அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்க உள்ள நிவர்.. தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழுக்கள்.. திருமணத்திற்காக கட்டாய மத மாற்றத்தை தடுக்க கடுமையான சட்டம்.. உ.பி அமைச்சரவை ஒப்புதல்.. நிவர் புயல் அலர்ட்.. பால் விநியோகம் குறித்து ஆவின் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. இனி லேன் லைனிலிருந்து மொபைல் போன்களுக்குத் தொடர்புகொள்ள இதை செய்ய வேண்டும்..! வீட்டுக்காவலில் அய்யாக்கண்ணு..! அரைமொட்டை அடித்து விவசாயிகள் நூதன போராட்டம்..! 3 பெண்களை திருமணம் செய்த இளைஞர்..! 4-ஆவது திருமணத்திற்கு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு..! நிவர் புயல் எதிரொலி..! மேலும் சில மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தம்..! தமிழக அரசு அறிவிப்பு சொந்த வீடு வாங்க நினைப்போரின் கவனத்திற்கு..! இந்த விஷயங்களை எல்லாம் மறக்காம பண்ணுங்க..! நிவர் புயல் எதிரொலி..! மாவட்ட வாரியாக அவசர உதவி எண்கள் அறிவிப்பு..! முழு விவரம் உள்ளே..! #Breaking: தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை..! நிலைமைக்கு ஏற்ப விடுமுறை நீட்டிப்பு..! திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்திய காதலியின் பெற்றோர்..! ஆத்திரத்தில் குடும்பத்தையே சுட்டுக்கொன்ற காதலன்..! சரசரவென சரியும் தங்கம் விலை..! நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி..! '40 பவுன் நகை போதாது' ஒரே வருடத்தில் பெண் கழுத்தை நெரித்து கொலை..! ஆரோக்கியமான பெரியவர்கள் 2022 வரை காத்திருங்கள் – கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டம்..! சிறையில் இருக்கும் பெற்றோரின் குழந்தைகள் நிலை..! மாற்றத்தை எதிர்நோக்கும் குழந்தைகள் அமைப்பு..!

டெல்லியில் கொலை செய்யப்பட்ட தொழிலதிபரின் சடலம் குஜராத்தில் மீட்பு..! நடந்தது என்ன? காதலி பகீர் வாக்குமூலம்..!

டெல்லியில் கொலை செய்யப்பட்ட தொழிலதிபர் ஒருவரின் சடலம், குஜராத்தில் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


டெல்லியில் நிதி நிறுவனம் நடத்தி வரும் தொழிலதிபர் நீரஜ் குப்தா (45) என்பவர் நவம்பர் 14ஆம் தேதி முதல் காணவில்லை என அவரது நண்பர் போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், விசாரணை நடத்திய போலீசார், நீரஜ் குப்தா கொலை செய்யப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர்.

டெல்லியில் கொலை செய்யப்பட்ட தொழிலதிபரின் சடலம் குஜராத்தில் மீட்பு..! நடந்தது என்ன? காதலி பகீர் வாக்குமூலம்..!

இதனையடுத்து, போலீசாரிடம் நீரஜ் குப்தாவின் மனைவி அளித்த வாக்குமூலத்தில், நீரஜ் குப்தாவின் நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஃபைஸல் (29) என்ற பெண்ணுடன் தனது கணவர் கடந்த 10 ஆண்டுகளாக தொடர்பு வைத்திருந்ததாகவும், இந்த கொலை வழக்கில் ஃபைஸல் மீது தனக்கு சந்தேகம் உள்ளதாகவும் கூறினார்.

இதனையடுத்து, நீரஜ் குப்தாவை ஃபைஸல்தான் கொலை செய்தார் என்பதை உறுதிப்படுத்திய போலீசார், அவரது வருங்கால கணவர் மற்றும் தாயாரையும் கைது செய்தனர். இதையடுத்து, ஃபைஸலிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

டெல்லியில் கொலை செய்யப்பட்ட தொழிலதிபரின் சடலம் குஜராத்தில் மீட்பு..! நடந்தது என்ன? காதலி பகீர் வாக்குமூலம்..!

ஃபைஸலுக்கும் சுபைர் என்பவருக்கும் திருமணம் முடிவான நிலையில், அதை நீரஜ் குப்தா எதிர்த்துள்ளார். இதுகுறித்து ஃபைஸலிடம் பேசுவதற்காக நவம்பர் 13ஆம் தேதி ஃபைஸல் தங்கியிருந்த குடியிருப்புக்கு நீரஜ் குப்தா சென்றுள்ளார். பிறகு ஃபைஸலிடம் “நீ திருமணம் செய்து கொள்ளக் கூடாது” என நீரஜ் கூறியுள்ளார். ஆனால், அதற்கு ஃபைஸல் மறுப்பு தெரிவித்ததால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது, அங்கிருந்த ஃபைஸலின் வருங்கால கணவர் சுபைர், கத்தியை எடுத்து நீரஜை சரமாரியாக குத்திக் கொலை செய்துள்ளார். பிறகு, கடைக்குச் சென்று புதிதாக ஒரு சூட்கேஸ் வாங்கி சடலத்தை அதில் திணித்துள்ளார். பிறகு, அந்த சூட்கேஸ் உடன் குஜராத் வரை ரயிலில் சென்ற சுபைர், பெட்டியை அங்கேயே மறைத்து வைத்துவிட்டு மீண்டும் டெல்லி திரும்பியுள்ளார்.

இந்நிலையில்தான், கொலைக்கு பயன்படுத்திய கத்தியை மீட்டு, கொலைக் குற்றவாளிகளிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

1newsnationuser4

Next Post

யாருப்பா நீ..! 7 ஆண்டுகளுக்கு முன்பே கொரோனா பெயரை கடைக்கு வைத்த இளைஞர்..! காரணம் இதுதானாம்..!

Fri Nov 20 , 2020
கொரோனா வைரஸ் உருவாவதற்கு முன்பே, இளைஞர் ஒருவர் தனது கடைக்கு கொரோனா என்று பெயர் வைத்துள்ள ஆச்சரிய தகவல் தற்போது வெளிவந்துள்ளது. கொரோனா என்ற பெயரே கடந்த சில மாதங்களாக தான் உலகம் முழுவதும் அறிமுகமானது. ஆனால், கேரளாவின் கோட்டயம் என்ற பகுதியில், கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பே வீட்டு உபயோகப் பொருட்கள் கடை ஆரம்பித்த ஜார்ஜ் என்ற இளைஞர் தனது கடைக்கு கொரோனா என்று பெயர் வைத்துள்ளார். கொரோனா […]
யாருப்பா நீ..! 7 ஆண்டுகளுக்கு முன்பே கொரோனா பெயரை கடைக்கு வைத்த இளைஞர்..! காரணம் இதுதானாம்..!

You May Like