"ரியோ பண்ணுனது தப்பு" – இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் ட்ரெண்டாகும் LED சேலை..! தொட்டா ஷாக் அடிக்குமா..! நடக்கவிருந்த பயங்கர மோதல்..! வெளிப்படையாக அறிவித்த ரஷ்யா..! தனியார்மயமாக்கல் சிலிண்டர் மானியத்தை பாதிக்குமா..! இனி ஹெல்மெட் வாங்கும்போது பார்த்து வாங்குங்க..! மத்திய அரசு விதித்துள்ள புதிய தடை..! மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமாக இருந்தவர் குறித்த தகவலுக்கு 5 மில்லியன் டாலர் சன்மானம்..! திடீரென சாலையில் தோன்றிய பள்ளம்..! உள்ளே விழுந்த டொயோட்டா..! கள்ளகாதலனுடன் லாட்ஜில் ரூம் போட்ட ஆசிரியை..! 3 நாட்களுக்கு பின் ரூமில் இருந்து வந்த துர்நாற்றம்..! 'என் தோழி எனக்கு சித்தியா..?' ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்..! ஓடும் ரயிலில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை..! தர்ம அடி வாங்கிய 61 வயது பெரிசு..! புரோக்கர்கள் விற்கும் போலி டிக்கெட்கள்..! ரயில் பயணிகளே உஷார்..! தயாராகவுள்ள முன்னணி ஹீரோக்களின் படங்கள்..! திரையரங்கில் எப்போது..? 'புட்டபொம்மா' பாடலுக்கு ஃபீல்டில் நடனமாடிய வார்னர்..! ஆரவாரம் செய்த ரசிகர்கள்..! ஏவுகணை சக்தியின் ராஜாவாக மாறிய இந்தியா..!! அதிர்ச்சியில் சீனா மற்றும் பாகிஸ்தான்.. திருமணத்தின் போது அக்னியை சுற்றி வலம் வருவது ஏன்…? சாஸ்திரமும் அறிவியலும்..!

தமிழக போக்குவரத்து துறை சார்பில் 14 கோடி ரூபாய் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்க முடிவு – போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்

M 1

கரூர் : தமிழக போக்குவரத்து துறையின் கீழ் செயல்படும் அனைத்து தொழிலாளர்களின் ஒரு நாள் ஊதியமான 14 கோடி ரூபாயினை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்க முடிவு  செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் கரூரில் தெரிவித்துள்ளார்.


கரூரிலிருந்து டெல்லி மாநாட்டுக்கு சென்று வந்தவர்கள் மற்றும் அவரது வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் அந்த பகுதியினை  நேரில் சென்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.  விஜயபாஸ்கர் நேரில் பார்வையிட்டார்.. அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாக தெரிவித்தார். கரூர் அரசு அரசு கல்லூரி மருத்துவமனையில்  உள்ள  கொரோனா சிகிச்சை வார்டில் 43 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் போக்குவரத்து துறையின் கீழ் பணியாற்றும் ஒட்டுநர், நடத்துநர், டெக்னீசியன், மெக்கானிக் உள்ளிட்ட அலுவலகங்களில் பணியாற்றும் அனைத்து வகையான தொழிலாளர்களின் ஒரு நாள் ஊதியமான 14 கோடி ரூபாயினை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்க போக்குவரத்து துறை சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

1newsnationuser3

Next Post

கொரோனோ பரிசோதனை செய்ய சென்ற சுகாதாரப் பணியாளர்கள் தாக்கப்பட்டதால் அதிர்ச்சி.. 2 மருத்துவர்கள் படுகாயம்..

Thu Apr 2 , 2020
கொரோனா தொற்று பரிசோதனை செய்ய வீடுகளுக்கு சென்ற சுகாதாரப் பணியாளர்கள் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2000-ஐ நெருங்கி வருகிறது. இதுவரை 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவுதலை தடுக்கும் விதமாக மத்திய அரசு 21 ஊரடங்கை அமல்ப்படுத்தியுடன், மக்கள் அவசியமின்றி வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் அறிவுறித்தியுள்ளது. இந்த நிலையில் கொரோனா தொற்று பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறிய சுகாதார பணியாளர்கள் […]
mp doctors

You May Like