ரகசிய சுரங்கப்பாதை மூலம் இந்தியாவில் ஊடுருவிய பாகிஸ்தான் தீவிரவாதிகள்.. வீடியோ ஆதாரம்.. பின்வாங்கிப் போகும் யானையைக் கொளுத்துவது நாட்டுமிராண்டித்தனமா? கமல் கேள்வி.. மதுபோதையில் தகராறு.. பிரபல நடிகர் மீது காவல்துறையில் புகார்… கமலா என்ற பெயர் இருந்தால் போதும்.. இந்த தீம் பார்க்கில் அனுமதி இலவசம்..!! மணமகளுடன் படுக்கறைக்கு செல்லும் பெண்.. ஏன் தெரியுமா..? வித்தியாசமான திருமண சடங்குகள்.. இந்தியாவுக்கும் மோடிக்கும் நன்றி தெரிவித்த WHO தலைவர்.. இதுதான் காரணம்.. மார்ச் 1 வரை பயணங்களுக்கு தடை.. கொரோனாவை கட்டுப்படுத்த பிரதமர் அறிவிப்பு.. 5 மாதங்களில் 31 முறை கொரோனா பாசிட்டவான பெண்.. குழப்பத்தில் மருத்துவர்கள்.. கொரோனா பாசிட்டிவானதால் சசிகலா இருக்கும் மருத்துவமனையில் இளவரசியும் அனுமதி.. Truecaller-ல் உங்கள் பெயர் தவறாக இருக்கிறதா..? அதை எப்படி மாற்றுவது..? எளியவழிகள் இதோ.. சிறையில் இருந்த 4 வருஷமா ஒண்ணும் ஆகல.. இப்ப திடீருன்னு எப்படி..? சசிகலா உடல்நிலை குறித்து சீமான் கேள்வி… "நான் நடிப்பை விட காரணமே இது தான்" உண்மையை போட்டுடைத்த அப்பாஸ்..! இந்த ஒரு தவளையின் விலை 1.50 லட்சம் ரூபாயாம்..! அப்படி இதில் என்ன இருக்கிறது தெரியுமா..? "அந்த பொண்ண கல்யாணம் பண்ணலாம்னு இருக்கேன்" போதையில் உளறிய கணவன்..! ஓட ஓட வெட்டி கொன்ற மனைவி..! மாருதி, ஹூண்டாய் கார்களுக்கு போட்டியாக டாடாவின் ஆல்ட்ரோஸ் ஐட்ர்போ அறிமுகம்.. எவ்வளவு விலை..?

வெங்காயத்தை இப்படி வெட்டி பாருங்க, நிச்சயம் கண்களில் கண்ணீர் வராது!..

வெங்காயத்தை இப்படி வெட்டி பாருங்க, நிச்சயம் கண்களில் கண்ணீர் வராது!..

சமையலில் வெங்காயம் தான் முக்கியமான ஒன்றாக இருக்கும். அப்படி வெங்காயம் இல்லாமல் சமையல் செஞ்சாலும் ருசி கண்டிப்பா இருக்காது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதில் வெங்காயத்திற்கும் முக்கிய உண்டு. ஆனா என்ன இதை நறுக்கி சமையலுக்கு பயன்படுத்தனும்னு சொன்னாலே பலருக்கு எரிச்சல் தான் வரும். கண்ணு எரியும், கண்ணீர் வரும் நான் செய்ய மாட்டேன்னு சொல்லும் பெண்கள் ஏராளம். அப்படி சொல்றவங்களுக்கான டிப்ஸ் உங்களுக்காக.

வெங்காயத்தை இப்படி வெட்டி பாருங்க, நிச்சயம் கண்களில் கண்ணீர் வராது!..

