ரஜினி தோற்றால், அது எப்படி மக்களின் தோல்வியாகும்..? சர்ச்சையை ஏற்படுத்திய ரஜினியின் கருத்து.. "டொனால்ட் டிரம்ப் தான் என்னோட அப்பா" பாகிஸ்தானி பெண்ணின் வீடியோ..! டிசம்பர் 21 வானில் தோன்றும் கிறிஸ்மஸ் நட்சத்திரம்..! 800 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றும் அதிசயம்..! 1 மில்லியன் டாலர் மதிப்புள்ள உலகளாவிய ஆசிரியர் பரிசு 2020ஐ வென்ற இந்தியர்..! 25 ஆண்டுகளை கடந்தும் நீங்காத மர்மம்.. சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டது ஏன்..? புரவி புயலின் அடுத்த மூவ்..! 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! தம்பியுடன் கள்ளக்காதல்..! கணவன் செய்த வெறிச்செயலால் தூக்கில் தொங்கிய மனைவி..! நடிகர் ஜெயசங்கரின் மகனா இது..! தந்தையை போலவே மகனும்..! பிக்பாஸ் சீசன் 4 எவிக்ஷன்: இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தான்..! கொஞ்சம் ஸ்பேஸ் கொடுத்திருக்கலாம்.! படிக்கும் இடத்தில் வயசு கோளாறு..! சக மாணவர்கள் முன்னிலையில் அரங்கேறிய அசிங்கம்..! பல ஆண்களுடன் தொடர்பு..! கத்தியால் குத்திய இரண்டாவது கணவன்..! காதலன் கணவனாகும் தருணத்தில் மரணம்..! அதிர்ச்சியில் காதலி செய்த காரியம்..! ஆய்வகத்தில் உருவாகும் செயற்கை கோழிக்கறி விற்பனை..! அனுமதி அளித்த முதல் நாடு..! ரூ.11,000 முன்பதிவில் மேக்னைட் எஸ்யூவி..! டிசம்பர் 31 வரை அதிரடி விலை சலுகைகள்..! இந்தியாவில் இரு வேறு இடங்களில் அடுத்தடுத்து நில அதிர்வு

தடை உத்தரவினை மீறினால் அடிகொடுக்கும் மற்ற மாநில போலீசாருக்கு மத்தியில் கையெடுத்து கும்பிடும் தமிழக போலீஸ்!

police image 1

இந்தியா முழுவதும் பிறக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவினை மீறினால் மற்ற மாநிலங்களில் மக்களை தடியால் அடித்து விரட்டும் போலீசாருக்கு மத்தியில் மனிதாபிமானத்தோடு வைரஸின் பாதிப்பினை எடுத்துக்கூறி கையெடுத்து கும்பிட்டு வெளியில் வராதீர்கள் என மக்களிடம் கெஞ்சுகின்றனர் தமிழக காவல்துறை.


கோவில் திருவிழாக்கள் தொடங்கி போராட்டம், பொதுக்கூட்டம் என அனைத்திற்கும் பாதுகாப்பு வழங்கும் போலீசாரின் பணி கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கவும் முதன்மையான ஒன்றாக மாறியுள்ளது. ஆளும் அரசு ஊரடங்கு உத்தரவினை பிறப்பித்தாலும் அதனை முறையாக பின்பற்றுகிறார்களா ? என்ற முழுக்கண்காணிப்பு காவல்துறையின் தலைமையின் கீழ் தான் வருகிறது.

police beat 1

கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கப்படாத இத்தகைய சூழலில், சமூக இடைவெளியும், மக்களின் ஊரடங்கு மட்டும் வேகமாக பரவுவதலை கட்டுப்படுத்தும் என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் பொதுமக்கள் அதன் விளைவினை சற்றும் புரிந்து கொள்ளாமல் வீட்டினை விட்டு தேவையின்றி வெளியேறி வருபவர்களை மற்ற மாநில போலீசார் தடியால் அடித்து விரட்டும் நிலை உள்ளது.

ஆனால் தமிழகத்தில் பெரும்பாலான போலீசார் , அரசின் தடை உத்தரவினை மீறி குடும்பத்தோடு வெளியே வரும் நபர்கள், நண்பர்களோடு வெளியில் சுற்றுவோர்களை சாலையில் நிறுத்தி தயவு செய்து வெளியில் வராதீர்கள் என்று கையெடுத்து கும்பிடுகின்றனர். மேலும் தேவையின்றி வெளியில் வந்து விலைமதிப்புள்ள உயிரினை இழக்க நேரிடாதீர்கள் என மக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்திவருகின்றனர்.

police punish 1

இது ஒருபுறம் இருக்க நூதன முறை தண்டனையும் வெளியில் சுற்றும் வாலிபர்களுக்கு கொடுக்கம் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவுகிறது. ஏன் வெளியில் வருகிறீர்கள்? என்று கேட்டு முறையான பதிலளிக்காதவர்களை தோப்புக்கரணம், மற்றும் அரைக்காலில் நிற்க சொல்லியும் நூதன தண்டனை வழங்கிவருகின்றனர் தமிழக போலீசார்.

1newsnationuser3

Next Post

காஷ்மீரில் முதல் கொரோனா உயிரிழப்பு.. இந்தியாவில் பலி எண்ணிக்கை 13-ஆக உயர்வு..

Thu Mar 26 , 2020
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக காஷ்மீரில் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 13-ஆக உயர்ந்துள்ளது. காஷ்மீரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 65 வயது முதியவர் 3 நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் இன்று காலை அவர் உயிரிழந்ததாக ஸ்ரீநகர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இது காஷ்மீரில் ஏற்பட்ட முதல் கொரோனா உயிரிழப்பாகும். அவர் அண்மையில் மலேசியா சென்று நாடு […]
சென்னையி்ல் அதிகரிக்கும் கொரோனா மணடல வாரியாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்

You May Like