ரிசர்வ் வங்கி விதித்த தடை..! HDFC வங்கியின் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..! ரஜினி தோற்றால், அது எப்படி மக்களின் தோல்வியாகும்..? சர்ச்சையை ஏற்படுத்திய ரஜினியின் கருத்து.. "டொனால்ட் டிரம்ப் தான் என்னோட அப்பா" பாகிஸ்தானி பெண்ணின் வீடியோ..! டிசம்பர் 21 வானில் தோன்றும் கிறிஸ்மஸ் நட்சத்திரம்..! 800 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றும் அதிசயம்..! 1 மில்லியன் டாலர் மதிப்புள்ள உலகளாவிய ஆசிரியர் பரிசு 2020ஐ வென்ற இந்தியர்..! 25 ஆண்டுகளை கடந்தும் நீங்காத மர்மம்.. சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டது ஏன்..? புரவி புயலின் அடுத்த மூவ்..! 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! தம்பியுடன் கள்ளக்காதல்..! கணவன் செய்த வெறிச்செயலால் தூக்கில் தொங்கிய மனைவி..! நடிகர் ஜெயசங்கரின் மகனா இது..! தந்தையை போலவே மகனும்..! பிக்பாஸ் சீசன் 4 எவிக்ஷன்: இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தான்..! கொஞ்சம் ஸ்பேஸ் கொடுத்திருக்கலாம்.! படிக்கும் இடத்தில் வயசு கோளாறு..! சக மாணவர்கள் முன்னிலையில் அரங்கேறிய அசிங்கம்..! பல ஆண்களுடன் தொடர்பு..! கத்தியால் குத்திய இரண்டாவது கணவன்..! காதலன் கணவனாகும் தருணத்தில் மரணம்..! அதிர்ச்சியில் காதலி செய்த காரியம்..! ஆய்வகத்தில் உருவாகும் செயற்கை கோழிக்கறி விற்பனை..! அனுமதி அளித்த முதல் நாடு..! ரூ.11,000 முன்பதிவில் மேக்னைட் எஸ்யூவி..! டிசம்பர் 31 வரை அதிரடி விலை சலுகைகள்..!

இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் தமிழகத்திற்கு 11 ஆவது இடம்

coronavirus

இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் 11 ஆவது இடத்தில் உள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றனர்.


சீனாவில் தொடங்கிய கொரோனா இந்தியாவையும் அதன் கோரப்பிடியிலிருந்து விட்டுவைக்கவில்லை. தற்போது வரை இந்தியாவில் 745 பேர் கொரோனாவினால் பாதிக்கபட்டுள்ளனர். அதில் 50 பேர் உடல் நலத்தோடு வீடு திரும்பி நிலையில் 679 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இந்தியாவினை பொறுத்தவரை கேரள முதலிடத்திலும், மகாராஷ்டிரா இரண்டாவது இடத்திலும் கொரோனா பாதிப்பில் உள்ள நிலையில் தமிழகத்தில் 29 பேர் பாதிக்கப்பட்டு 11 வது இடத்தில் உள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 15 பேரும், ஈரோட்டில் 3 பேர் , மதுரை , கோவை, திருச்சி, வேலூர்,சேலம், திருப்புர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் தலா 1 பேர் என தற்போது சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

corona-virus-09

மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் நூற்றுக்கணக்கான மக்கள் வீட்டிலியே தனிமைப்படுத்தப்பட்டு தொடர் கண்காணிப்பில் இருந்துவருகின்றனர்.

ஊரடங்கு உத்தரவினையும், சுகாதாரத்தினையும் முறையாக பின்பற்றினால் நிச்சயம் தமிழகத்தினை கொரோனாவின் பிடியிலிருந்து காப்பாற்ற முடியும் என்பதே சுகாதாரத்துறை அதிகாரிகளின் தகவலாக உள்ளது.

1newsnationuser3

Next Post

தந்தையுடன் மகிழ்ச்சியாக சென்ற சிறுமிகள்... கிணற்றில் தள்ளி கொலை செய்த கொடூரம்...

Fri Mar 27 , 2020
கோவில்பட்டியில் குடும்பம் நடத்த போதிய வருமானம் இல்லாததால், தந்தையே தனது 2 மகள்களையும், கிணற்றில் தள்ளி கொலை செய்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி-கடலையூர் ரோடு தாமஸ் நகர் என்.ஜி.ஓ. காலனியைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவருடைய மகன் டேவி குமார் (வயது 36). இவருடைய மனைவி மகாலட்சுமி (32). இவர்களுக்கு ஷைனி ஜெயசத்யா (11), ஜெசிகா ராணி (9) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். டேவி […]
The father-happy-with-girls-who-killed-the-well-off feisty

You May Like