திடீரென சாலையில் தோன்றிய பள்ளம்..! உள்ளே விழுந்த டொயோட்டா..! கள்ளகாதலனுடன் லாட்ஜில் ரூம் போட்ட ஆசிரியை..! 3 நாட்களுக்கு பின் ரூமில் இருந்து வந்த துர்நாற்றம்..! 'என் தோழி எனக்கு சித்தியா..?' ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்..! ஓடும் ரயிலில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை..! தர்ம அடி வாங்கிய 61 வயது பெரிசு..! புரோக்கர்கள் விற்கும் போலி டிக்கெட்கள்..! ரயில் பயணிகளே உஷார்..! தயாராகவுள்ள முன்னணி ஹீரோக்களின் படங்கள்..! திரையரங்கில் எப்போது..? 'புட்டபொம்மா' பாடலுக்கு ஃபீல்டில் நடனமாடிய வார்னர்..! ஆரவாரம் செய்த ரசிகர்கள்..! ஏவுகணை சக்தியின் ராஜாவாக மாறிய இந்தியா..!! அதிர்ச்சியில் சீனா மற்றும் பாகிஸ்தான்.. திருமணத்தின் போது அக்னியை சுற்றி வலம் வருவது ஏன்…? சாஸ்திரமும் அறிவியலும்..! இந்த மிகப்பெரிய திட்டத்தை நிறுத்தப் போகும் மோடி அரசு.. அதிர்ச்சியில் பொதுமக்கள்.. தொடர்ந்து சரிந்து வரும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்.. நாகை அருகே கரையை கடக்கும் புதிய புயல்..? தமிழகத்திற்கு வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை.. இந்திய விமானப்படையில் வேலை.. 12-ம் வகுப்பு தேர்ச்சி போதும்.. இன்றே கடைசி நாள்.. பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு ஆப்கானிஸ்தான் தானாம்.. இந்தியா எந்த இடத்தில் உள்ளது தெரியுமா..? மணிரத்னத்தின் கனவுப் படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட விஜய்.. இதுதான் காரணமா..?

நிச்சயம் முடிந்தவுடன் பெண் கர்ப்பம்…அதிர்ச்சியில் உறவினர்கள்…

தெலங்கானா மாநிலத்தில், நிச்சயதார்த்தம் நடந்த சில வாரங்களில் பெண் கர்பமான சம்பவம் உறவினர்களிடையே அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

telungana illegal

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரின் ஒரு கிராமத்தில் சித்தரஞ்சன்(வயது 43) என்ற ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். அவர் ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அவருக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், ஒருவர் கல்லூரி படிப்பும், மற்றொருவர் 11ம் வகுப்பும் படித்து வருகிறார். இந்நிலையில், சிறு வயதிலேயே தாயை இழந்த மகன்களை இவர்தான் வளர்த்து வந்துள்ளார். இவரது மூத்த மகன்(வயது 19) ஹாஸ்டலில் தங்கி கல்லூரி படிப்பை படித்து வருகிறார். இளைய மகன்(வயது 16) தன் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகிறான். இந்நிலையில் அவரது இளைய மகன் பைக்கில் செல்லும் போது சிறு விபத்து ஏற்பட்டதால், மகனை வீட்டிலேயே ஓய்வெடுக்க வைத்து பார்த்து வந்தார்.

இதற்கிடையில் அவரது அக்காவின் குடும்பம் பெரும் விபத்தில் சிக்கியது. இவ்விபத்தில் அக்கா மற்றும் அவரது கணவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டனர். அவர்களது ஒரே மகள்(வயது 20) தாய் தந்தையின்றி தனியாக வசித்து வரும் நிலை ஏற்பட்டது. இதை பார்த்த சித்தரஞ்சன் தனது வீட்டிற்கு அழைத்து வந்து தங்க வைத்துள்ளார். இந்நிலையில், திருமணம் செய்ய வரன் பார்த்து வந்துள்ளனர். அந்தப் பெண்ணை வெளியில் கொடுக்க மனமில்லாத சித்தரஞ்சன் தனது சித்தப்பா மகனுக்கு (வயது 30) திருமணம் செய்ய திருமணம் செய்து வைக்க முடிவு செய்திருந்தார். ஆரம்பத்தில் திருமணத்திற்கு மறுத்த அந்த பெண் வேறு வழியின்றி திருமணத்திற்கு சம்மதித்தாள். சித்தரஞ்சனின் தம்பிக்கும் அந்த பெண்ணிற்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில், சில வாரங்களில் பெண் வாந்தி எடுத்து மயங்கி விழுந்ததால், உறவினர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றதில், மருத்துவர் அவள் கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளார். உறவினர்கள் விசாரித்ததில், சித்தரஞ்சனின் இளைய மகன் தான் காரணம் என்று கூறியிருக்கிறாள். உடனடியாக சூழ்நிலையை புரிந்து கொண்ட உறவினர்கள் திருமண ஏற்பாடுகளை தடுத்து நிறுத்தினர்.

ஏற்கனவே விபத்தில் சிக்கி காயமுற்று இருந்த இளைய மகனை குளிப்பாட்டுவது முதல் அனைத்து உதவிகளையும் அந்தப் பெண்உடனிருந்து செய்து வந்தாள். இதனால் அவர்கள் இருவருக்குள்ளும் நெருக்கம் ஏற்பட்டு, சில நாட்களில் பெண்ணுடன் தகாத உறவு ஏற்பட்டுள்ளது. இதனை யாருக்கும் தெரியாமல் இருவரும் மறைத்தது தெரிய வந்தது. இதனை அறிந்த உறவினர்கள், சித்தரஞ்சனின் இளைய மகன் 18 வயது முடிந்த பிறகு திருமணம் செய்யலாம் என்று முடிவு செய்தனர். இருப்பினும், பெண்ணின் வயிற்றில் வளரும் கருவை என்ன செய்வது என்றும், இளைய மகன் தற்போது திருமணம் செய்ய இயலாது என்பதால் தீர்வு காணமுடியாமல் குழம்பியுள்ளனர்.

1newsnationuser2

Next Post

மகளிர் தினத்தன்று மட்டும், பெண்களை கொண்டாடினால் போதுமா..?

Sun Mar 8 , 2020
சர்வதேச மகளிர் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப் படுகிறது. ஆணாதிக்க சமூகத்தில் இருந்து பெண்களுக்கான சுதந்திரத்தை, உரிமையை வென்றெடுத்த நாள் என்று கூட இந்த நாளை சொல்லலாம். இந்த நாள் கூட அவ்வளவு எளிதில் கிடைத்துவிட வில்லை. பல நாடுகளில் பல்வேறு காலக்கட்டங்களில் நடைபெற்ற போராட்டங்களின் விளைவாகவெ இன்று பெண்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பெண்கள் தினம் எப்படி உருவானது என்பது தொடங்கி தற்போதைய நவீன காலக்கட்டத்தில் பெண்களின் […]
womens day

You May Like