மூக்கில் இருந்த நாணயத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றிய நபர்.. 6 வயதாக இருந்த போது வைத்தாராம்.. இனி இந்த சான்றிதழ் இல்லை எனில் வாகனத்தின் ஆர்.சி புக் பறிமுதல் செய்யப்படுமாம்.. மத்திய அரசின் புதிய விதிமுறை.. இன்னும் 4 நாட்கள் தான்.. சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா.. “கெட்டதிலும் ஒரு நல்லது..” தங்கத்தை வழங்கிய நிவர் புயல்.. கடற்கரையில் அலைமோதிய மக்கள்.. இன்று பூமியை கடக்க ராட்சத சிறுகோள்.. பேரழிவை ஏற்படுத்துமா..? நாசா வெளியிட்ட தகவல் பள்ளிக்கல்வித் துறை 4 நாட்களுக்குள் இந்த அறிவிப்பை வெளியிடும்.. செங்கோட்டையன் தகவல்.. கொரோனாவின் இந்த லேசான அறிகுறிகளை தயவுசெய்து அலட்சியப்படுத்த வேண்டாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.. பலரும் கேள்விப்படாத, பிரமிக்க வைக்கும் பாண்டவர்களின் குகைகள்.. எங்குள்ளது தெரியுமா..? கள்ளத்தொடர்பை துண்டித்ததால், இளம்பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை கணவருக்கு அனுப்பிய நபர்.. பின்னர் நடந்தது என்ன..? பிக் பாஸ்-ல் இன்று வெளியே போவது ஜித்தன் ரமேஷ் இல்லை இவர் தானம்… கார்த்திகை தீபம்.. ஆன்மீகம் மட்டுமல்ல.. அறிவியலும் உள்ளது.. சுவாரஸ்ய தகவல்கள்.. மீண்டும் ரெட் அலர்ட்… டிசம்பர் 2 அதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை… தமிழகத்தில் மிக அதிக கனமழை பெய்யும்.. எப்போது முதல் தெரியுமா..? தமிழகத்தில் மீண்டும் கொரோனா அபாயம் முககவசம் இல்லாமல் வெளியே போனால் கடுமையான தண்டனை தங்கம் தொடர்ந்து 6வது நாளாக விலை வீழ்ச்சி

பயங்கரவாதிகள் வாய்ப்பை தேடிக் கொண்டிருக்கிறார்கள் – ஐ.நா எச்சரிக்கை

U.N. Head Antonio Guterres.jpg
ஐ.நா தலைவர் அன்டோனியா குடரெஸ்

கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய பிறகு முதல்முறையாக ஆலோசனைக் கூட்டத்தை ஐ.நா நடத்தியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா ஏற்படுத்தியுள்ள தாக்கம், அதற்காக செய்ய வேண்டிய விஷயங்கள் பற்றி ஐ.நா. சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஐ.நா தலைவர் அன்டோனியா குடரெஸ் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், ஒவ்வொரு நாடும் கொரோனா தொற்று காரணமாக மிக மோசமான பாதிப்புகளை சந்தித்துக் கொண்டிருக்கின்றன. மருத்துவமனைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. சுகாதாரத்துறையில் முதல் முறையாக எண்ணிப் பார்த்திடாத விளைவுகளை கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளது.உலக நாடுகள் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வரும் சூழலில் பயங்கரவாத குழுக்கள் தங்களுக்கான வாய்ப்பை தேடிக் கொண்டிருக்கின்றன. உயிரியல் பயங்கரவாதத்தின் (Bio Terrorism) தாக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. சமூக அமைதியின்மை மற்றும் பயங்கரவாதம் ஆகியவை அதிகரித்து வரும் சூழல் நிலவுகிறது. இது நோய்க்கு எதிரான நமது போராட்டத்துக்கு சவாலாக இருக்கிறது.

நமது அன்றாட வாழ்வை புரட்டி போட்டிருக்கிறது. பலரின் வேலைவாய்ப்புகள் பறிபோயுள்ள நிலையில் சர்வதேச அளவில் வியாபாரம் முடங்கியுள்ளது. உலகம் சந்தித்துள்ள இக்கட்டான சூழலில் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் சீரிய முறையில் செயலாற்ற வேண்டும். அனைவரும் ஒற்றுமையுடனும், மன திடத்துடனும் போராடி போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்று ஐ.நா தலைவர் அன்டோனியா குடரெஸ் வலியுறுத்தியுள்ளார்.

1newsnationuser5

Next Post

கொரோனா தீவிரம்.. ஒடிஷாவை தொடர்ந்து பஞ்சாபிலும் மே 1-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு..

Fri Apr 10 , 2020
ஒடிஷா மாநிலத்தை தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்திலும் மே1-ம் தேதி வரை ஊரடங்கு தொடரும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கை மத்திய அரசு அமல்படுத்தியது. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்ட நிலையில், அத்தியாவசிய பொருட்கள் மக்கள் வெளியே வரவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு வரும் 14-ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் பல […]
Punjab Chief Minister

You May Like