அடுத்த 3 நாட்களில் மேலும் ஒரு புயல் உருவாக வாய்ப்பு..! – வானிலை மையம் எச்சரிக்கை அதிதீவிர புயலாக மாறிய நிவர்.. தற்போது எங்குள்ளது..? மணிக்கு எத்தனை கி.மீ வேகத்தில் நகர்கிறது..? சர்க்கரை நோயாளிகள் கட்டாயம் இந்த பழத்தை சாப்பிட வேண்டாம்..! ஏன் தெரியுமா? தமிழக அரசு துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! மாத சம்பளம் ஒரு லட்சம்..! உடனே அப்ளை பண்ணுங்க..! கன்னியாகுமரி கடலில் நிகழ்ந்த அதிசயம்..! அச்சத்தில் உறைந்த மக்கள்..! என்ன நடக்க போகிறது? லட்சுமி மேனனுடன் நெருக்கமாக இருக்கும் சர்ச்சை வீடியோ..! விஷாலின் திருமணத்திற்கு தடையாக இருந்தது இந்த நடிகையா? ரஷியாவை அச்சுறுத்தும் கொரோனா – இந்தியாவிற்கு இரண்டாம் அலை பாதிப்பு ஏற்படுமா? மக்களே உஷார்..! வாட்ஸ்அப் மூலம் இப்படியும் மோசடி செய்யலாம்..! கடனை வாங்க போன இடத்தில் நாள் முழுவதும் பாலியல் பலாத்காரம்..! இறந்தவர்களின் பெயரில் புதிய ஏடிஎம்..! நூதன கொள்ளையில் பிரபல வங்கி ஊழியர்..! சென்னையில் இருந்து 250 கி.மீ தொலைவில் நிவர் தீவிர புயல்.. வானிலை மையம் வெளியிட்ட மேலும் பல தகவல்கள்.. அனுபவம் தேவையில்லை..! ரூ.40,000 வரை சம்பளம்..! பிரபல வங்கியில் வேலை..! 3 மாவட்ட குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி டாஸ்மாக் விடுமுறை மணிக்கு 155 கி.மீ வேகத்தில் புயல் காற்று.. பொதுமக்களுக்கு தமிழக அரசு விடுத்த எச்சரிக்கை.. இல்லத்தரசிகளே சிலிண்டரின் வாழ்நாள் ஆயுள் காலம் குறித்த பயம் இனி இல்லை

அனைத்து டாஸ்மாக் கடைகளின் இயங்கும் நேரம் நீட்டிப்பு.. தமிழக அரசு அறிவிப்பு..

தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளின் இயங்கும் நேரம் நீட்டிப்பட்டுள்ளது.

டாஸ்மாக்

கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் கடந்த மே 7-ம் தேதி தமிழகம் முழுவதும் மீண்டும் திறக்கப்பட்டன. உரிய நடைமுறைகளை பின்பற்றவில்லை என கூறி டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து, தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி வாங்கியது.

அந்த வகையில் கடந்த மே 16 முதல் சென்னை தவிர தமிழகத்தின் மற்ற பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. ஆனால் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்ததாக கூறி, சென்னையில் மட்டும் டாஸ்மாக் திறக்கப்படவில்லை.

tasmac

இதனிடையே சென்னையிலும் டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி வழங்கியதால், கடந்த ஆகஸ்ட் 18-ம் தேதி முதல் சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. எனினும் நண்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை கடைகள் திறந்திருக்கும்.

இந்நிலையில் நாளை முதல் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் நண்பகல் 12 மணி முதல் இரவு 10 வரை இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மாநில வாணிப கழகம் வெளியிட்ட அறிவிப்பில், “ தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் இன்று முதல் (01.11.2020) முதல் நண்பகல் 12 மணியில் இருந்து இரவு 10 மணி வரை இயங்கும்” என்று குறிப்பிட்டுள்ளது.

1newsnationuser1

Next Post

உங்களுக்கு இந்த நோய்கள் இருந்தால், கட்டாயம் பூண்டு சாப்பிடக் கூடாது.. பக்க விளைவுகள் ஏற்படுமாம்..

Sun Nov 1 , 2020
பூண்டு நம் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும், அதை தினமும் பயன்படுத்த வேண்டும். ஆனால் இது பல நோய்களுக்கும் தீங்கு விளைவிக்கும் என்பதை நிரூபிக்கிறது. இரத்த அழுத்த நோயாளிகள் இதைப் பயன்படுத்தக்கூடாது. சில நோய்களில் பூண்டு உட்கொள்வதும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். சில உடல் பிரச்சினைகள் உள்ளவர்கள் கட்டாயம் பூண்டு உட்கொள்ளக் கூடாது. வயிற்றுப் பிரச்சினை ஏதேனும் இருந்தால், பூண்டு சாப்பிடுவதைத் தவிர்க்கவும். இது வயிற்றுப்போக்கு, வயிற்றுப் புண் போன்ற பிரச்சினைகளை […]
பூண்டு

You May Like