சுயத்தொழில் செய்பவரா நீங்கள்..? உங்களுக்கும் மாத ஓய்வூதியம் உண்டு..! ரிசர்வ் வங்கி விதித்த தடை..! HDFC வங்கியின் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..! ரஜினி தோற்றால், அது எப்படி மக்களின் தோல்வியாகும்..? சர்ச்சையை ஏற்படுத்திய ரஜினியின் கருத்து.. "டொனால்ட் டிரம்ப் தான் என்னோட அப்பா" பாகிஸ்தானி பெண்ணின் வீடியோ..! டிசம்பர் 21 வானில் தோன்றும் கிறிஸ்மஸ் நட்சத்திரம்..! 800 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றும் அதிசயம்..! 1 மில்லியன் டாலர் மதிப்புள்ள உலகளாவிய ஆசிரியர் பரிசு 2020ஐ வென்ற இந்தியர்..! 25 ஆண்டுகளை கடந்தும் நீங்காத மர்மம்.. சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டது ஏன்..? புரவி புயலின் அடுத்த மூவ்..! 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! தம்பியுடன் கள்ளக்காதல்..! கணவன் செய்த வெறிச்செயலால் தூக்கில் தொங்கிய மனைவி..! நடிகர் ஜெயசங்கரின் மகனா இது..! தந்தையை போலவே மகனும்..! பிக்பாஸ் சீசன் 4 எவிக்ஷன்: இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தான்..! கொஞ்சம் ஸ்பேஸ் கொடுத்திருக்கலாம்.! படிக்கும் இடத்தில் வயசு கோளாறு..! சக மாணவர்கள் முன்னிலையில் அரங்கேறிய அசிங்கம்..! பல ஆண்களுடன் தொடர்பு..! கத்தியால் குத்திய இரண்டாவது கணவன்..! காதலன் கணவனாகும் தருணத்தில் மரணம்..! அதிர்ச்சியில் காதலி செய்த காரியம்..! ஆய்வகத்தில் உருவாகும் செயற்கை கோழிக்கறி விற்பனை..! அனுமதி அளித்த முதல் நாடு..!

கொரோனாவால் பாதித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 17 பேர்… 10 மாத குழந்தை உட்பட தொற்று உறுதி…

தெலுங்கானாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 மாத குழந்தை உள்பட, 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

telungana 17 people from the same family affected by coronavirus

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவி அனைவரையும் அச்சுறுத்து வருகிறது. இதனை தீவிரமாக கட்டுபடுத்தும் வகையில், முன்னெச்சரிககை நடவடிக்கை எடுத்து வந்தாலும் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. எனவே மக்களை பாதுகாக்கும் வகையில், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு நேற்றோடு முடிவடைந்த நிலையில், மேலும், மே மாதம் 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பதாக பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.

இதுவரை இந்தியாவில், 10,363பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 10மாத குழந்தை உட்பட 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும், அவர்களுடன் நெருக்கமான பழக்கத்தில் இருந்த 24 பேர் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்று பரிசோதனை முடிவுகள் வந்தபோதிலும் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர். 24 பேரும் சார்மினார் அருகே உள்ள அரசு நிஜாமியா பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தனிமையில் உள்ளனர்.

இதையடுத்து, ஒரே குடும்பத்தை சேர்ந்த, கொரோனாவால் பாதிக்கப்பட்ட 17 பேரும் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், அவர்கள் வசித்த பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டுள்ளது.

1newsnationuser2

Next Post

முன்பதிவிற்கான பணத்தை திருப்பியளிக்க முடியாது - விமான சேவை நிறுவனங்கள்

Wed Apr 15 , 2020
டிக்கெட் முன்பதிவிற்கான பணத்தை திருப்பி வழங்க மறுக்கும், விமான சேவை நிறுவனங்கள். கொரானா முன்னெச்சசரிக்கையாக இந்தியாவில் கடந்த மாதம் 25-ம் தேதி முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. அதைதொடர்ந்த், ஏப்ரல்.14 வரை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள் அனைத்தும் முழுமையாக நிறுத்தப்பட்டது. இதனிடையே, பெரும்பாலன தனியார் நிறுவனங்கள் ஏப்ரல் 15-க்குப் பிறகு உள்நாட்டு விமான சேவைக்கான டிக்கெட்களை முன்பதிவு செய்ய அனுமதித்தன. ஊரடங்கு தளர்த்தப்படும் என்ற […]
விமானங்களில்

You May Like