2020ல் இந்தியாவில் எல்லோரும் அதிகமா சொன்ன வார்த்தை இது தான்..! வாட்ஸ் அப்பில் அல்டிமேட் அப்டேட்..! 7 நாட்களில் தானாக மறையும் மெசேஜ்..! "தாமதமானதால் தான் உயிர் போச்சு" – ரோபோ ஷங்கர் சென்னையில் விற்கப்படும் போலி எம்ஐ சாதனங்கள்..! 33.3 லட்சம் மதிப்புள்ள போலி பொருட்கள் பறிமுதல்..! வீட்டில் இருந்தே கூகுள் மூலம் எளிதாக பணம் சம்பாதிக்கலாம்..! எப்படி தெரியுமா? முழு விவரம் உள்ளே..! அமேசான் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! 4 மணி நேரம் மட்டும் தான் வேலை..! மாத சம்பளம் ரூ.70 ஆயிரம்..! சென்னைக்கு அருகே நிவர் புயல்.. தற்போது எவ்வளவு வேகத்தில் நகர்ந்து வருகிறது..? 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சென்னை எண்ணூர் இன்ஸ்பெக்டர்… எப்பவும் போல தற்காலிக பணியிடம் நீக்கம் செய்யப்பட்டார்… முட்டையை ஃப்ரிட்ஜில் வைப்பவரா நீங்கள்..? அப்போ கட்டாயம் இத படிங்க..! சாப்பிடும் போது தண்ணீர் கொடுக்க தாமதமானதால் ஆத்திரம்..! மனைவியை போட்டு தள்ளிய பெரிசு..! முதலிரவின் போது பயத்தில் புதுமண தம்பதிகள் ஓட்டம்..! பழனி சட்டமன்ற தொகுதியை நிச்சயம் எங்களுக்கு கொடுக்க வேண்டும்..! அண்ணாமலை டிசம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது புது ரூல்ஸ்..! வங்கி சேவை முதல் சிலிண்டர் வரை..! உருவானது 'நிவர்' புயல்..! மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வானிலை மையம்..! வடகொரியாவில் அடுத்தடுத்து நிகழும் மர்மம்…! அதிபரின் சகோதரர் மகனை காணவில்லை..! உச்சக்கட்ட பரபரப்பு..!

என் அருமை நண்பருக்கு நன்றி… பிரதமருக்கு பெஞ்சமின் நெதன்யாகு ட்வீட்…

கொரானா தடுப்பு மருந்தான ஹைட்ரோக்சிகுளோரோகுயின் மருந்துகளை இஸ்ரேலுக்கு அனுப்பியதற்கு அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பிரதமர் மோடிக்கு எனது அருமை நண்பருக்கு நன்றி என டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

isreal penjamin

உலகையே அச்சுறுத்தி வரும் கொரொனா வைரஸ், காட்டுத்தீ போல் பரவி அனைத்து நாட்டு மக்களையும் கொன்று குவித்து வருகிறது. இதனை தடுக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், இதுவரை விஞ்ஞானிகள் இந்த கொடிய வைரஸ்-க்கு மருந்து கண்டுபிடிக்காதலால், நாளுக்கு நாள் உயிரிழப்பு அதிகமாகி கொண்டே இருக்கிறது.

இந்நிலையில், இந்தியாவில் அதிக அளவில் தயாரித்து பயன்படுத்தபட்டுவரும் ஹைட்ரோக்சிகுளோரோகுயின் எனப்படும் மருந்து கொரோனா வைரசை ஆரம்ப நிலையில் கட்டுப்படுத்துவதில் சிறந்த மருந்தாக திகழ்கிறது. இந்த மருந்தை ஏற்றுமதி செய்ய தடை விதித்திருந்த நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் பிரதமரிடம் ஏற்றுமதி செய்ய விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என கேட்டதையடுத்து, ஏற்றுமதி செய்ய விதித்த தடையை நீக்கியது.

இதையடுத்து இந்த கொடிய வைரஸ் இஸ்ரேலிலும் அதிகமாக பரவி வரும் நிலையில், இதுவரை 9 ஆயிரத்து 968 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 86 பேர் உயிரிழந்துள்ளனர்.

hytroclora tab

இதற்கிடையே, குளோரோகுயின் மருந்துகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை இஸ்ரேல் நாட்டிற்கு அனுப்புமாறு அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு வேண்டுகோள் விடுத்ததையடுத்து, அந்த மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் நேற்று இஸ்ரேலை சென்றடைந்தது.

இதுகுறித்து, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தந்து டிவிட்டர் பக்கத்தில் இஸ்ரேலுக்கு குளோரோகுயின் மருந்துகளை அனுப்பிய எனது அருமை நண்பர் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி. இஸ்ரேல் நாட்டின் அனைத்து குடிமக்கள் சார்பாகவும் நன்றி என தெரிவித்துள்ளார்.

1newsnationuser2

Next Post

கொரோனாவுக்கு நேற்று ஒரே நாளில் 1,300 பேர் பலி... பிரான்ஸ் மக்கள் பீதி...

Fri Apr 10 , 2020
கொரோனா ஆட்கொல்லி வைரஸால் நேற்று ஒரே நாளில் ஆயிரத்து 341 பேர் பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தனர். சீனாவில் தொடங்கிய வைரஸ், பல நாடுகளை அச்சுறுத்தி உலகையே நிலைகொலைய செய்து வருகிறது. 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி 80,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டாலும், தற்போதுவரை முன்னேற்றம் எதுவும் இல்லாமல் உள்ளது. இதற்கிடையில், உலகம் முழுவதும் […]
france More than 1,300 killed in one day in Corona

You May Like