜய்யின் மேனேஜர் நீக்கம்? உண்மை என்ன?

Mon Jun 8 , 2020
விஜய்க்கும் அவரது மேனேஜருக்கும் இடையே எந்தப் பிரச்சனையும் இல்லை. அவரை வேலையை விட்டும் நீக்கவில்லை என நடிகர் விஜய்க்கு நெருங்கியவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.   நடிகர் விஜய் தற்போது மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துமுடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் எல்லாம் முடிவடைந்து, ரிலீஸிற்காக காத்துக்கொண்டுள்ளது. கொரோனாவின் காரணமாக இந்தப் படம் இன்னும் வெளிவரவில்லை. இந்நிலையில் விஜய்க்கும் அவரது மேனேஜரான ஜெகதீஷிற்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்துவருவதாகவும், அதன் காரணமாக அவரை […]
தமிழ் ராக்கர்ஸில்

You May Like