தனது வேலையை காட்டும் புரேவி புயல்..! 'இந்த' மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்..! “தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்.. வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்..! புதுப்பெண்ணின் கண்ணில் ஃபெவி க்விக் ஊற்றிய காதலி..! “என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி.. கர்ப்பிணி பெண் வயிற்றில் தர்பூசணி..! அதுக்குள் இருந்த பொருளால் அதிர்ச்சி..! "புது அனுபவம் கிடைக்கும்.." விமானத்தில் பாலியல் பொழுதுபோக்கு..! விசாரணையில் பணிப்பெண்..! மின்சார திருத்த மசோதா 2020 ஆபத்தா..? விவசாயிகள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்..? ஒருவழியாக அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட்டார் ரஜினிகாந்த்.. ‘மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம்..’ என ட்வீட்.. பிரபல வங்கியில் வேலை வாய்ப்பு..! 220 காலியிடங்கள்..! ஒரே நாளில் இவ்வளவு உயர்ந்த தங்கத்தின் விலை… நகை வாங்குவோர் அதிர்ச்சி… இந்த மாவட்டங்களில் மட்டும் அதீத கனமழையும், பெரும் பாதிப்பை ஏற்படுத்துமாம் "புரவி" புயல்… வானிலை ஆய்வு மையம்.. மீண்டும் திறக்கப்படும் செம்பரம்பாக்கம் ஏரி.. சென்னை மக்களே அலர்ட்.. புரவி புயல் எதிரொலி…சென்னையில் 12 விமானங்கள் ரத்து… இந்தியாவில் இந்த ஒரு தேன் மட்டும் தான் கலப்படமில்லாத தேன் – ஜெர்மன் ஆய்வக சோதனை முடிவு ஐ.சி.சி ஆண்கள் உலகக்கோப்பை தரவரிசையில் இந்தியா 6 வது இடம்

தமிழகத்தில் ஒரே நாளில் இத்தனை பேருக்கு கொரோனா தொற்று.. பீலா ராஜேஷ் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..

தமிழகத்தில் ஒரே நாளில் 96 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

beela rajesh

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள போதிலும், அதன் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்த வைரஸ் காரணமாக இந்தியாவில் 5000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 169 பேர் பலியாகி உள்ளனர்.

கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக மகாராஷ்டிரா உள்ள நிலையில், தமிழ்நாடு 2-வது இடத்தில் உள்ளது. தமிழகத்திலும் கூட கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஒரே நாளில் 96 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் “ தமிழகத்தில் மேலும் 96 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிகை 738 லிருந்து 834 ஆக அதிகரித்துள்ளது.

Coronavirus

இன்று பாதிப்பக்கப்பட்ட 96 பேரில் 84 பேர் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இதுவரை 59, 918 பேர் வீட்டுக் கண்காணிப்பில் உள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 27 பேர் குணமடைந்துள்ளனர்” என்று பீலா ராஜேஷ் தெரிவித்தார்.

1newsnationuser1

Next Post

கொரோனா வைரஸை வெல்வது எப்படி? வுஹானில் உள்ள இந்தியர்கள் கூறுவதை கேளுங்கள்...

Thu Apr 9 , 2020
சீனாவின் வுஹானில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்திருக்கிறது. அங்கிருக்கும் மக்கள் வெளியேறுவதற்கான பயணக் கட்டுப்பாடுகள் 76 நாட்களுக்குப் பின் நீக்கப்பட்டுள்ளன. வுஹானில் தங்கியிருந்த ஒரு சில துணிச்சலான இந்தியர்கள், கொடிய நோய்க்கு மத்தியில் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பகிர்ந்துள்ளனர். “73 நாட்களுக்கு மேலாக, நான் என் அறையில் தங்கியிருந்தேன், தற்போது அனைத்து கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டிருப்பதால் வெளியே வந்துள்ளேன். பல வாரங்களாக யாரிடமும் அதிகம் பேசாமல் தனியாக […]
Virus Outbreak China Lockdown Lifted

You May Like