இனி மருத்துவமனை போன்ற இடங்களில் காற்றில் உள்ள கொரோனா வைரஸை இப்படி கொல்லலாம்..! சீன வரைபடத்தில் அக்சாய்-சின்..! விக்கிப்பீடியா காட்டியதால் கடுப்பான இந்தியா..! பாம்பனை நோக்கி வேகமாக நகரும் புரெவி புயல்.. தென் தமிழகத்திற்கு ரெட் அலர்ட்.. ரஜினியின் திடீர் அறிவிப்பு.. குஷியில் பாஜக.. 2021-ல் தமிழகத்திலும் தாமரை மலருமா..? அரிய வகை உயிரினம் சருகுமான் குட்டி பிறக்கும் அற்புத காட்சி..! பிரமிட் முன்பு பழங்கால உடையுடன் போஸ் கொடுத்த மாடல்..! கைது செய்த போலீஸ்..! கடந்த கால நினைவை ஏற்படுத்தும் புரவி புயல்..! 2000ஆம் ஆண்டு நினைவலைகள்..! இனி இருந்த இடத்திலேயே ஓபிசி சான்றிதழை நீங்களே விண்ணப்பிக்கலாம்..! முழு விவரம் இதோ..! ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரே பாஜக நிர்வாகி தானாமே.. "அவருக்கு நடிக்க பிடிக்கவில்லை" சீரியலில் இருந்து விலகிய கார்த்தி குறித்து கூறிய ஜனனி..! தனது வேலையை காட்டும் புரவி புயல்..! 'இந்த' மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்..! “தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்.. வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்..! புதுப்பெண்ணின் கண்ணில் ஃபெவி க்விக் ஊற்றிய காதலி..! “என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி.. கர்ப்பிணி பெண் வயிற்றில் தர்பூசணி..! அதுக்குள் இருந்த பொருளால் அதிர்ச்சி..!

டாஸ்மாக் கடைகள் திறக்க வாய்ப்பே இல்லை – அரசு திட்ட வட்டம்..!

டாஸ்மாக் கடைகள் வருகிற 14-ந் தேதி வரை மூடப்பட்டுதான் இருக்கும் என அதன் மேலாண்மை இயக்குனர் கிர்லோ‌‌ஷ்குமார் திட்டவட்டமாக தெரிவித்த்துள்ளார்.

202003280544269046 Lockdown Tasmac may lose Rs 2500 cr SECVPF


கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிகையாக, சமூக விலகலை வலியுறுத்தி நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை தவிர இதர கடைகள் மற்றும் நிறுவனங்கள் திறக்க தடைவிதிக்கப்பட்டது.

அதன்படி, தமிழகத்தில் உள்ள 5 ஆயிரத்து 299 டாஸ்மாக் கடைகளும் கடந்த 23-ம் தேதி மாலை 6 மணி முதல் மூடப்பட்டன. கடைகள் மூடப்படுவதால் குடிமகன்கள் அன்றைய நாளில் போட்டி போட்டுக்கொண்டு சரக்குகளை வாங்கி பதுக்கினர். அன்றைய ஒரு நாள் மட்டும் 6 மணி நேரத்தில் (பிற்பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை) ரூ.210 கோடிக்கு மது விற்பனை ஆனது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் கடந்த 2 நாட்களாக டாஸ்மாக் கடைகள் வருகிற 31-ம் தேதியில் இருந்து பிற்பகல் 12 மணி முதல் 2 மணி வரை இயங்கும் என்றும், இது அரசு உத்தரவு என்றும், தனியார் செய்தி தொலைக்காட்சிகளில் வெளியானது போன்ற தகவல்களை பரப்பி வருகின்றனர்.

இதுகுறித்து டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் ஆர்.கிர்லோ‌‌ஷ்குமாரிடம் கேட்டபோது, ‘சமூக வலைதளங்களில் வரும் தகவல்கள் முற்றிலும் தவறானது. அரசு அறிவித்துள்ளபடி, டாஸ்மாக் கடைகள் வருகிற 14-ம் தேதி வரை மூடப்பட்டு தான் இருக்கும்’ என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்

1newsnationuser4

Next Post

உ.பியில் 11 ஆயிரம் விசாரணைக் கைதிகளை பரோலில் விடுவிக்க அரசு முடிவு

Mon Mar 30 , 2020
அலிகார் சிறையில் 28 கைதிகளுக்கு 8 வாரங்களுக்கு பரோல் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள 71 சிறைகளிலிருந்து 11 ஆயிரம் விசாரணை கைதிகளை பரோலில் விடுவிக்க அரசு முடிவு எடுத்துள்ளதை தொடர்ந்து அலிகார் நகரில் உள்ள சிறையிலிருந்து 28 கைதிகளுக்கு 8 வாரங்களுக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்தியாவிலும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுவருகிறது. அதன் ஒரு பகுதியாக […]
aligarh jail UP

You May Like