ரஜினியின் திடீர் அறிவிப்பு.. குஷியில் பாஜக.. 2021-ல் தமிழகத்திலும் தாமரை மலருமா..? அரிய வகை உயிரினம் சருகுமான் குட்டி பிறக்கும் அற்புத காட்சி..! பிரமிட் முன்பு பழங்கால உடையுடன் போஸ் கொடுத்த மாடல்..! கைது செய்த போலீஸ்..! கடந்த கால நினைவை ஏற்படுத்தும் புரவி புயல்..! 2000ஆம் ஆண்டு நினைவலைகள்..! இனி இருந்த இடத்திலேயே ஓபிசி சான்றிதழை நீங்களே விண்ணப்பிக்கலாம்..! முழு விவரம் இதோ..! ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரே பாஜக நிர்வாகி தானாமே.. "அவருக்கு நடிக்க பிடிக்கவில்லை" சீரியலில் இருந்து விலகிய கார்த்தி குறித்து கூறிய ஜனனி..! தனது வேலையை காட்டும் புரவி புயல்..! 'இந்த' மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்..! “தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்.. வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்..! புதுப்பெண்ணின் கண்ணில் ஃபெவி க்விக் ஊற்றிய காதலி..! “என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி.. கர்ப்பிணி பெண் வயிற்றில் தர்பூசணி..! அதுக்குள் இருந்த பொருளால் அதிர்ச்சி..! "புது அனுபவம் கிடைக்கும்.." விமானத்தில் பாலியல் பொழுதுபோக்கு..! விசாரணையில் பணிப்பெண்..! மின்சார திருத்த மசோதா 2020 ஆபத்தா..? விவசாயிகள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்..? ஒருவழியாக அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட்டார் ரஜினிகாந்த்.. ‘மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம்..’ என ட்வீட்..

ஆம் ஆத்மியின் தாகீர் ஹுசைனை பொதுவெளியில் சுட்டுக் கொல்ல வேண்டும்.. பகிரங்கமாக கூறிய பாஜக எம்.எல்.ஏ.

ஆம் ஆத்மி கவுன்சிலர் தாகீர் ஹுசைன் ஒரு பயங்கரவாதி என்றும், அவரை பொதுவெளியில் சுட்டுக் கொல்ல வேண்டும் என்றும் பாஜக எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.

sangeet som

பாஜக எம்.எல்.ஏ சங்கீத் சோம் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் “ தாகீர் ஹுசைன் ஒரு பயங்கரவாதி, அவரை பொதுவெளியில் சுட்டுக்கொல்ல வேண்டும். அன்கித் ஷர்மாவை யார் கொலை செய்திருந்தாலும், அவர்களுக்கு கடுமையான தண்டைனைகள் வழங்கப்படும். சிஏஏ சட்டத்திற்கு எத்தகைய எதிர்ப்பு கிளம்பினாலும், அரசு அந்த சட்டத்தை ஒருபோதும் திரும்ப பெறாது” என்று தெரிவித்தார்.

டெல்லி வன்முறையின் போது கொல்லப்பட்ட உளதுத்துறைஅதிகாரி அன்கித் ஷர்மா கொலையில், ஆம் ஆத்மி கவுன்சிலர் தாகீர் ஹுசைனுக்கு தொடர்புள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில் தான் தாகீர் ஹுசைனை சுட்டுக்கொல்ல வேண்டும் என்று பாஜக எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.

sangeet som

முன்னதாக கடந்த 2013-ம் ஆண்டு, உத்தரப்பிரதேச மாநிலம், முசாஃபர்நகரில் நடைபெற்ற கலவரத்தில் 60 பேர் உயிரிழந்தனர். உத்தரப்பிரதேச மாநிலத்தின் சர்தனா தொகுதியின் எம்.எல்.ஏவான சங்கீத் சோமின் ஆவேச பேச்சுகள் அந்த வன்முறைக்கு காரணம் என்று அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

கர்நாடக கார் விபத்தில் 10 தமிழர்கள் பலி..!

Fri Mar 6 , 2020
கர்நாடக மாநிலம் தும்கூர் அருகே கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தமிழகத்தைச் சேர்ந்த 10 பேர் உயிரிழந்தனர். அதிகாலையில், தும்கூர் அருகே குனிகல் என்ற இடத்தில் வந்துகொண்டிருந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், காருக்குள் இருந்த 10 பேரும் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த காருக்கு பின்னால் வந்த மற்றொரு காரும் நிலைதடுமாறி விபத்துக்குள்ளானது. இதில், பெங்களூருவைச் சேர்ந்த 2 பேர் உயிரிழந்தனர். விபத்து […]
thirumayam

You May Like