எஜமானியுடன் கள்ள உறவு..! கணவரை மூங்கில் கூடையில் பார்சல் செய்து அனுப்பிய மனைவி..! வழுக்கை தலையில் முடி வேகமாக வளர வேண்டுமா? அப்படினா இத யூஸ் பண்ணுங்க..! அதுவும் இயற்கை முறையில்..! நிவர் புயலின் பெயரை கிண்டல் செய்த நடிகர் விவேக் மீம்ஸ் மூன்று மேட்ச்சில் சச்சின், தோனி, ரோஷித் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் கோலி..! லிஸ்ட் ரெடியா இருக்கு..! ஸ்காட்லாந்தில் மாதவிடாய்க் காலத்தின் போது பெண்களுக்குத் இது இலவசம் மாட்டுக்கறி உணவுக்கு "கோமாதா உலார்த்" பெயரை வைத்ததால் சர்ச்சை..! ரெஹானாவை வெளுத்து வாங்கிய நீதிபதி..! உங்க சருமம் இப்படி இருக்க உடனே மருத்துவரை பார்க்க வேண்டும் – புற்றுநோய் அறிகுறி நிவர் புயலை பற்றி இணையத்தில் பகிரப்பட்டு வரும் புதுக்கவிதை முழுமையாக கரையை கடந்த நிவர் புயல் குரூப்-2 நேர்முக தேர்வை ஒத்திவைப்பு அறிவிப்பை வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி அடுத்த 3 நாட்களில் மேலும் ஒரு புயல் உருவாக வாய்ப்பு..! – வானிலை மையம் எச்சரிக்கை அதிதீவிர புயலாக மாறிய நிவர்.. தற்போது எங்குள்ளது..? மணிக்கு எத்தனை கி.மீ வேகத்தில் நகர்கிறது..? சர்க்கரை நோயாளிகள் கட்டாயம் இந்த பழத்தை சாப்பிட வேண்டாம்..! ஏன் தெரியுமா? தமிழக அரசு துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! மாத சம்பளம் ஒரு லட்சம்..! உடனே அப்ளை பண்ணுங்க..! கன்னியாகுமரி கடலில் நிகழ்ந்த அதிசயம்..! அச்சத்தில் உறைந்த மக்கள்..! என்ன நடக்க போகிறது?

ஊரடங்கு முடியாமல் டாஸ்மாக் கடை திறக்கப்படாது – அமைச்சர் தங்கமணி

tasmac

சென்னை ஊரடங்கு உத்தரவு முடியும் வரை மக்களின் நலன் கருதி தமிழகத்தில் மதுபானக்கடைகள் திறக்கப்படாது என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.


உலக நாடுகளை காவு வாங்கி கொண்டிருக்கும் கொரோனா இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. ஊரங்கு மட்டுமே இதற்கு தீர்வாக அமையும் என்ற நோக்கில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுவருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை கடைகளை திறக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. குறிப்பாக மக்கள் அதிகளவில் பயன்படுத்திவரும் மதுபான கடைகள் அனைத்தையும் மூட அரசு உத்தரவிட்டது.

tasmac 1

அதன்படி அனைத்து கடைகளும் தற்போது மூடப்பட்டுள்ள நிலையில் ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகளை திறக்கும் எண்ணம் இல்லை என்று அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். மேலும் மாற்று போதையை நாடுவோருக்கு கவுன்சிலிங் வழங்க அரசு மருத்துவமனையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதோடு ஏப்ரல் 14 ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு தொடருமா? என்பது குறித்து பிரதமரும் முதல்வரும் முடிவு செய்வார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

1newsnationuser3

Next Post

ஏப்ரல் 14-க்கு பிறகும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும்.. மாநில அரசுகள் கோரிக்கை.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது..?

Tue Apr 7 , 2020
நாடு முழுவதும் அமலில் உள்ள 21 நாள் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று பல மாநில அரசுகள் மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்து வருகின்றன. இந்நிலையில் இதுகுறித்து எந்த இறுதி முடிவையும் மத்திய அரசு இன்னும் எடுக்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த 21 நாள் ஊரடங்கு வரும் ஏப்ரல் 14-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. ஆனாலும் […]
india lockdown

You May Like