வெங்காயம் வெட்டவே அழுகிறவங்களுக்கான வழிமுறைகள் இதோ:

  • தண்ணீரில் வெங்காயத்தை வைத்து வெட்டும் போது, அதில் வைப்பர் உருவாவதை தடுக்கிறது. மேலும் கண்ணீரினை வரவழைக்கும் என்சைம்களை அழிக்கிறது.
  • ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் உறித்த வெங்காயத்தை 5-10 நிமிடங்கள் போட்டு வைக்கவும். அவ்வாறு செய்யும் போது வெங்காயத்தில் உள்ள அமில நொதி வெளியிடுவதைத்தடுக்கிறது. இந்த வழிமுறையினை பின்பற்றி வெங்காயத்தை வெட்டும் போது நிச்சயம் கண்ணீர் வராது.
  • வெதுவெதுப்பான நீரிற்கு அருகே வெங்காயத்தை நறுக்கலாம். சூடான நீர் வெங்காயத்திலிருந்து வரும் உணர்வுகளை தடுப்பதன் காரணமாக கண்களுக்கு வரவாய்ப்பில்லை.
  • மெழுகுவர்த்தியினை எரிய வைத்து கூட வெங்காயத்தினை வெட்டலாம். மெழுகுவர்த்தியிலிருந்து வெளியாகும் வெப்ப அமிலம் உங்கள் கண்களில் இருந்து கண்ணீர் வராமல் தடுக்கிறது. அதாவது வெங்காயத்திலிருந்து கண்ணீர் வராமல் இருக்கும் என்சைம் உங்கள் லாக்ரிமல் சுரப்பியை அடைவதைத் தடுக்கிறது. இதன் காரணமாக கண்ணீர் வராது.
  • சுவிங்கம் சாப்பிட்டுக்கொண்டேவெங்காயத்தை வெட்டலாம். நிச்சயம் கண்ணீர் வராது. சுவிங்கம் மெல்லும் போது நாம் வாய்வழியாக சுவாசிக்கிறோம். அதுனால வெங்காயம் வெட்டும் போது சிறிய அளவு காட்டம் மூக்கு வழியாக நம் உடலுக்குள் சென்றுவிடும். அதிகளவு கண்களை தாக்காததன் காரணமாக கண் எரிச்சலிருந்து தப்பித்துக்கொள்கிறோம்.
வெங்காயத்தை இப்படி வெட்டி பாருங்க, நிச்சயம் கண்களில் கண்ணீர் வராது!..

வெங்காயத்தினை வெட்டும் போது அதிலிருந்து வெளிவரும் அமிலம் கண்களில் இருந்து கண்ணீரினை வரச்செய்கிறது. எனவே அனைவரும் மேற்குறிப்பிட்டுள்ள இந்த வழிமுறைகளை பின்பற்றினாலே வெங்காயம் இனிமேல் வெட்ட மாட்டோம்னு நிச்சயம் யாரும் சொல்லமாட்டார்கள்.

1newsnationuser2

Next Post

கீழடியில் பல நூற்றாண்டுகள் மக்கள் வாழ்ந்த அடையாளங்கள் கண்டெடுப்பு...

Thu Jun 18 , 2020
சிவகங்கை: கீழடியில் நடைபெற்றுவரும் அகழ்வராய்ச்சியில் 17 ஆம் நூற்றாண்டினை சேர்ந்த தங்க நாணயம் கிடைத்துள்ளதை பார்க்கும் போது, பல நூற்றாண்டுகள் காலம் வரை மக்கள் அங்கு வாழ்ந்துள்ளார்கள் என்பதற்கான சான்றுகள் தொடர்ந்து கிடைப்பதாகவே தொல்லியல் துறையினர் தெரிவிக்கின்றனர். சிவகங்கை மாவட்டம் கீழடியிலும் அதனை ஒட்டியுள்ள அகரம், கொந்தகை பகுதிகளிலும் மாநில தொல்லியல் துறை 6 ஆம் கட்டஅகழாய்வு பணியினை மேற்கொண்டுவருகிறது. ஏற்கனவே தமிழர்கள் வைகை ஆற்றங்கரையோரத்தில் செம்மையாக வாழ்ந்திருந்ததற்கான சான்றுகள் […]
கீழடியில் பல நூற்றாண்டுகள் மக்கள் வாழ்ந்த அடையாளங்கள் மீட்பு...

You May Like