நாங்கள் திரும்பவும் வந்துட்டோம்… Paytm ஆப்! கிசான் முறைகேடு… சரியான தகவல் அளித்தால் வெகுமதி… சிபிசிஐடி அறிவிப்பு! SBI வேலைவாய்ப்பு 2020 : சிறப்பு கேடர் அதிகாரிகளுக்கான காலி பணியிடங்கள் அறிவிப்பு.. முழு விவரம் உள்ளே.. காணல காணல கண்மாய காணல..! எப்டியாச்சும் கண்டுபிடிச்சு கொடுங்க.. இல்லன ஊரவிட்டே போறோம்..! சாத்தான்குளத்தில் மீண்டும் பரபரப்பு.. காவல் ஆய்வாளர், அதிமுக பிரமுகர் மீது கொலை வழக்குப்பதிவு.. காரணம் என்ன..? துணை முதல்வர் பதவி வேண்டும்… கடவுளுக்கு கடிதம் எழுதிய கர்நாடக அமைச்சர்! பணக்கார நாடுகளுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி..! அமெரிக்காவின் ஆய்வறிக்கையால் அதிர்ச்சி..! கொரோனா தாக்கம்… 15 கோடி குழந்தைகள் வறுமையில் தவிப்பு… அதிர்ச்சி தகவல்! மனைவிகள் கொடுத்த அந்த மாத்திரையால் ஏற்ப்பட்ட விபரீதம்..! சசிகலா வெளியே வந்தால் மாற்று அரசியல் நிச்சயம்..! அன்வர் ராஜாவின் கருத்தால் அதிமுகவில் சலசப்பு..! நிச்சயிக்கப்பட்ட பெண் வேறு ஒருவருடன் ஓட்டம்..! தன் 13 வயது சிறுமியை கட்டி வைத்த தாய்…! பிளேஸ்டோரில் இருந்து Paytm ஆப் நீக்கம்! கூகுள் நிறுவனம் நடவடிக்கை… பக்கத்து வீட்டுக்காரன் மனைவியுடன் உல்லாசம்…! கணவர் வெளியூரில் வேலை பார்த்ததால் மலர்ந்த கள்ளக்காதல்..! திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறுகிறதா..? திருமாவளவனின் சூசக பதிலால் கூட்டணியில் குழப்பம்.. கழிப்பறைக்குச் சென்ற மாணவியை கற்பழிக்க முயன்ற டி.டி.ஆர்…! அரக்கோணத்தில் அதிர்ச்சி சம்பவம்

நரம்புத்தளர்ச்சிக்கு ஒரு மூலிகை வைத்தியம்..! முன்னோர்கள் விட்டு சென்ற இரகசியம்..!

நம் முன்னோர்கள் நீண்ட நாட்கள் ஆரோக்கியமான வாழ்வை வாழ்ந்தார்கள் என்றால் அதற்கு முக்கிய காரணம் அவர்களது இயற்கை சார்ந்த உணவு பழக்கம். இயற்கை உணவுகளை அதன் மருத்துவ பயன் அறிந்து பயன்படுத்தினர். தற்போது உள்ள நோய்களுக்கு சிறந்த தீர்வு அதே இயற்கையில் தான் உள்ளது.

1 500x500 1

பெரும்பாலோனோர் அவதிப்படும் நோய்களில் ஒன்று நரம்பு தளர்ச்சி. மூளையில் இருந்து உடலின் பல பாகங்களுக்கு செல்லும் லட்சக்கணக்கான நரம்புகள் தசைகளில் வழியாக ஊடுருவி செல்லும். அவற்றின் செயல்களில் ஏற்ப்படும் தொய்வு நரம்புத்தளர்ச்சி என அழைக்கப்படுகிறது. இந்த பிரச்சனையை சரி செய்யும் இயற்கை மருந்து அமுக்கிராங்கிழங்கு.

சித்த, ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் அமுக்கிராங்கிழங்கு மலைப்பகுதிகளில் விளையக்கூடிய செடி வகையை சார்ந்தது. இதில் சிறிய வகை கிழங்கு நாட்டு இனம் என்றும், பெரிய கிழங்கு வகை சீமை இனம் என்றும் அழைக்கப்படுகிறது. கசப்பு சுவையுடைய இதன் பொடி அனைத்து நாட்டு மருந்தகங்களிலும் கிடைக்கிறது. இது தான் அஸ்வகந்தா என்றும் அழைக்கப்படுகிறது.

நரம்புத்தளர்ச்சி குறைபாடு உள்ளவர்கள் இந்த அமுக்கிராங்கிழங்கின் பொடியை ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து மூன்று பங்கு கற்கண்டு சேர்த்து பசும் பாலில் கலந்து குடித்தால் விரைவில் குணமடையும். தினமும் காலை மாலை டீ, காபிக்கு பதிலாக இதனை குடிக்கலாம். இதனால் உடல் நரம்புகள் வலுப்பெறும். தசை இயக்கம் சரி செய்யப்படும்.

உடல் பலவீனம் உள்ள யாவரும் இந்த பொடியை உட்கொள்ளலாம். பொடியை நெய்யில் கலந்து 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர உடல் பெலப்படும். சருமம் ஆரோக்கியம் பெறும். ஆயுள் நீட்டிக்கும். குழந்தைகளுக்கு 2 சிட்டிகை அளவும் பெரியவர்களுக்கு அரை டீஸ்பூன் அளவும் பாலில் கலந்து கொடுக்கலாம். அல்லது வெதுவெதுப்பான நீரில் கலந்து கொடுக்கலாம்.

பசியின்மை, தசை வலி, இடுப்பு வலி, கால் வீக்கம் போன்ற பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வு. அமுக்கிராங்கிழங்கை வாங்கி பசும்பால் விட்டு மைய அரைத்து அதில் சிறிதளவு நீர் சேர்த்து கொதிக்க வைத்து வலி, வீக்கம் இருக்கும் பகுதியில் தடவி வந்தால் வலி குறையும். தலைவலிக்கு பற்று போடும்போது சுக்குடன் அமுக்கிராங்கிழங்கையும் கலந்து வெந்நீர் விட்டு பற்று போட்டால் தலைவலி குறையும். தாம்பத்திய வாழ்க்கைக்கு இயற்கை வயாகரா எனவும் இதனை கூறலாம்.

1newsnationuser5

Next Post

காங்கிரஸ் எம்.பி வசந்தகுமாருக்கு கொரோனா பாசிட்டிவ்.. தனியார் மருத்துவமனையில் அனுமதி..

Tue Aug 11 , 2020
கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி வசந்தகுமாருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. கொரோனாவை எதிர்த்து போரிடும் முன்கள வீரர்களான, மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள், காவல்துறையினர், அரசு உயரதிகாரிகள் என பல தரப்பினருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகி வருகிறது. மேலும் எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள், திரைப்பிரபலங்கள் என பாகுபாடின்றி அனைவரையும் கொரோனா தாக்கி வருகிறது. அந்த வகையில், அ.தி.மு.க., […]
வசந்தகுமார்

You May Like