புதிய கூகுள் பே செயலிக்கு பணம் செலுத்த வேண்டும் – கூகுள் விளக்கம் கூகிள் பே யூஸ் பண்றீங்களா! கவனம் இந்த பதிவு உங்களுக்கு தான்… என்னைய ஒன்னும் செய்ய முடியாது..! ஏன்னா நான் பாஜகவுல இருக்கேன்..! பாலியல் வழக்கில் சிக்கிய புரோக்கரின் பகிரங்க மிரட்டல்..! கடன் கொடுக்காத நபரை பிளாஸ்டிக் கவரில் பார்சல் செய்த நண்பர்கள்..! குறும்பட காதலால் குடும்பத்தில் பிரச்சனை..! 30 நாட்களில் வாழ்க்கையே கசப்பான சோகம்..! காதலை பிரித்து கடத்தி சென்ற பெண் வீட்டார்..! நீதிபதி முன்பு பெற்றோருக்கு ஆப்பு வைத்த மகள்..! மதுபோதையில் சொகுசு கார் விபத்து சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறியது எஜமானியுடன் கள்ள உறவு..! கணவரை மூங்கில் கூடையில் பார்சல் செய்து அனுப்பிய மனைவி..! வழுக்கை தலையில் முடி வேகமாக வளர வேண்டுமா? அப்படினா இத யூஸ் பண்ணுங்க..! அதுவும் இயற்கை முறையில்..! நிவர் புயலின் பெயரை கிண்டல் செய்த நடிகர் விவேக் மீம்ஸ் மூன்று மேட்ச்சில் சச்சின், தோனி, ரோஷித் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் கோலி..! லிஸ்ட் ரெடியா இருக்கு..! ஸ்காட்லாந்தில் மாதவிடாய்க் காலத்தின் போது பெண்களுக்குத் இது இலவசம் மாட்டுக்கறி உணவுக்கு "கோமாதா உலார்த்" பெயரை வைத்ததால் சர்ச்சை..! ரெஹானாவை வெளுத்து வாங்கிய நீதிபதி..! உங்க சருமம் இப்படி இருக்க உடனே மருத்துவரை பார்க்க வேண்டும் – புற்றுநோய் அறிகுறி நிவர் புயலை பற்றி இணையத்தில் பகிரப்பட்டு வரும் புதுக்கவிதை

தளபதி 65 படத்தை இயக்கப் போவது இவர் தான்.. அதுவும் விஜய்யின் பிளாக்பஸ்டர் படத்தின் 2-வது பாகம்.?

தளபதி 65 படம் குறித்த லேட்டஸ்ட் தகவல்கள் வெளியாகி உள்ளன. விஜய் நடித்த பிளாக்பஸ்டர் படத்தின் 2-வது பாகமாக உருவாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

vijay thupakki

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். விஜய் சேதுபதி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் சாந்தனு பாக்கியராஜ், ஆண்ட்ரியா, ஸ்ரீமன், தீனா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தில் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

இந்த நிலையில் தளபதி 65 குறித்து தினம் ஒரு அப்டேட் வந்துகொண்டிருக்கிறது. மேலும் இப்படத்திற்காக வெற்றிமாறன், சங்கர், பேரரசு, சமுத்திரக்கனி, ஏ.ஆர் முருகதாஸ், மகிழ்திருமேனி, பாண்டிராஜ், கோமாளி பட இயக்குனர் பிரதீப் என பல இயக்குனர்கள் கதை விஜய்யிடம் கூறியுள்ளனர். ஆனால், பின்பு தெறி, மெர்சல், பிகில் படத்தை இயக்கிய அட்லியே மீண்டும் விஜய்யை வைத்து இயக்க உள்ளதாக கூறப்பட்டது.

vijay new 2

இந்த சூழலில் தளபதி 65 படத்தை சூரரைப் போற்றுப் படத்தை இயக்கி வரும் சுதா கோங்கரா இயக்க உள்ளதாக, இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது. ஆனால் தற்போது துப்பாக்கி, சர்கார் படங்களை இயக்கிய ஏ. ஆர் முருகதாஸ் தான் தளபதி 65 படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

சன் பிக்சர்ஸின் மெகா பட்ஜெட்டில், துப்பாக்கி படத்தின் 2-வது பாகமாக இந்த படம் உருவாக வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. துப்பாக்கி படம் விமர்சன ரீதியிலும், வசூல் ரீதியிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், துப்பாக்கி 2 படம் குறித்த தகவல் விஜய் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

1newsnationuser1

Next Post

நம்ப முடியாத விலை...பொருட்களை அள்ளுங்க...பிளிப்கார்ட் அதிரடி சலுகைகள்...

Thu Mar 19 , 2020
வாடிக்கையாளர்களை கவரும் விதமாக பிளிப்கார்ட் நிறுவனம் 4நாட்களுக்கு மிகமிக குறைந்த விலையில் பொருட்களை அள்ளிதரப்போவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போதைய காலக்கட்டத்தில், 75% பொதுமக்கள் ஆன்லைன் மூலமே பொருட்களை வாங்கி தங்களின் தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இதுமட்டுமின்றி உணவுகளை கூட வீட்டிலிருந்த படியே ஆர்டர் செய்து வாங்கி வருகின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தற்போது கொரோனா வைரஸ் காரணமாக பொதுமக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கினர். அனைத்து கடைகள், வணிகவளாகங்கள், ஐ.டி.யில் பணிபுரிபவர்கள் […]
flipkart offers

You May Like