#Breaking : நாளையும் இந்த 13 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை.. கனமழை தொடர்வதால் தமிழக அரசு அறிவிப்பு.. தீவிரப் புயலாக மாறிய நிவர்.. புயல் நகரும் வேகம் மணிக்கு 11 கி.மீ-ஆக அதிகரிப்பு.. மிக அபாயம்..! ஏற்றப்பட்டது 10ஆம் எண் கூண்டு..! நிவர் புயலினால் அதிக பாதிப்பு இந்த 2 மாவட்டங்களுக்கு தானாம்.. வானிலை வல்லுனர்கள் தகவல்.. உங்க வீட்டுல ரீஃபைண்ட் ஆயில்ல தான் சமைக்கிறீங்களா..? அப்போ கவனமா இருங்க..! சைரன் ஒலி எழுப்பி எச்சரித்து… திறக்கப்பட்டது செம்பரம்பாக்கம் ஏரி… இன்னும் நிவர் புயலே முடியல.. அதுக்குள்ளே அடுத்த புயலா..! நிவர் புயலுக்கு கவிஞர் வைரமுத்துவின் கடிதம் – போ புயலே போய்விடு – நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம்..! என்ன காரணம்..? பேனர்கள் மற்றும் பெயர் பலகைகளை அகற்ற சென்னை மாநகராட்சி உத்தரவு விருதுக்கான பெயர் பட்டியலில் விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின்..! இன்னும் யார் யார் பெயர் இருக்கு தெரியுமா..? சென்னையில் வெள்ள அபாய எச்சரிக்கை… செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பின் எதிரொலி…. பில் கேட்ஸை பின்னுக்கு தள்ளிய எலோன் மஸ்க்..! உலக பணக்காரர்களில் இரண்டாவது இடம்..! 'ஒருவரின் முகத்தை அடித்து நொறுக்க செல்கிறேன்' ஊரடங்கை மீறி வெளியே சென்ற நபர்..! மனைவியின் நிர்வாண படத்தை ரூ.300க்கு விற்பனை செய்த கணவன்..! வரதட்சணை கொடுக்காததால், மனைவிக்கு நேர்ந்த கொடுமை..!

ஊரடங்கு உத்தரவால் ஆம்புலன்ஸ் வரவில்லை… கர்ப்பிணிக்கு உதவிய காவல்துறை…

டெல்லியில், ஊரடங்கு உத்தரவால் பிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு ஆம்புலன்ஸ் சேவை கிடைக்காததால், காவல்துறையினர் தங்களது வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

delhi help conceive girl

கொரோனா அச்சத்தின் காரணமாக உலக நாடுகளில் பொருளாதாரம் வாயிலாக பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். மேலும், ஊரடங்கு பிறப்பித்துள்ளதால், அனைத்து சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், டெல்லியில் உள்ள மெய்டன் கார்கி
நகரில் அஞ்சணி என்ற பெண் பிரசவ வலியில் துடித்துள்ளார். உடனடியாக ஆம்புலன்ஸ் சேவையை பெற முயன்றுள்ளனர்.

ஆனால், ஆம்புலன்ஸ் கிடைக்காதலால், காவல்துறை கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டுள்ளார். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார், தங்களது வாகனத்தில் கர்ப்பிணியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதையடுத்து,
அப்பெண்ணுக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. தற்போது தாயும், குழந்தையும் நலமுடன் உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

1newsnationuser2

Next Post

பயிர்கடன், வரி செலுத்த 3 மாத கால அவகாசம்.. வீட்டு வாடகைக்கு 2 மாதம் அவகாசம்.. முதல்வரின் அதிரடி அறிவிப்புகள்..

Tue Mar 31 , 2020
பயிர்க்கடன், கட்டணம், வரி செலுத்த 3 மாத கால அவகாசம் வழங்கி உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மார்ச், ஏப்ரல் மாத வீட்டு வாடகையை 2 மாதங்கள் கழித்து வசூலிக்கலாம் என்றும் உத்தரவிட்டுள்ளார். கொரோனா பரவுதலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், நிவாரணங்களையும் அறிவித்து வருகின்றன. அதன்படி, வங்கிகளில் கடன்களை வசூலிக்க 3 மாத கால அவகாசம் […]
tn cm edapadi 2

You May Like