‘ஆயிரத்தில் ஒருவன் 2’படத்தில் கார்த்தி நடிப்பாரா..? வெளியான லேட்டஸ்ட் அப்டேட் கொரோவால் ஒரே வாரத்தில் 3 அமைச்சர்கள் உயிரிழப்பு.. அதிர்ச்சி தகவல்.. தலைகீழா நின்னாலும் ஸ்டாலின் முதல்வர் ஆக முடியாது – வேல் அவதாரம் குறித்து முதல்வர் பழனிசாமி விமர்சனம்! எல்லாம் ஓட்டுக்காக “எந்த துண்டுச் சீட்டுமின்றி விவாதிக்க நான் தயார்.. ஸ்டாலின் தயாரா..?” முதல்வர் சவால் சனி கிரகத்தில் உள்ள சந்திரனில் மிகப்பெரிய கடல்.. அதுவும் 1000 அடி ஆழத்தில்..!! நாசா தகவல்.. பிப்ரவரி 1 முதல் மீண்டும் பள்ளிகள் திறப்பு.. எந்தெந்த வகுப்பு மாணவர்களுக்கு..? 100,000 டாலர் மதிப்புள்ள ஆடம்பர கார்..! சாலையில் தீ பிடித்து எரிந்ததால் அதிர்ச்சி..! பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி..! உயிருடன் புதைக்கப்பட்ட சோகம்..! சும்மா இருந்த புலியை போட்டோ எடுக்குறேனு கிளப்பிவிட்டுடீங்களே..! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..! ஜாக்கிரதை.. குழந்தைகள் அதிகமாக மொபைல் பயன்படுத்துவது மோசமான தாக்கத்தை ஏற்படுத்துமாம்.. பள்ளி சிறுமியை காதலிப்பதாக சுற்றிய எய்ட்ஸ் நோயாளி..! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்..! 'பரியேரும் பெருமாள்' நடிகரின் மனைவி இவரா..? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..! மகளையே இரண்டாவது திருமணம் செய்ய துணிந்த தந்தை..! இறுதியில் நேர்ந்த கொடூரம்..! திமுக ஆட்சியில் கட்டப்பட்டதால் கிடப்பில் போடப்பட்ட பணிகள்.. வீணாகும் மக்கள் வரிப்பணம்.. பணி நீக்கம் செய்ய இதெல்லாம் ஒரு காரணமா..? ஆயுதப்படை காவலரின் பணி நீக்க உத்தரவை ரத்து செய்த நீதிமன்றம்..

இந்திய பெருங்கடலுக்கு கீழ் டெக்டோனிக் பிளேட் பிளவு… வரப்போகும் ஆபத்து என்ன??

இந்திய பெருங்கடலுக்கு அடியில் டெக்டோனிக் பிளேட் இரண்டாக பிளந்து வருவதாக லைவ் சயின்ஸின் புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. இதனால் இந்தியாவில் சற்று பதற்றம் நிலவுகிறது.

plate tectonics labels 678x378 1

கடந்த சில நாட்களாகவே டெல்லியில் சிறய அளவு நிலநடுக்கம் பதிவானது. இது குறித்து லைவ் சயின்ஸின் புதிய ஆய்வு ஒன்றை மேற்கொண்டு முடிவுகளை வெளியிட்டது. இந்திய பெருங்கடலுக்கு அடியில் டெக்டோனிக் பிளேட் இதுவரை ஆண்டுக்கு 0.06 இன்ச் அளவில் விரிசல் ஏற்ப்பட்டு வந்தது. ஆனால் அவற்றின் வேகம் தற்போது சீராக இல்லாது விரிசல் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஒரு மில்லியன் ஆண்டுகளில் ஒரு மைல் தூரத்திற்கு இரண்டாக பிரிந்து புதிய எல்லைகளை உருவாக்கும் எனவும் அடுத்த 20,000 ஆண்டுகளுக்கு இந்த பகுதிகளில் நிலநடுக்கம் இருக்காது எனவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

1newsnationuser5

Next Post

கொரோனாவுடன் கைகோர்த்து களமாடும் வெட்டுக்கிளிகள்..

Wed May 27 , 2020
லோகஸ்ட் எனப்படும் வெட்டிக்கிளி இனத்தால் இந்தியாவின் வட மாநிலங்களின் விளைநிலங்கள் ஆபத்தில் உள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். ஏற்கனவே கொரோனாவால் ஏற்ப்படும் பஞ்சத்துடன் வெட்டுக்கிளிகளும் கைகோர்த்து இந்தியாவில் களம் ஆடிவருகிறது. ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு படை எடுத்துள்ள லோகஸ்ட் வெட்டுக்கிளிகள் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், குஜராத், ஹரியானா, பஞ்சாப், மகாராஷ்டிராவின் விதர்பா, உத்தரபிரதேசத்தில் மதுரா மற்றும் புதிய டெல்லியில் பெரும் அளவில் சேதத்தை விளைவிக்கிறது. சிறிய […]
வெட்டுக்கிளி

You May Like