“லட்சக்கணக்கான குடும்பங்கள் அழியும் பேராபத்து..” நாட்டின் பொருளாதார நிலை குறித்து ராகுல்காந்தி கருத்து.. பிரேசில் அதிபருக்கு கொரோனா பாசிட்டிவ்.. 4-வது பரிசோதனையில் தொற்று உறுதி.. மகனை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்த சித்தி..தந்தைஅதிர்ச்சி #BreakingNews : தமிழகத்தில் முதன்முறையாக ஒரே நாளில் 4,545 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் குறையும் கொரோனா பாதிப்பு.. எந்த அளவுக்கு மக்கள் ஒத்துழைக்கிறார்களோ, அந்தளவுக்கு கொரோனா பாதிப்பு குறையும் – முதல்வர் பழனிசாமி 9 முதல் 12-ம் வகுப்பு சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் 30% குறைக்க முடிவு : மத்திய அமைச்சர் தகவல் 30 கிலோ கடத்தல் தங்கம்..ஸ்கெட்ச் போட்ட அரசு அதிகாரி..மடக்கிய சுங்கத்துறை “பாலியல் வன்கொடுமை இல்லை..” திருச்சியில் எரித்துக் கொல்லப்பட்ட சிறுமியின் உடற்கூறாய்வு அறிக்கையில் தகவல்.. இந்த ‘மூலிகை மைசூர்பா’ ஒரே நாளில் கொரோனாவை குணப்படுத்துமாம்.. கோவை ஸ்வீட் கடைக்காரர் விளம்பரம்.. தமிழர் பாரம்பரியம்: கொரோனாவை எதிர்க்க உதவும் மஞ்சள் டிஸ்கள் தேமுதிக முன்னாள் எம்.எல்.ஏ மரணம்..அதிமுக இரங்கல் வானில் நேருக்கு நேர் மோதி நொறுங்கிய விமானங்கள்: அனைவரும் பலி சாத்தான்குளம் இரட்டைக் கொலை.. வழக்கு விசாரணையை ஏற்றுக்கொண்ட சிபிஐ.. விஜயகாந்தின் பழைய கம்பீர குரல் திரும்பியது – மருத்துவர் மகிழ்ச்சி மூளையை தின்னும் அமீபா நோய்..அமெரிக்கா எச்சரிக்கை

தமிழகத்தில் நாளை கோவில்கள் திறப்பு இல்லை!

தமிழகத்தில் நாளை கோவில்கள் திறக்க அனுமதியில்லை. ஒருவாரம் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்.


ஊரடங்கு காரணமாக, மார்ச் 25 முதல் வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டுள்ளன. சில நிபந்தனைகளுடன் வரும் 8ம் தேதி முதல், வழிபாட்டு தலங்களை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதை தொடர்ந்து திருப்பதி தேவஸ்தானம், சபரிமலை நிர்வாகம் போன்றவை வழிபாட்டு தலங்களை திறக்க தயாராகியுள்ளன, திருப்பதியில் உள்ளூர் மக்களுக்கு மட்டும் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Tirumala temple

தமிழகத்தில் கோவில்கள் திறப்பது தொடர்பான எந்த அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிடவில்லை. கோவில்களை திறப்பது தொடர்பாக கடந்த 3ஆம் தேதி தலைமைச் செயலர், அனைத்து மதத் தலைவர்களுடனும் ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து கோவில்கள் திறப்பது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், கோவில்களை திறப்பது தொடர்பாக எந்த முடிவும் இதுவரை எடுக்கவில்லை எனத் தெரிவித்தனர்.

மேலும் இதுவரையில் தமிழக அரசு இதுதொடர்பாக எந்த அறிவிப்பினையும் வெளியிடாததால், நாளை கோவில்களைத் திறப்பது உறுதியில்லை, தாமதமாகலாம் எனக் கூறிவருகின்றனர். தமிழகத்தில் தற்போது வேகமாக கொரோனா பரவிவரும் காரணத்தினால், கோவில்கள் திறப்பதை ஒரு வாரம் தள்ளிவைத்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

1newsnationuser3

Next Post

விடிய விடிய பப்ஜி விளையாடிய சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு!

Sun Jun 7 , 2020
ராஜஸ்தானில் நள்ளிரவு வரை பப்ஜி விளையாடிய சிறுவன் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொழில்நுட்பங்கள் எந்த அளவிற்கு வளர்ந்து வருகிறதோ அதைவிட அதிகமாக மக்கள் தொழில்நுட்பங்களுக்கு அடிமையாகிவருகின்றனர். அடிமையாவது மட்டுமல்லாமல் இவை தற்கொலை சம்பவங்களுக்கும் வழிவகுக்கின்றன. ப்ளுவேல், பப்ஜி போன்ற ஆன்லைன் விளையாட்டுகளுக்கு இன்றைய கால இளைஞர்கள் வேகமாக அடிமையாகி வருகின்றனர். இதைத்தொடர்ந்து தற்கொலை சம்பவங்களும் அரங்கேறிவருகின்றது. அந்தவகையில் தற்போது ராஜஸ்தானைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவன் […]
pubg 1

You May Like