யாரென்றே தெரியாமல் மொய் பையை கொடுத்த உறவினர்கள்..! நைசாக மண்டபத்தில் இருந்து எஸ்கேப்பான ஆசாமி..! "மாப்பிள்ளை இவருதான்.. ஆனா இவரு போட்டுருக்க சட்டை என்னதில்ல.." அறிக்கைக்கு விளக்கம் கொடுக்கும் ரஜினி..! தாய் வீட்டில் இல்லாத நேரத்தில் காதலுடன் தனிமை..! படுக்கை காட்சிகளை கூகுளில் பதிவேற்றிய இளைஞர்..! சிலிண்டர் பதிய இனி இது தான் நம்பர்..! நவம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது..! கல்யாணம் ஆன பெண்ணை கட்டிபிடிக்க முயன்ற இளைஞர்..! மறுத்த பெண்ணை தீ வைத்து எரிப்பு..! கொரோனா ஊரடங்கில் மகளை காண ஆவலாக வெளிநாட்டில் இருந்து வந்த தாய்..! மகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்..! “ஒன்னு காதல்.. இன்னொன்னு அழுகாச்சி..” இந்த பிக்பாஸ்-க்கு வேற வேலயே இல்ல.. புலம்பும் நெட்டிசன்கள்.. தந்தை கண்டித்ததால் கொலை செய்த சிறுவன்..! தடையத்தை அளிக்க டிவி சீரியல் பார்த்ததால் அதிர்ச்சி..! சென்னை மட்டுமல்ல.. இந்த 7 மாவட்டங்களிலும் கனமழை வெளுத்து வாங்கும்.. வானிலை மையம் தகவல்.. இந்தியாவில் காற்றின் தரத்தை ஆய்வு செய்ய புதிய டாஷ்போர்டு…! “இந்தியாவின் தாக்குதலுக்கு பயந்து தான்..” ஐஏஎஃப் பைலட் அபிநந்தன் விடுவிப்பு குறித்து பாக்., எம்.பி வெளியிட்ட தகவல்.. தோனி ஆசைப்பட்டதை பிசிசிஐ நிர்வாகம் நிறைவேற்றவில்லை..! சூழ்ச்சி செய்து தோனியை வீழ்த்திய பிசிசிஐ..! இஸ்ரோ செலுத்தவிருக்கும் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் எதற்காக தெரியுமா…! உசிலம்பட்டியில் புதிய தற்கொலைப் படையை உருவாக்கிய சசிகலா? போலீஸ்காரர் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு..! இன்று தொடங்கிய பிளிப்கார்ட் தீபாவளி விற்பனை கொண்டாட்டம்..! அதிரடி சலுகைகளின் முழு விவரம்…!

படுக்கையை பகிர்ந்து கொண்ட காதலியை பாதியில் விட்டுச் சென்ற காதலன்..! உல்லாச வீடியோவை நண்பனுக்கு அனுப்பி…

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் செலின். இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவ நிறுவனம் ஒன்றில் லேப் டெக்னீசியனாக பணிபுரிந்து வருகிறார். இவருடன் புதுக்கோட்டையை சேர்ந்த அருண் என்பவரும் பணிபுரிந்து வந்துள்ளார். இவர்கள் இருவருமே நட்பாக பழகி வந்துள்ளனர்.


சென்னையில் பணிபுரிந்த செலின் திடீரென பெங்களூரு கிளைக்கு மாற்றப்பட்டார். இதனால், இருவருமே செல்போன் மூலமாக பேசி வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் செலினிடம் அருண் காதலை தெரிவித்துள்ளார். காதலை செலின் ஏற்று கொண்ட நிலையில், அவரை சந்திக்க கடந்த மார்ச் மாதம் 17ஆம் தேதி பெங்களூரு சென்றுள்ளார் அருண். அங்கு செலினை சந்தித்து திருமணம் தொடர்பாக பேசியதாக கூறப்படுகிறது.

படுக்கையை பகிர்ந்து கொண்ட காதலியை பாதியில் விட்டுச் சென்ற காதலன்..! உல்லாச வீடியோவை நண்பனுக்கு அனுப்பி...

அதேபோல, மீண்டும் பெங்களூரு சென்ற அருண், தான் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்கு செலினை அழைத்துச் சென்றார். அங்கு செலினின் விருப்பமின்றி, அவரிடம் அருண் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதற்கு அவரது நண்பர் மணி உடந்தையாக இருந்துள்ளார். இந்த சம்பவத்திற்கு பின் செலினை திருமணம் செய்வதாக கூறி வந்த அருண், திருமணம் செய்யாமல் இழுத்தடித்துள்ளார். பின்னர் செலினுடனான தொடர்பை முற்றிலுமாக தவிர்த்தார் அருண்.

படுக்கையை பகிர்ந்து கொண்ட காதலியை பாதியில் விட்டுச் சென்ற காதலன்..! உல்லாச வீடியோவை நண்பனுக்கு அனுப்பி...

இதனால், தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறி, பாதிக்கப்பட்ட அந்த பெண் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, காதலி செலினை திருமணம் செய்துகொள்ள அருண் ஒப்புக்கொண்டுள்ளார். பின்னர், கடந்த மாதம் செலினை அருண் திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில், பெங்களூருவில் மனைவி செலினுடன் வசித்து வந்த அருண், வேலைக்கு செல்லாமல் வீட்டோடு மாப்பிள்ளையாக இருந்துள்ளார். ஒருநாள் அருண்-செலின் தனிமையில் இருந்த வீடியோவை அருண் அவரது நண்பருக்கு அனுப்பி வைத்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார் செலின். இதுகுறித்து செலின் கேட்டபோது தகராறு செய்துள்ளார் அருண்.

இந்நிலையில், வழக்கம்போல செலின் வேலைக்கு சென்றதும், அருண் அங்கிருந்து தனது சொந்த ஊரான புதுக்கோட்டைக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தனது கணவர் அருணை தேடி புதுக்கோட்டைக்கு வந்த செலினை, அவரது மாமனார், மாமியார் மிரட்டியதாக சொல்லப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் செலின் புகார் அளித்த நிலையில், கணவர் அருண் தலைமறைவாக உள்ளார். மகனின் செயலால் தாங்களும் போலீசில் சிக்குவோம் என்ற கலக்கத்தில் அருணின் பெற்றோர் உள்ளனர்.

1newsnationuser4

Next Post

"உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்"..! புற்றுநோயுடன் போராடும் பிரபல நடிகை வெளியிட்ட உருக்கமான வீடியோ..!

Tue Sep 22 , 2020
சினிமாவையே நம்பி வாழ்ந்த பல சின்னத்திரை மற்றும் துணை நடிகர், நடிகைகள் வாழ்வில் இந்த கொரோனா பல சோகங்களை உருவாக்கி உள்ளது. தற்போது மத்திய, மாநில அரசுகள் படப்பிடிப்பிற்கு அனுமதி கொடுத்தாலும், குறைவான ஆட்கள் மட்டுமே ஷூட்டிங் ஸ்பார்ட்டில் அனுமதிக்கப்படுவதால், பலரும் வேலையில்லாமல் திண்டாடி வருகின்றனர். வசந்தபாலன் இயக்கத்தில் மகேஷ், அஞ்சலி நடிப்பில் வெளியாகி வெற்றி கண்ட படம், 2010-இல் வெளியான ’அங்காடித் தெரு’. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் […]
"உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்"..! புற்றுநோயுடன் போராடும் பிரபல நடிகை வெளியிட்ட உருக்கமான வீடியோ..!

You May Like