மூக்கில் இருந்த நாணயத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றிய நபர்.. 6 வயதாக இருந்த போது வைத்தாராம்.. இனி இந்த சான்றிதழ் இல்லை எனில் வாகனத்தின் ஆர்.சி புக் பறிமுதல் செய்யப்படுமாம்.. மத்திய அரசின் புதிய விதிமுறை.. இன்னும் 4 நாட்கள் தான்.. சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா.. “கெட்டதிலும் ஒரு நல்லது..” தங்கத்தை வழங்கிய நிவர் புயல்.. கடற்கரையில் அலைமோதிய மக்கள்.. இன்று பூமியை கடக்க ராட்சத சிறுகோள்.. பேரழிவை ஏற்படுத்துமா..? நாசா வெளியிட்ட தகவல் பள்ளிக்கல்வித் துறை 4 நாட்களுக்குள் இந்த அறிவிப்பை வெளியிடும்.. செங்கோட்டையன் தகவல்.. கொரோனாவின் இந்த லேசான அறிகுறிகளை தயவுசெய்து அலட்சியப்படுத்த வேண்டாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.. பலரும் கேள்விப்படாத, பிரமிக்க வைக்கும் பாண்டவர்களின் குகைகள்.. எங்குள்ளது தெரியுமா..? கள்ளத்தொடர்பை துண்டித்ததால், இளம்பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை கணவருக்கு அனுப்பிய நபர்.. பின்னர் நடந்தது என்ன..? பிக் பாஸ்-ல் இன்று வெளியே போவது ஜித்தன் ரமேஷ் இல்லை இவர் தானம்… கார்த்திகை தீபம்.. ஆன்மீகம் மட்டுமல்ல.. அறிவியலும் உள்ளது.. சுவாரஸ்ய தகவல்கள்.. மீண்டும் ரெட் அலர்ட்… டிசம்பர் 2 அதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை… தமிழகத்தில் மிக அதிக கனமழை பெய்யும்.. எப்போது முதல் தெரியுமா..? தமிழகத்தில் மீண்டும் கொரோனா அபாயம் முககவசம் இல்லாமல் வெளியே போனால் கடுமையான தண்டனை தங்கம் தொடர்ந்து 6வது நாளாக விலை வீழ்ச்சி

தமிழ்நாடு என்பது கொரோனா இல்லா மாநிலம்…அமைச்சர் விஜயபாஸ்கர் டிவீட்…

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட காஞ்சிபுரத்தைச் சேர்ந்த நபர் குணமடைந்துள்ளதாகவும், தமிழ்நாடு என்பது கொரோனா இல்லா மாநிலம் என அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

vijayabaskar 1

சீனாவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவி, இதுவரை இந்தியாவில் 44 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது குடும்பத்தினருக்கும் செய்த மருத்துவ பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

corona

இந்நிலையில், சென்னையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நபருக்கும் வைரஸ் தொற்று இல்லை என தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டுவிட்டர் பக்கத்தில், “தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட காஞ்சிபுரத்தைச் சேர்ந்த நபர் குணமடைந்துள்ளார். மேலும்,அவருக்கு ரத்த மாதிரியை மீண்டும் பரிசோதித்ததில், அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, தமிழ்நாடு என்பது கொரோனா இல்லா மாநிலம்” என பதிவிட்டுள்ளார்.

1newsnationuser2

Next Post

ராகுல் காந்திக்கு நெருக்கமானவராக இருந்த ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவில் இணைந்தார்.. ம.பி அரசியலில் அடுத்தது என்ன..?

Wed Mar 11 , 2020
ராகுல் காந்திக்கு நெருக்கமானவர்களில் ஒருவராக இருந்த ஜோதிராதித்ய சிந்தியா இன்று பாஜகவில் இணைந்ததால், மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவராகவும், ராகுல் காந்திக்கு நெருக்கமானவர்களில் ஒருவருமான ஜோதிராதித்யா சிந்தியா இன்று பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில், அக்கட்சி தலைவர் ஜே.பி. நட்டா முன்னிலையில் அவர் பாஜகவில் இணைந்தார். இதன் மூலம் காங்கிரஸ் கட்சியுடனான அவரது 18 […]
scindia joins bjp

You May Like