அதிதீவிர புயலாக மாறிய நிவர்.. தற்போது எங்குள்ளது..? மணிக்கு எத்தனை கி.மீ வேகத்தில் நகர்கிறது..? சர்க்கரை நோயாளிகள் கட்டாயம் இந்த பழத்தை சாப்பிட வேண்டாம்..! ஏன் தெரியுமா? தமிழக அரசு துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! மாத சம்பளம் ஒரு லட்சம்..! உடனே அப்ளை பண்ணுங்க..! கன்னியாகுமரி கடலில் நிகழ்ந்த அதிசயம்..! அச்சத்தில் உறைந்த மக்கள்..! என்ன நடக்க போகிறது? லட்சுமி மேனனுடன் நெருக்கமாக இருக்கும் சர்ச்சை வீடியோ..! விஷாலின் திருமணத்திற்கு தடையாக இருந்தது இந்த நடிகையா? ரஷியாவை அச்சுறுத்தும் கொரோனா – இந்தியாவிற்கு இரண்டாம் அலை பாதிப்பு ஏற்படுமா? மக்களே உஷார்..! வாட்ஸ்அப் மூலம் இப்படியும் மோசடி செய்யலாம்..! கடனை வாங்க போன இடத்தில் நாள் முழுவதும் பாலியல் பலாத்காரம்..! இறந்தவர்களின் பெயரில் புதிய ஏடிஎம்..! நூதன கொள்ளையில் பிரபல வங்கி ஊழியர்..! சென்னையில் இருந்து 250 கி.மீ தொலைவில் நிவர் தீவிர புயல்.. வானிலை மையம் வெளியிட்ட மேலும் பல தகவல்கள்.. அனுபவம் தேவையில்லை..! ரூ.40,000 வரை சம்பளம்..! பிரபல வங்கியில் வேலை..! 3 மாவட்ட குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி டாஸ்மாக் விடுமுறை மணிக்கு 155 கி.மீ வேகத்தில் புயல் காற்று.. பொதுமக்களுக்கு தமிழக அரசு விடுத்த எச்சரிக்கை.. இல்லத்தரசிகளே சிலிண்டரின் வாழ்நாள் ஆயுள் காலம் குறித்த பயம் இனி இல்லை #Breaking : நாளையும் இந்த 13 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை.. கனமழை தொடர்வதால் தமிழக அரசு அறிவிப்பு..

அது துரதிர்ஷ்டவசமானது…ருதுராஜுக்கு வாய்ப்பு வழங்காததற்கு இதுதான் காரணம்…தோனி விளக்கம்!

ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு அணியில் வாய்ப்பு வழங்காதது குறித்து சிஎஸ்கே கேப்டன் தோனி விளக்கமளித்துள்ளார்.

ruturaj

நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரராக இளம்வீரர் ருதுராஜ் கெய்க்வாட். இதுவரை நடைபெற்ற போட்டிகளில் கடைசி 5 ஆட்டங்களில் மட்டுமே அவர் விளையாடியுள்ளார். அதிலும், குறிப்பாக ஐபிஎல் போட்டியின் 49வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த போட்டியில் சென்னை அணியின் இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியாக விளையாடி 78 ரன்கள் எடுத்ததால் ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.

ruturajgaikwad

முன்னதாக அணியில் இவருக்கு அதிக வாய்ப்புகள் வழங்கவில்லை. இளம்வீரர்களுக்கு வாய்ப்பு வழங்காமல் சீனியர் வீரர்களை இறக்குவதால் சென்னை அணி தோல்வியடைகிறது என்று தோனி விமர்சனங்களுக்கு உள்ளானார். ஆனால், ருதுராஜுக்கு வாய்ப்பு வழங்காதது குறித்து சிஎஸ்கே கேப்டன் தோனி தற்போது விளக்கமளித்துள்ளார் .

அது துரதிர்ஷ்டவசமானது...ருதுராஜூக்கு வாய்ப்பு வழங்காததற்கு இதுதான் காரணம்...தோனி விளக்கம்!

அதில்,ருதுராஜின் ஆட்டத்தை வலைப்பயிற்சியின்போது பார்த்தோம். பிறகு கொரோனாவால் பாதிக்கப்பட்டார். 20 நாட்கள் கழித்து மீண்டுவந்தார். அது துரதிர்ஷ்டவசமானது. ஆனால் அவர் ஐபிஎல் போட்டியை மறக்கமாட்டார். நம்மிடையே உள்ள இளம்வீரர்களில் திறமையானவர். ருதுராஜிடம் என்ன பிரச்சனை என்றால் நிறைய பேசமாட்டார் .

Ruturaj Gaikwad 1

எனவே சில நேரங்களில் அணி நிர்வாகத்தால் ஒருவரை பற்றி அளவிடமுடியாமல் போய்விடுகிறது. இன்னிங்ஸை கட்டமைக்கிறபோது அவரால்தான் நினைத்தப்படி விளையாட முடிந்தது.முதல் ஆட்டத்தில் கிறிஸை விட்டு முன்னேறி ஆட வந்து ஆட்டமிழந்தார். அழுத்தத்தினால் அப்படி ஆட முயற்சித்தாரா அல்லது அதுதான் ருதுராஜின் இயல்பான ஆட்டமா என சொல்வது கடினமாக இருந்தது. ஒருவரை மதிப்பிட ஒரு பந்து போதாது என்றார் தோனி.

1newsnationuser6

Next Post

நீங்க என்ன "ஷோ" வேணாலும் பண்ணுங்க..! ஆனா நாங்க தான் நம்பர் 1..! பிக்பாஸ் நிகழ்ச்சியை தூக்கியடித்த சன் டிவி சீரியல்..!

Fri Oct 30 , 2020
ஒரே நாளில் ரிலீஸாகும் திரைப்படங்களுக்கு எப்படி போட்டி இருக்கிறதோ அதேபோல் தான் டிவி சேனல்களுக்கும். ஒரு டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் பிரபலமாகி விட்டால், அதேபோல் வேறு சில சேனல்களில் அதே கதையம்சத்துடன் கூடிய சீரியல் உருவாகிவிடும். சீரியல் தொடங்கி ரியாலிட்டி ஷோக்கள் வரை இதுதான் இன்றைய தமிழ் சேனல்களின் நிலைமையாக உள்ளது. ஆனால், விஜய் டிவி எப்போதுமே ஹிந்தியில் இருந்து காப்பி அடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளது. அந்த வகையில், தற்போது […]
நீங்க என்ன "ஷோ" வேணாலும் பண்ணுங்க..! ஆனா நான் தான் நம்பர் 1..! பிக்பாஸ் நிகழ்ச்சியை தூக்கியடித்த சன் டிவி சீரியல்..!

You May Like