சென்னையில் அவர கால உதவிகளை தடையின்றி உடனடியாக பெற 044-40067108 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறு சுகாதார துறை அறிமுகப்படுத்தி உள்ளது.

சென்னையில் கொரோனா தோற்றால் நாளுக்கு நாள் நிலைமை மோசமாகும் சூழலில் சுகாதார துறை இந்த இலவச எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த எண்ணை தொடர்பு கொள்வதன் மூலம் பொது மக்கள் எந்த தாமதமும் இன்றி 108 ஆம்புலன்ஸ் சேவையை எளிதில் பெற முடியும் எனவும் சுகாதார துறை தெரிவித்துள்ளது.