இனிமே இது இருந்தா தான் பெட்ரோல் போட முடியுமாம்.. போக்குவரத்து காவல்துறை போட்ட அதிரடி உத்தரவு.. "ரியோ பண்ணுனது தப்பு" – இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் ட்ரெண்டாகும் LED சேலை..! தொட்டா ஷாக் அடிக்குமா..! நடக்கவிருந்த பயங்கர மோதல்..! வெளிப்படையாக அறிவித்த ரஷ்யா..! தனியார்மயமாக்கல் சிலிண்டர் மானியத்தை பாதிக்குமா..! இனி ஹெல்மெட் வாங்கும்போது பார்த்து வாங்குங்க..! மத்திய அரசு விதித்துள்ள புதிய தடை..! மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமாக இருந்தவர் குறித்த தகவலுக்கு 5 மில்லியன் டாலர் சன்மானம்..! திடீரென சாலையில் தோன்றிய பள்ளம்..! உள்ளே விழுந்த டொயோட்டா..! கள்ளகாதலனுடன் லாட்ஜில் ரூம் போட்ட ஆசிரியை..! 3 நாட்களுக்கு பின் ரூமில் இருந்து வந்த துர்நாற்றம்..! 'என் தோழி எனக்கு சித்தியா..?' ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்..! ஓடும் ரயிலில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை..! தர்ம அடி வாங்கிய 61 வயது பெரிசு..! புரோக்கர்கள் விற்கும் போலி டிக்கெட்கள்..! ரயில் பயணிகளே உஷார்..! தயாராகவுள்ள முன்னணி ஹீரோக்களின் படங்கள்..! திரையரங்கில் எப்போது..? 'புட்டபொம்மா' பாடலுக்கு ஃபீல்டில் நடனமாடிய வார்னர்..! ஆரவாரம் செய்த ரசிகர்கள்..! ஏவுகணை சக்தியின் ராஜாவாக மாறிய இந்தியா..!! அதிர்ச்சியில் சீனா மற்றும் பாகிஸ்தான்..

அமெரிக்காவில் சுமார் 10 லட்சம் பேருக்கு கொரானா வைரஸ் தொற்றுக்கான, பரிசோதனை; டிரம்ப்

அமெரிக்காவில் சுமார் 10 லட்சம் பேருக்கு கொரானா வைரஸ் தொற்றுக்கான, பரிசோதனைகள் செய்யப்பட்டு இருப்பதாக அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

unnamed 4


இதுகுறித்து வெள்ளை மாளிகையில் அதிபர் ட்ரம்ப் பேசும்போது, “கொரானா வைரசுக்கு எதிரான போரில் அமெரிக்கா புதிய எல்லையை அடைந்துள்ளோம். மற்ற எல்லா நாடுகளையும் விட அமெரிக்காவில் சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன”என்று தெரிவித்துள்ளார்.

corona virus 12

அமெரிக்காவில் சுமார் 1,60,000-க்கும் அதிகமானோருக்கு கொரானா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், சுமார் 3,000-க்கும் அதிகமானோர் கொரானா வைரசுக்கு பலியாகி இருப்பதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவ பல்கலைகழகம் தெரிவித்துள்ளது. மேலும், அமெரிக்காவில், கொரோனா வைரஸ் தீவிரம் அதிகமாக இருப்பதை தொடர்ந்து வரும் ஏப்ரல்-30-ம் தேதி வரை சமூக விலகலை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவிறுத்தப்பட்டுள்ளது.

உலகிலேயே கொரானாவால் அமெரிக்காவில் தான் அதிக எண்ணிக்கையிலான மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. உலகம் முழுவதும் கோவிட்-19 காய்ச்சலுக்கு சுமார் 7 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 37,000க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.

1newsnationuser4

Next Post

வெளிநாட்டிலிருந்து வந்த இளைஞன் காதலி வீட்டில் தலைமறைவு... போலீசார் அதிரடி கைது...

Tue Mar 31 , 2020
வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் தனிமையில் இருக்க அரசு அறிவுறுத்திய நிலையில், முகாமிற்கு செல்லாமல் காதலியின் வீட்டில பதுங்கியிருந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வெளிநாட்டிலிருந்து வந்தவர்களை தனிமையில் வைத்து தீவிர கண்காணிப்பில் இருக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. இதன்படி அனைவரும் மருத்துவரின கீழ் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதிலும் தலைமறைவான சிலரை தேடி கண்பிடித்து தனிமையில் வைத்து வருகின்றனர். இந்நிலையில், அண்மையில் தென்கொரியாவிலிருந்து வந்த இளைஞர் ஒருவர் நாடு […]
From abroad-the-young-love-house-underground-police-action-arrested

You May Like