உயிரை பறிக்கும் எமனாக மாறும்..இன்வர்ட்டர்.அதிர்ச்சி தகவல்… பெற்றோரை இழந்து தவித்த சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரக்கன்…சென்னையில் அதிர்ச்சி… ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை திறக்க தடையில்லை.. ஆனால் ஒரு நிபந்தனை.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.. உடலுறவின் போது உயிரிழந்த நபர்.. ‘அதீத உச்சம்’ தான் காரணமாம்.. 16 கிலோ தங்க நகைக்காக பலியான தாய் மற்றும் மகன்… “எடப்பாடி பழனிசாமி மக்களால் முதல்வராகவில்லை.. இது எல்லாருக்கும் தெரிஞ்சது தான்..” பிரேமலதா விஜயகாந்த் 49 வயது ஆண் காதலன், வேறொரு ஆணுடன் பழகியதால் கொலை செய்த 20 வயது இளைஞர்…. வேலைக்கு சென்ற பெற்றோர்;தண்ணீர் பக்கெட்டில் துடிதுடித்து உயிரிழந்த குழந்தை… கங்குலி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி.. நெஞ்சுவலி ஏற்பட்டதாக தகவல்.. காதலனை பிடிக்கவில்லை;காதலனின் அந்தரங்க பகுதியில் சிகரட் சூடு.. புதுசா கார் வாங்க போறவங்களுக்கு ஒரு முக்கிய செய்தி.. இந்த விதிகள் எல்லாம் மாறப்போகின்றன.. தகாத உறவால் தாய், மகனுக்கு நடந்த கொடூரம்… பெண்கள் மீது வெறுப்பு; சைக்கோ பட பாணியை கையாண்டு, 18 பெண்களைக் கொன்ற சைக்கோ கில்லர் … சசிகலா எஃபெக்ட்.. ஒபிஎஸ் – இபிஎஸ் இணைந்து வெளியிட்ட அறிக்கை… திருமணமாகி ஒரு மாதமான நிலையில்…காதல் மனைவியை கண்டுபிடித்து தருமாறு கதறும் கிரிக்கெட் வீரர்…

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் இயங்காது – அரசு அறிவிப்பு

தமிழகம் முழுவதும் ஜூலை மாதத்தில் வர உள்ள 4 ஞாயிற்றுக்கிழமைகளில் டாஸ்மாக் கடைகள் இயங்காது என அரசு அறிவித்துள்ளது.

சென்னையில் போலி இ-பாஸ் தயாரித்த விவகாரம்; தலைமை செயலக ஊழியர் கைது

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் ஜூலை 31 வரையில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. மேலும், ஜூலை மாதத்தில் வர உள்ள 4 ஞாயிற்றுகிழமைகளிலும் எந்த வித தளர்வுகளும் இன்றி மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அரசு அறிவித்தது.

இதைத்தொடர்ந்து தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ள 4 ஞாயிற்றுக்கிழமைகளான 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் இயங்காது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

1newsnationuser4

Next Post

சாத்தான்குளம் கொலை வழக்கு.. எஸ்.ஐ. ரகு கணேஷ் கைது.. சிபிசிஐடி அதிரடி நடவடிக்கை..

Wed Jul 1 , 2020
சாத்தான்குளம் தந்தை- மகன் கொலை வழக்கில் எஸ்.ஐ ரகு கணேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். சாத்தான்குளத்தில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட தந்தை, மகன் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் கோவில்பட்டி சிறையில் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் தமிழகம் மட்டுமின்றி, இந்தியாவே உலுக்கியது. போலீசாரின் கொடூர தாக்குதல் காரணமாகவே தந்தை, மகன் இருவரும் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்த சாத்தான்குளம் காவல்நிலையம் சென்ற மாஜிஸ்திரேட்டையே காவலர்கள் இழிவாக பேசியது மேலும் […]
சாத்தான்குளம்

You May Like