பிஎம்டபிள்யூ சொகுசு காரை குப்பை வண்டியாக மாற்றிய உரிமையாளர்..! காரணம் இதுதானாம்..! வீடியோ உள்ளே..! 'நிவர்' புயல் தயார்..! உங்கள் வீட்டில் இவையெல்லாம் தயாரா..? பிரதமருக்கு கொரோனா கோவில் வளாகத்தில் ஆணின் அலறல் சத்தம்..! ஓடிச்சென்று பார்த்த மக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..! போட்டிக்கு தயாராகும் 'PUBG மொபைல் இந்தியா' 6 கோடி பரிசு தொகை..! நாடக காதலில் சிக்கிய பெண்கள்..! லட்சக்கணக்கில் பணம் பறிப்பு..! நூதன முறையில் கொலை..! பகீர் பின்னணி..! முன்னாள் முதல்வரின் வீட்டை சுற்றி வெள்ளம் போல காட்சியளிக்கும் சென்னை கனமழை நிவர் புயல் மீட்பு நடவடிக்கைக்கு இந்திய ராணுவம் தயார்… டெல்டா மாவட்ட ஆழ்கடலில் எண்ணெய் கிணறா? எனக்கு தெரியவே தெரியாதே..! – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 24அடி முழு கொள்ளளவு… 22 அடியை நெருங்கியது செம்பரம்பாக்கம் ஏரி.. நினைவுக்கு வரும் 2015… காதல் மோகம் குறைந்ததால், கள்ளக்காதலிக்கு நேர்ந்த கொடுமை..! கர்ப்பிணியை அடித்தே கொலை செய்த காதலன்..! மாற்றுத்திறனாளிகளை பாதுகாக்க தனியாக நிவர் புயல் அவசர கால உதவி எண்கள் அறிவிப்பு இந்த தவறை மட்டும் செய்யாதீங்க..! உங்கள் வங்கிக் கணக்கை காலி செய்யலாம்..! எச்சரிக்கை 10 ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு கடலூர், புதுச்சேரி துறைமுகங்களில் ஏற்றம்.. மொத்தமே 11எண்கள் கொண்ட கூண்டு தான்… கொரோனா பாதிப்பால் காங்கிரஸ் மூத்த தலைவர் உயிரிழப்பு

மதுபோதையில் மாணவர்களை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியர்…அடித்து உதைத்த கிராம மக்கள்…

வீட்டில் பாடம் எடுப்பதாக கூறி மதுபோதையில் படிக்க வந்த மாணவர்களை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியரை கிராம மக்கள் செருப்பால் அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர்.

paliyal palath

தெலங்கானா மாநிலம் வனபர்த்தி மாவட்டத்தில் கோபால்பேட்டா மண்டலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஐந்தாம் வகுப்பு குழந்தைகளுக்கு வீட்டில் பயிற்சி அளிப்பதாக கூறி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நாகர்கர்ணூல் மாவட்டம் தேலகப்பள்ளி மண்டலம் பெத்தாபுரத்தை சேர்ந்த சரத் என்பவர் தனியார் பள்ளியில் சேர்ந்துள்ளார். அதிகாலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை மற்றும் மாலை 6:30 மணி முதல் இரவு 7:30 மணி வரை மாணவர்களுக்கு பாடம் எடுத்து வந்துள்ளார். இந்நிலையில், குடிபோதையில் மாணவர்களை பாலியியல் பலாத்காரம் செய்து வந்துள்ளது தெரிய வந்தது. இந்த ஆண்டு பத்து மாணவர்கள் அவரிடம் படித்து வந்த நிலையில் தினந்தோறும் ஒருவரை பாலியியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.

மாணவர்கள் பெற்றோர்களிடம் தெரியபடுத்தியதையடுத்து கிராமமக்கள் தனியார் பள்ளி தலைமை ஆசிரியர் ராமசாமியிடம் முறையிட்டபோது ஆசிரியர் சரத் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் தேர்வு எழுத கொலாப்பூர் சென்றதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து கிராம மக்கள் கொலப்பூர் சென்று சரத்தை கிராமத்திற்கு அழைத்து வந்து செருப்பால் அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர். மேலும் போலீசார் ஆசிரியரை கைது செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

1newsnationuser2

Next Post

சூதாட்டம் ஆடிய 7 பேரை கைது செய்த காவல்துறை...

Sat Mar 7 , 2020
திருவண்ணாமலையில் சூதாட்டம் ஆடிய 7 பேரை கிழக்கு காவல் நிலைய போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த 2 இரு சக்கர வாகனங்கள் மற்றும் 4 செல்போன், 7900 ரொக்க பணம் ஆகியவையை பறிமுதல் செய்தனர். திருவண்ணாமலை அடுத்த வடஆண்டாபட்டு கிராமத்துக்கு உட்பட்ட தேக்கன் தோப்பிளிடம் பகுதியில் சூதாட்டம் ஆடிய 7 பேரை கிழக்கு காவல் நிலைய போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த 2 இரு சக்கர வாகனங்கள் மற்றும் 4 […]
gambling

You May Like