மூக்கில் இருந்த நாணயத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றிய நபர்.. 6 வயதாக இருந்த போது வைத்தாராம்.. இனி இந்த சான்றிதழ் இல்லை எனில் வாகனத்தின் ஆர்.சி புக் பறிமுதல் செய்யப்படுமாம்.. மத்திய அரசின் புதிய விதிமுறை.. இன்னும் 4 நாட்கள் தான்.. சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா.. “கெட்டதிலும் ஒரு நல்லது..” தங்கத்தை வழங்கிய நிவர் புயல்.. கடற்கரையில் அலைமோதிய மக்கள்.. இன்று பூமியை கடக்க ராட்சத சிறுகோள்.. பேரழிவை ஏற்படுத்துமா..? நாசா வெளியிட்ட தகவல் பள்ளிக்கல்வித் துறை 4 நாட்களுக்குள் இந்த அறிவிப்பை வெளியிடும்.. செங்கோட்டையன் தகவல்.. கொரோனாவின் இந்த லேசான அறிகுறிகளை தயவுசெய்து அலட்சியப்படுத்த வேண்டாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.. பலரும் கேள்விப்படாத, பிரமிக்க வைக்கும் பாண்டவர்களின் குகைகள்.. எங்குள்ளது தெரியுமா..? கள்ளத்தொடர்பை துண்டித்ததால், இளம்பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை கணவருக்கு அனுப்பிய நபர்.. பின்னர் நடந்தது என்ன..? பிக் பாஸ்-ல் இன்று வெளியே போவது ஜித்தன் ரமேஷ் இல்லை இவர் தானம்… கார்த்திகை தீபம்.. ஆன்மீகம் மட்டுமல்ல.. அறிவியலும் உள்ளது.. சுவாரஸ்ய தகவல்கள்.. மீண்டும் ரெட் அலர்ட்… டிசம்பர் 2 அதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை… தமிழகத்தில் மிக அதிக கனமழை பெய்யும்.. எப்போது முதல் தெரியுமா..? தமிழகத்தில் மீண்டும் கொரோனா அபாயம் முககவசம் இல்லாமல் வெளியே போனால் கடுமையான தண்டனை தங்கம் தொடர்ந்து 6வது நாளாக விலை வீழ்ச்சி

மகன் வெளிநாடு சென்று வந்த தகவலை மறைத்த போலீஸ் அதிகாரி மீது வழக்குப்பதிவு..!

வெளிநாட்டில் இருந்து தனது மகன் வந்த தகவலை மறைத்த குற்றத்திற்காக தெலுங்கானா பகத்ராரி கொதகுடம் பகுதி துணை சூப்பிரண்டு எம்.எஸ் .அலி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

1584973612 023

சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 95 நாடுகளுக்கு பரவியுள்ளது. தற்போது இந்தியாவிலும் இது வேகமாக பரவி வருகிறது. இதுவரை, நாடு முழுவதும் 468 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளனது. மேலும், 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மாநில அரசும், மத்திய அரசும் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து வரும் இந்தியர்கள் தங்களைத் தாங்களாகவே குறைந்தது 14 நாட்களாவது தனிமைபடுத்திக்கொள்ள வேண்டும் என அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில், தெலுங்கானா மாநிலம் பகத்ராரி கொதகுடம் மாவட்டத்தில் துணை சூப்பிரண்டாக போலீசாக பணியாற்றி வருபவர் எஸ்.எம். அலி. இவரது மகன் அர்பாஸ் கடந்த 18ம் தேதி லண்டனில் இருந்து சொந்த ஊர் திரும்பியுள்ளார். பின்னர் அவர் அரசு தெரிவித்த சுய தனிமைப்படுத்தளுக்கு உள்ளாகாமல் திருமண நிகழ்ச்சிகள் உள்பட பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.

640 Beta coronavirus COVID 19 2020 02 19 01 05 05

இதையடுத்து, கடந்த வாரம் காய்ச்சல் மற்றும் இருமல் ஆகிய கொரோனா அறிகுறிகளுடன் கொதகுடத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து, அவர் உடனடியாக தனி வார்டுக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில், வெளிநாட்டில் இருந்து வந்த தகவலை மறைத்து, சுய தனிமைப்படுத்துதல் நடைமுறைகளை பின்பற்றாமல் பொது இடங்களுக்கு சென்ற அர்பாஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், மகன் வெளிநாடு சென்று வந்த விவரத்தை மறைத்த குற்றத்திற்காக கத்ராரி கொதகுடம் மாவட்டத்தின் துணை சூப்பிரண்டு போலீஸ் எஸ்.எம். அலி மீதும் தெலுங்கானா போலீசார் கிரிமினல் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

1newsnationuser4

Next Post

அரசு விதித்த கட்டுப்பாடுகளை மீறிய 255 பேர் கைது..!

Tue Mar 24 , 2020
கொல்கத்தாவில், அரசு விதித்த கட்டுப்பாடுகளை மீறிய 255 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 95 நாடுகளுக்கு பரவியுள்ளது. தற்போது இந்தியாவிலும் இது வேகமாக பரவி வருகிறது. இதுவரை, நாடு முழுவதும் 468 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளனது. மேலும், 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மாநில அரசும், மத்திய அரசும் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. உயிரிழந்தவர்களில் […]
202003240202377834 Tamil News 255 persons arrested in Kolkata for violating restriction SECVPF

You May Like