அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்க உள்ள நிவர்.. தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழுக்கள்.. திருமணத்திற்காக கட்டாய மத மாற்றத்தை தடுக்க கடுமையான சட்டம்.. உ.பி அமைச்சரவை ஒப்புதல்.. நிவர் புயல் அலர்ட்.. பால் விநியோகம் குறித்து ஆவின் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. இனி லேன் லைனிலிருந்து மொபைல் போன்களுக்குத் தொடர்புகொள்ள இதை செய்ய வேண்டும்..! வீட்டுக்காவலில் அய்யாக்கண்ணு..! அரைமொட்டை அடித்து விவசாயிகள் நூதன போராட்டம்..! 3 பெண்களை திருமணம் செய்த இளைஞர்..! 4-ஆவது திருமணத்திற்கு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு..! நிவர் புயல் எதிரொலி..! மேலும் சில மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தம்..! தமிழக அரசு அறிவிப்பு சொந்த வீடு வாங்க நினைப்போரின் கவனத்திற்கு..! இந்த விஷயங்களை எல்லாம் மறக்காம பண்ணுங்க..! நிவர் புயல் எதிரொலி..! மாவட்ட வாரியாக அவசர உதவி எண்கள் அறிவிப்பு..! முழு விவரம் உள்ளே..! #Breaking: தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை..! நிலைமைக்கு ஏற்ப விடுமுறை நீட்டிப்பு..! திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்திய காதலியின் பெற்றோர்..! ஆத்திரத்தில் குடும்பத்தையே சுட்டுக்கொன்ற காதலன்..! சரசரவென சரியும் தங்கம் விலை..! நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி..! '40 பவுன் நகை போதாது' ஒரே வருடத்தில் பெண் கழுத்தை நெரித்து கொலை..! ஆரோக்கியமான பெரியவர்கள் 2022 வரை காத்திருங்கள் – கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டம்..! சிறையில் இருக்கும் பெற்றோரின் குழந்தைகள் நிலை..! மாற்றத்தை எதிர்நோக்கும் குழந்தைகள் அமைப்பு..!

அடுத்த ஆண்டு ஐபிஎல் சீசனில் ஒன்பதாவது அணியைச் சேர்க்க பிசிசிஐ திட்டம்? புதிய அணியின் பெயர் என்ன தெரியுமா?

அடுத்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஒன்பதாவது அணியைச் சேர்க்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.


கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் மிகவும் சவாலுடன் முடிந்த இந்த ஐபிஎல் சீசனுக்கு பிறகு, வரவிருக்கும் சீசனுக்கான தயாரிப்புகளைத் தொடங்கியுள்ளது பிசிசிஐ. இதனால் அடுத்த ஐபிஎல் சீசனுக்கு முன்னதாக ஒரு முழுமையான ஏலத்தை நடத்தவும் வாய்ப்புள்ளது.

அடுத்த ஆண்டு ஐபிஎல் சீசனில் ஒன்பதாவது அணியைச் சேர்க்க பிசிசிஐ திட்டம்? புதிய அணியின் பெயர் என்ன தெரியுமா?

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு மாற்றப்பட்ட பின்னர், ஐபிஎல் போட்டிகளை மீண்டும் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடத்துவதற்கான சாத்தியம் குறித்து பிசிசிஐ ஆராய்ந்துவருகிறது.

அடுத்த ஆண்டு ஐபிஎல் சீசனில் ஒன்பதாவது அணியைச் சேர்க்க பிசிசிஐ திட்டம்? புதிய அணியின் பெயர் என்ன தெரியுமா?

அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மேலும் ஒரு அணியை சேர்க்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது என்றும், அதனால் முழு ஏலம் நடத்த வாய்ப்புள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

பிசிசிஐ நிர்வாகம் பற்றிய அதிருப்திகளுக்கு மத்தியில் ஐபிஎல் அணிகளுக்கான ஏலம் நடைபெற்றால், ஐபிஎல் அணி உரிமையாளர்கள் நீதிமன்றத்தை நாடவும் வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது. குஜராத்தின் அகமதாபாத்தை தளமாகக் கொண்ட ஒரு அணி அடுத்த ஐபிஎல் சீசனில் இடம்பெறக்கூடும் என தெரிகிறது.

1newsnationuser4

Next Post

"ஜிம் மூடியிருக்கும் போது கோவில்கள் மட்டும் திறக்கலாமா.." கேள்வி கேட்டவருக்கு மரண தண்டனை..!

Thu Nov 12 , 2020
கொரோனா பேரிடர் காலத்தில் வழிபாட்டு தலங்கள் மட்டும் திறந்திருப்பது ஏன்? என கேள்வி எழுப்பிய தடகள வீரருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஈரானை சேர்ந்தவர் பாடிபில்டர் ரேஸா தப்ரிஸி. மாற்றுத்திறனாளியான இவர் 2011 நியூசிலாந்து பாரா ஒலிம்பிக்கில் பளு தூக்கும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றவர். ஈரானில் கொரோனா பரவல் உள்ளதை அடுத்து அங்கும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் ரேஸா தப்ரிஸி தனது […]
202011111705553592 Wheelchairbound athlete faces the death penalty in Iran SECVPF

You May Like